வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் தென்கொரியா அமெரிக்க கடற்படைகள் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டதற்கு பதிலடியாக சோதனையை மேற்கொண்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் எட்டு முறை ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொண்டுள்ளது. இந்த சூழலில் இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு இருக்கிறது. அதாவது கிழக்கு கடற்கரை பகுதியில் வடகொரியா குறுகிய தூர ஏவுகணையை சோதனை மேற்கொண்டதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது. மேலும் தென்கொரியா எல்லை அருகே வடகொரியாவின் […]
Tag: போர் பயிற்சி
அசாம் மாநிலத்தில் உள்ள தேஜ்பூர் நகரின் கிழக்குப் பிரிவில் சீன எல்லையை ஒட்டி இந்திய விமானப்படையின் படைத்தளம் அமைந்துள்ளது. இங்கு சுகோய் ரக சூ-30 போர் விமானத்தில் எலக்ட்ரானிக் போர் சாதனங்கள் மற்றும் புதுவிதமான ஆயுதங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்திய விமான படையின் ஆயுத தாக்கல் பிரிவில் லெப்டினன்ட் தேஜஸ்வி எனும் ஒரே ஒரு பெண் விமானி மட்டும் பணியாற்றுகிறார். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, இந்திய விமான படையின் […]
சீனாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவனை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்பிக்கள் அமெரிக்க மாகாணங்களில் கவர்னர்கள் தொடர்ந்து தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். இதனால் அமெரிக்கா சீனா இடையே பதற்றமான சூழல் நிலை வருகின்றது. மேலும் இந்த பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான இராணு […]
சீனாவிடமிருந்து பிரிந்து தனி நாடாக உருவெடுத்த தைவானுக்கு அமெரிக்கா பல வழிகளில் உதவிசெய்து வருகிறது. இது தைவானை தங்களது நாட்டின் ஒருபகுதி என சொந்தம் கொண்டாடிவரும் சீனாவிற்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்பை புறம் தள்ளிவிட்டு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சென்ற 2ஆம் தேதி தைவான் சென்றார். இவற்றில் கோபமடைந்த சீனா, தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து கடல் மற்றும் வான் வெளியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக […]
போர் பயிற்சி தொடர்பாக பரவிய தகவல்களுக்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்-5 நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் போர்க்கப்பலான பி.என்.எஸ் தைமூர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் சீனாவில் கட்டப்பட்டது. இதனையடுத்து தற்போது பாகிஸ்தான் நாட்டின் போர்க்கப்பலும் இலங்கை அரசும் சேர்ந்து கூட்டாக போர் பயிற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது. […]
சீனா தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா நான்சி வந்து சென்ற மறுநாளிருந்து தென் சீன கடலில் தைவான் ஜலந்தியில் போர் பயிற்சி துவங்கியது. இந்நிலையில் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ கூறியது, தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சி என்ற பெயரில் சீனா எங்களை அச்சுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தைவானுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வதை தடுக்க திட்டமிடும் சீனா கிழக்கு மற்றும் […]
தைபே, தைவானை தங்கள் நாட்டின் ஒருஅங்கம் எனக் கூறி சீனா சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் போர்பதற்றம் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சிபெலோசி சமீபத்தில் தைவானுக்குச் சென்றார். இதன் காரணமாக கோபமடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில் அச்சுறுத்திவரும் சீனாவிற்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி […]
சீனா தங்கள் நாட்டின் நீர்ச்சந்தையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது தங்கள் மீது மேற்கொள்ளவுள்ள தாக்குதலுக்கான ஒத்திகையாக இருக்கிறது என்று தைவான் கூறியுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் சபாநாயகர் தைவான் நாட்டிற்கு செல்ல சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி அவர்கள் தைவான் நாட்டிற்கு சென்றனர். இந்நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக தைவான் தீவை சுற்றி சீனா போர் பயிற்சி அளித்து வருகிறது. இது பற்றி தைவானின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, […]
உக்ரைன் நாட்டு பெண்கள் ரஷ்யா தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டை காப்பாற்ற போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை சேர்க்கும் எதிர்ப்பு வலுத்து வருவதால் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை குவித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டை காக்க உக்ரைன் நாட்டு பெண்கள் போர் பயிற்சி பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து நவீன துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் […]
தைவான் அருகில் சீன பாதுகாப்பு படையினர் போர் பயிற்சியை தொடங்கி உள்ளனர். பெய்ஜிங்: தைவான் அருகில் சீன பாதுகாப்பு படையினர் போர் பயிற்சியை தொடங்கியுள்ளனர். எனவே தங்களது எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற குழுவினர் தைவானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்குப் பதிலடியாக இந்த போர் பயிற்சியை சீனா மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தைவான் தனி நாடாக இயங்கி வந்தாலும் அந்தப் பகுதியை தங்களது மாகாணங்களில் ஒன்றாக சீனா கருதி வருகிறது. ஆகவே தங்களை மீறி தைவானுடன் பிற […]
சீனா போர் பயிற்சி செய்யும் கடற்பரப்பில் அமெரிக்கப் போர் கப்பல்களும் பயிற்சி மேற்கொள்ள இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது சீனா தென்சீனக் கடற்பரப்பில் தொடர்ந்து தனது ஆதிக்கம் செலுத்தும் முயற்சியை செய்து வருவது அந்த கடல் பரப்பில் அமைந்திருக்கும் அண்டை நாடுகளான வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. சர்வதேச கடல் பகுதியான தென்சீன கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவுகள் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சீனா போர் பயிற்சிகள் ஈடுபட்டு […]