இந்திய ராணுவத்தில் சேர்வதற்கு சீன மொழி தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியான லடாக்கில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் இந்தியா மற்றும் சீன வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்தியாவை சேர்ந்த 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதன் காரணமாக இருநாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது. இந்த எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்தை நீக்குவதற்காக இரு நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகமும், ராணுவ தலைமை நிர்வாகமும் பேச்சுவார்த்தை […]
Tag: போர் பதற்றம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 133வது நாளாக நீடித்து வருகிறது. இப்போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கிடையில் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பியநாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி ஆதரவு தெரிவித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த லிசிசண்ஸ்க் நகரையும் ரஷ்யா கைப்பற்றியது. இதையடுத்து லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் லூகன்ஸ் மாகாணத்திற்கு அடுத்த பகுதியான டோனெட்க்ஸ் மாகாணத்திலுள்ள மக்களை […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 6-வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . அந்த வகையில் முதல் விமானம் கடந்த 26 ஆம் தேதி ருமேனியா சென்று அங்கு சிக்கியிருந்த 216 உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்தது. இரண்டாவது […]
ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4-வது நாளாக […]
நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் உக்ரைன் நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் படைகளை பயன்படுத்துவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் இரு நகர்களை ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு படைகளை அனுப்புவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அந்நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் போர் படைகளை […]
உக்ரைனின் உள்ள தமிழர்களை மீட்க அயலக தமிழர் நலன் மற்றும் நல்வாழ்வுத்துறை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைனின் உள்ள தமிழர்கள் 044-28515288, 9600023645, 9940256444 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.nrtamils.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக உதவி கோரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டுகள் வீசி வருகின்றன. ஒடேசா, கார்கிவ், கீவ், மரியுபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் […]
ரஷ்யா, உக்ரைன் போர் பதற்றம் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யா,உக்ரைன் இடையே நடைபெறும் போர் பதற்றம் காரணமாக பல்வேறு பொருட்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கச்சா எண்ணெய் வினியோகத்தில் மூன்றாவது மிகப்பெரிய நாடாக ரஷ்யா அமைந்துள்ளது. போர் பதற்றத்தால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 100 டாலரை தொட்டுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீழ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனக்ஸ்கை ரஷ்ய படை தாக்கி வருகிறது. ஒடேசாம் கார்கிங், மைக்கோ, மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா தாக்கி வருவதால் உச்சகட்ட […]
உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் காரணமாக சூரியகாந்தி எண்ணெயின் விலை வெகுவாக அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிலிருந்து தான் இந்தியாவிற்கு தேவையான 75% சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதில் சிக்கல் உள்ளது. இதனால், இந்தியா முழுக்க அத்தியாவசியமான தேவையாக இருக்கும் சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்படும் நிலை உண்டாகியிருக்கிறது. உக்ரைனில் பதற்ற நிலை இருப்பதால் […]
இந்தியா வேடிக்கை பார்க்காமல் சர்வதேச விவகாரங்களில் களமிறங்கி செயல்படும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயற்சி செய்த சீன வீரர்களால் அப்பகுதியில் போர் பதற்றம் உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்றார். அப்போது அணிசேரா கொள்கையினை பற்றியும், அமெரிக்க நாட்டிடம் இருந்து தள்ளி இருப்பது பற்றியும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அக்கேள்விகளுக்கு பதில் கூறிய அமைச்சர், அணிசேரா கொள்கையானது குறிப்பிட்ட காலகட்டதுடன் […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான 100% சோதனை தளர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் போர் பதற்றம் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் 100% சோதனை செய்யப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் ஆபத்து நிறைந்த விஷயங்கள் இந்தியாவிற்குள் வர கூடாது என கவனம் செலுத்தப்படுகிறது. இதன் எதிரொலியாக சீனாவில் இருந்து இறக்குமதி […]