Categories
உலக செய்திகள்

“மாயமான போர் விமானம்”….!! பரபரப்பில் பிரபல நாடு….!!

மிக்-21 லான்சர் போர் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.  ருமேனியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் மிக்-21 லான்சர் என்ற போர் விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. இந்த விமானம் டோபிரோகியா பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகியது. இதனைத் தொடர்ந்து ரேடாரில் இருந்து போர் விமானம் மறைந்துள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில் ஐ.ஏ.ஆர் 330- புமா ஹெலிகாப்டர் மாயமான போர் விமானத்தை தேட அனுப்பி […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் விழுந்த விமானம்….திடீரென ஏற்பட்ட கோளாறு…. மீட்பு பணியில் ராணுவத்தினர்….!!

போர் விமானம் ஒன்று ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. மியான்மர் நாட்டில் உள்ள சகாயம் நகரின் அருகே உள்ள ஏரியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தின் விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்தானது தொழில் நுட்பக் கோளாறு காரணத்தினால் ஏற்பற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் விபத்து நடந்த இடத்தில் எடுக்கபட்ட உடல் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார். மேலும் இந்த விமானம் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றும் […]

Categories
உலக செய்திகள்

இது நல்ல ஐடியாவா இருக்கே….? தடுப்பூசி செலுத்த வித்தியாசமான முயற்சி… என்ன செஞ்சாங்க தெரியுமா…?

ஜெர்மனியில் மக்களை அதிகளவில் தடுப்பூசி செலுத்த வைக்க போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் கடுமையான சூழ்நிலை நிலவிய போது அங்கு மாட்டிக்கொண்ட ஜெர்மன் மக்களை மீட்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஏ400எம் என்ற போர் விமானத்தில் தற்போது தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. அதாவது, இந்த போர் விமானத்தை மிகவும் அரிதாக மக்கள் பார்வையிட காட்சிப்படுத்துவார்கள். இந்நிலையில் அந்த போர் விமானத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது, மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. மேலும், விமானத்தில் ஏறும் ஆவலோடு அதிகமான மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏவுகணை வழங்க தாமதம்….. பிரபல நிறுவனத்துக்கு 8.50 கோடி ரூபாய் அபராதம்….!!!!

பிரான்சில் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின்படி குறித்த காலத்தில் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க தாமதம் செய்ததால் இந்தியா 8.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 59,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வர தொடங்கிவிட்டது. இந்தப் போர் விமானங்களுக்கு தேவையான ஏவுகணைகளை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எம்.பி.டி.ஏ நிறுவனம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“டயரை கூட விட மாட்டீங்களா டா…???” போர் விமானத்தின் டயரை திருடிய மர்ம நபர்கள்….!!

உத்திரபிரதேசத்தில் விமான படை தளத்திற்கு எடுத்து செல்லப்பட்ட போர் விமானத்தின் டயர்கள் திருடப்பட்டுள்ளன. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பக்‌ஷிகாதலா பகுதியில் விமானப்படை தளம் அமைந்துள்ளது. இந்த படை தளத்தில் இருந்து கடந்த 27ம் தேதி ராஜஸ்தானில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு கொண்டு செல்வதற்காக சில உபகரணங்கள் லாரி மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவ்வாறு செல்லும்போது லக்னோவில் உள்ள ஐஸ்யானா பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது அந்த லாரியில் ஏறிய மர்ம நபர்கள் சிலர் மீரஜ் ரக […]

Categories
உலக செய்திகள்

‘பல ரகசியங்கள் உள்ளது’…. கடலில் விழுந்த போர் விமானம்…. தேடும் பணிகள் தீவிரம்….!!

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான போர் விமானத்தை பிரிட்டன் படைகள் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து  பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதில் “பிரிட்டனின் குயீன் எலிசபெத் விமானம் தாங்கி கப்பலில் இருந்து F-35 போர் விமானமானது வழக்கம் போல பயிற்சிக்காக மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. இதனை அடுத்து விமானமானது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதிலும் இந்த விமானத்தை […]

Categories
உலக செய்திகள்

இருமடங்கு வேகமா இருக்குமா …. 5-ம் தலைமுறை போர் விமானம் …. அறிமுகப்படுத்திய ரஷ்யா….!!!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள அதி நவீன போர் விமானத்தை அந்நாட்டு அரசு முதல் முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது. ரஷ்யா CHECKMATE என்ற பெயர் கொண்ட 5-ம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்துள்ளது. இந்தப் போர் விமானம் மாஸ்கோ அருகே நடந்த விமான கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரஷ்யாவில் சுகோய் நிறுவனம் தயாரித்துள்ள இந்த போர் விமானமானது குறைந்த எடையுடன் அனைத்து சூழலிலும் சண்டையிடும் திறனை கொண்டுள்ளது. இந்த விமானம் 2023 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பயன்பாட்டிற்கு வருகிறது .இதன்பிறகு 2026-ஆம் […]

Categories
உலக செய்திகள்

தேவையில்லாம எங்க விஷயத்தில தலையிடுதாங்க…. வானில் பறக்கும் 28 போர் விமானம்…. ரோந்து படைகளை தயாராக வைத்திருக்கும் தைவான்….!!

சீனா தற்போது 28 போர் விமானங்களை தங்களுடைய நாட்டை நோக்கி அனுப்பியுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் நடந்து முடிந்த ஜி-7 மாநாட்டில் தைவான் நாட்டின் நீர் பிரச்சினைக்கு தகுந்த தீர்வினை காண்பதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனா தைவான் நாட்டை நோக்கி சுமார் 28 போர் விமானங்களை அனுப்பி அதனை பறக்கச் செய்துள்ளது. இவ்வாறு சீன அரசாங்கம் அனுப்பும் விமானங்களை எதிர்கொள்வதற்கு தைவான், அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் வான்வெளி ரோந்து படைகளை தயார் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

போர் விமானம் புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்து..3 விமானிகள் பரிதாபமாக உயிரிழப்பு ..!!நடந்தது என்ன ?

ரஷ்யாவில் போர் விமானத்தை புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் ஏற்பட்ட விபத்தால்  3 விமானிகள் இறந்துள்ளனர். மேற்கு ரஷ்யாவிலுள்ள கழுகாவிலே போர் விமானம் ஒன்று புறப்படுவதற்கு முன் ஆய்வு செய்ததில் விபத்து ஏற்பட்டு 3 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியான உடனே ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. Tu -22M3 போர் விமானம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் போது விமானத்திலிருந்து வெளியேறும் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதால் விமானத்திலிருந்த விமானிகள் தங்களின் இருக்கை உடனே […]

Categories
உலக செய்திகள்

பயிற்சிக்காக புறப்பட்ட போர் விமானம்…. சாலையில் கிடந்த விமான இருக்கை…. தேடி வரும் மீட்பு படையினர்…!!

தைவானில் பயிற்சிக்காக சென்ற இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவானில் டைட்டுங்ஸ் ஜிஹுங் விமான நிலையத்திலிருந்து நான்கு போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு போர் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் கப்பல், விமானம் மூலம் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மீட்புப்படையினர் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கிய இந்திய விமானப்படை விமானம்… குரூப் கேப்டன் பலி..!!

இந்திய விமானப்படையின் மிக் ரக போர் விமானம் பயிற்சியின் போது விபத்தில் சிக்கியது இது ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்திய விமானப்படையின் மிக் 21 பைசர் போர் விமானம் இன்று விபத்தில் சிக்கியது. இந்தியப் படை விமானப் படை தளத்தில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தை ஓட்டி சென்ற கேப்டன் குப்தா உயிரிழந்தார். போர் விமானம் விபத்துக்குள்ளாகி, கேப்டன் உயிரிழந்ததை விமானப்படை தனது ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு… ரஷ்யாவின் கடும் போக்கான நடவடிக்கைக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜோபைடன்…!

ரஷ்ய ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளனர். அமெரிக்கா தனது நட்பு நாடுகளை பாதுகாக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதிக்கு உணர்த்த ஜோ பைடன் சக்தி வாய்ந்த போர் விமானங்களை நோர்வேக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார். இதற்காக ஆர்லேண்ட் விமான தளத்திற்கு போர் விமானங்களும், 200 அமெரிக்க ராணுவத்தினரும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆர்க்டிக் வட்டம் மற்றும் ரஷ்யாவின் வட மேற்கு கடற்கரையின் […]

Categories

Tech |