Categories
உலக செய்திகள்

“இது ஆரம்பம் மட்டுமே”…. பின்வாங்கும் ரஷ்ய படைகள்….. கெர்சனில் தீவிரமடையும் போர்….!!!!!!!!

உக்ரைனின் கெர்சன் நகரில் நடைபெற்று வரும் போர்த் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. பல மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் தான்பாஸ் பகுதியில் ரஷ்ய ராணுவம்  சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றது. இந்த சூழலில் தெற்கு உக்ரைனின்  கெர்சன்  பகுதியில் உக்ரைன் ராணுவத்திற்கும் ரஷ்ய  இராணுவத்திற்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற போரில்  100 க்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் முக்கிய மின் உற்பத்தி நிலையத்தை…. ஆக்கிரமித்த ரஷ்யப்படையினர்…!!!

உக்ரைன் நாட்டின் மிகவும் முக்கியமான உற்பத்தி நிலையமாக இருக்கும் வுஹ்லெஹிர்ஸ்க்-ஐ ரஷ்ய படையினர் ஆக்கிரமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 5 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படையினர் சமீப நாட்களாக வுஹ்லெஹிர்ஸ்க் என்ற மின் உற்பத்தி நிலையத்தை ஆக்கிரமிக்க முயன்று வந்தனர். அதன்படி, கடும் முயற்சி மேற்கொண்டு ரஷ்க படையினர் உக்ரைன் நாட்டின் வுஹ்லெஹிர்ஸ்க் மின் உற்பத்தி நிலையத்தை கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியின் ஆலோசகராக இருக்கும்  Oleksiy […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீதான தடைகள் 6 மாதங்கள் நீட்டிப்பு… ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்…!!!

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய நாட்டிற்கு விதித்த பொருளாதார தடைகளை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்க தீர்மானத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது சுமார் 150 நாட்களைக் கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளும் ரஷ்யாவை கண்டித்து வருகின்றன. மேலும், அந்நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியமானது ரஷ்ய நாட்டிற்கு விதித்த பொருளாதார தடைகளை மேலும் […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து உக்ரைன் நாட்டுடன் துணை நிற்போம்… ஜெலன்ஸ்கியை சந்தித்த அமெரிக்க பிரநிதிகள் குழு…!!!

உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு அமெரிக்க பிரதிநிதிகள் குழு சென்றிருக்கும் நிலையில், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் பிரதிநிதிகள் குழு, உக்ரைன் நாட்டின் கீவ் நகருக்கு சென்று அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். அவரிடம், தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்கு நாங்கள் உதவி செய்வோம் என்று கூறியுள்ளனர். இது குறித்து அமெரிக்க குழுவினர் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றது. அந்நாட்டிற்கு நிதி உதவிகள், ஆயுதங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தியது…. லீக்கான தகவல்….!!!!

தன் அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி போரை துவங்கியது. மிகப் பெரிய படைபலத்தின் வாயிலாக உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்து விடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷ்யாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகள் துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. அதே சமயத்தில் ரஷ்யாவும் போரிலிருந்து பின்வாங்குவதாக இல்லை. […]

Categories
உலக செய்திகள்

கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தம்…. இன்று கையெழுத்திட்ட ரஷ்யா-உக்ரைன் நாடுகள்…!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் தானியங்களின் ஏற்றுமதிக்காக கருங்கடல் துறைமுகங்களை மீண்டும் திறக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் உண்டானது. இந்த போர் காரணமாக உக்ரைன் நாட்டின் தானியங்கள் ஏற்றுமதியும் பாதிப்படைந்தது. ரஷ்யா கருங்கடல் பகுதி வழியே உக்ரைன், மேற்கொள்ளும் தானிய ஏற்றுமதியை தடுத்தது. இதனால், உலக நாடுகளில் தானியங்களின் விலை ஏற்றம் அதிகரித்தது. இதனை தொடர்ந்து ஐ.நா கருங்கடல் பகுதியை திறக்க இரண்டு […]

Categories
உலக செய்திகள்

தானிய ஏற்றுமதிக்கான ஒப்பந்தம்…. இன்று கையெழுத்திடும் உக்ரைன்-ரஷ்யா நாடுகள்…!!!

உக்ரைன் நாட்டில் தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிப்பதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. உக்ரைன் மற்றும் ரஷ்யா, சூரியகாந்தி எண்ணெய், கோதுமை உட்பட மற்ற தானியங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தன. இந்நிலையில் ரஷ்யாவு உக்ரைன் நாட்டின் மீது பல மாதங்களாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உக்ரைன் நாட்டின் தானிய ஏற்றுமதி பாதிப்படைந்திருக்கிறது. இதன் காரணமாக, உலக நாடுகளில் தானியங்களின் விலை அதிகரித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் கருங்கடல் பகுதியில் தானியங்கள் […]

Categories
உலக செய்திகள்

போரிலிருந்து தப்பிய முதிய தம்பதி… கனடா சென்றபோது நேர்ந்த நிலை…. பரிதவிக்கும் மகன்…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வயதான தம்பதி போரிலிருந்து தப்பி கனடாவிற்கு செல்ல முயன்ற போது இஸ்தான்புலுக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டைச் சேர்ந்த Oksana Korolova-Leonid Korolev என்ற தம்பதி கனடா செல்ல விரும்பி உள்ளனர். ஏதென்சுக்கு சென்று அதன் பிறகு கனடா நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அதன்படி, நேற்று முன்தினம் அவர்கள் கனடா சென்றிருக்க வேண்டும். ஆனால், ரொறன்ரோ  மாகாணத்தில் காத்திருந்த உக்ரைன் நாட்டு அகதிகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவன […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் ரஷ்யப்போர்…. கார்கீவ் நகரில் இன்று தாக்குதல்… சிறுவன் உட்பட மூவர் பலி…!!!

உக்ரைன் நாட்டின் கார்கீவ் நகரத்தில் ரஷ்ய படையினர் இன்று தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் தற்போது வரை நீடிக்கிறது. ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் உள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்களை நோக்கி தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று ரஷ்ய படையினர் சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் தாக்குதல் மேற்கொண்டனர். இதில் 13  வயதுடைய சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 வயதுடைய ஒரு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு ஆதரவாக செயல்பட்டதால் தலைவர்கள் பதவி நீக்கம்…. அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி உத்தரவு….!!!!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 145 வது நாளாக போர் தொடுத்து   வருகின்றது. இந்த போரில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட  உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றது. உக்ரைனுக்கு  ஆதரவு வழங்கும் விதமாக ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்திருக்கின்றது. இதற்கு இடையே உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

துறைமுகத்தை கைப்பற்றிய உக்ரைன்படை… உலக நாடுகளுக்கு உணவு தானியங்கள் ஏற்றுமதி….!!!

உக்ரைன் நாட்டின் துறைமுகங்களுக்கு உணவு தானியங்களின் ஏற்றுமதிக்காக முதல் தடவையாக வெளிநாடுகளிலிருந்து 8 கப்பல்கள் வந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதால் உலக நாடுகளில் உணவு தானியங்களுக்கான பற்றாக்குறை அதிகரித்தது. எனவே, உணவுப் பொருட்களுக்கான விலையும் வெகுவாக உயர்த்தப்பட்டது. ஏனெனில், ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டின் துறைமுகங்களில் இருந்து உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்து வந்தார்கள். 🌾 The first eight foreign ships arrived at the ports of […]

Categories
உலக செய்திகள்

தாய் நாட்டிற்கு துரோகம் செய்த அதிகாரி சுட்டுக்கொலை… உக்ரைனில் பரபரப்பு…!!!

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒரு காவல்துறை அதிகாரி தன் சொந்த நாட்டிற்கு துரோகம் செய்துவிட்டு ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 4 மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் இருக்கும் Nova Kakhovka என்னும் இடத்தில் பணிபுரிந்த Serhiy Tomka என்ற காவல் அதிகாரி ரஷ்ய படையினருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதாவது, ரஷ்ய நாட்டிற்காக பிரச்சாரம் மேற்கொள்வது, அவர்களுக்கு தகவல்கள் தெரிவிப்பது போன்ற […]

Categories
உலக செய்திகள்

கிழக்கு உக்ரைன்: தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ரஷ்யா…. 3.50 லட்சம் மக்கள் வெளியேற வலியுறுத்தல்…. வெளியான தகவல்….!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 135-வது நாளாக நீடித்து வருகிறது. இதில் கிழக்கு உக்ரைனிலுள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யபடைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கிறது. அம்மாகாணத்தில் ஸ்லோவியன்ஸ்க், அவ்டிவ்கா, குராஸ்னோரிவ்காவ் மற்றும் குராகோவ் போன்ற 4 நகரங்கள் அரசு படைகளின் வசம் இருக்கிறது. ஒரே நேரத்தில் அந்த நான்கு நகரங்களின் மீதும் ரஷ்ய படைகளானது தாக்குதல்நடத்த தொடங்கியிருக்கிறது. அந்நகரங்கள் மீது ரஷ்யபடைகள் இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பீரங்கி குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருவதாக மாகாண கவர்னர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்…. 346 குழந்தைகள் பலி… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்திய போரில் தற்போது வரை 346 குழந்தைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் பரிதாபமாக உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், போர் தொடங்கிய நாளிலிருந்து தற்போது வரை சுமார் 346 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 645 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் உக்ரைன் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்கள் தெரிவித்த பலி எண்ணிக்கை இறுதியானது இல்லை. ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

புடின் அரசால் தூக்கிலிடப்பட்ட ரஷ்ய வீரர்… பழி வாங்க களமிறங்கிய மனைவி…!!!

உக்ரைன் போரில் ஈடுபட்ட ரஷ்ய வீரமான தன் கணவரை கொன்ற புடின் அரசை பழி வாங்குவதற்காக ஒரு பெண் உக்ரைனை ஆதரிக்கும் படையில் இணைந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் நான்கு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உக்ரைன் நாட்டில் தன் படைகளை போருக்கு வழிநடத்த மறுத்தார். எனவே, ரஷ்ய அரசு அவரை தூக்கிலிட்டது. எனவே, அவரின் மனைவி உக்ரைன் நாட்டிற்காக ஆதரவு தெரிவிக்கும் Freedom of Russia […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரில் களமிறங்கும் சிறை கைதிகள்?…. ரஷ்ய இராணுவத்தின் புதிய திட்டம்….!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டில் போரை நீடிக்க சிறை கைதிகளை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் நான்கு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய அரசு, சிறை கைதிகளை உக்ரைன் போரில் களமிறக்க தீர்மானித்திருக்கிறது. அதன்படி அவர்கள் ஆறு மாதங்கள் அங்கு போரிடுவார்கள். அதன் பிறகு நாட்டிற்கு திரும்பி வந்தால் அவர்களின் தண்டனை காலம் ரத்தாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரஷ்ய நாட்டின் செயின் பீட்டர்ஸ்பெர்க்கில் இருக்கும் கைதிகளை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்…. பிரிட்டன் அரசின் அதிரடி தீர்மானம்…!!!

பிரிட்டன் அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்களை முடக்கியிருந்த நிலையில், அதனை உக்ரைனிற்கு அளிப்பது குறித்து ஆலோசனை செய்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 131 ஆம் நாளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச விதிமுறைகளை மீறிய ரஷ்ய நாட்டிற்கு பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. #London is considering the possibility of confiscating frozen #Russian assets […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் ஒரு மாகாணத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்…. இருவர் உயிரிழப்பு…!!!

ரஷ்யப்படையினர் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது சுமார் 5 மாதங்களாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் என்னும் மாகாணத்தில் ரஷ்யப்படை, வெடிகுண்டு வீசி தாக்குதல் மேற்கொண்டிருக்கிறது. இதில், இருவர் உயிரிழந்ததோடு, 3 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் மாகாண கவர்னரான பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்ததாவது, ரஷ்ய இராணுவத்தினர், டோப்ரோபிலியா சமூகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டிருக்கிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

மீண்டுமா!…. “ஐரோப்பாவில் அமெரிக்க படைகள் அதிகரிக்கப்படும்”…. ஜோ பைடன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

ஸ்பெயினின் மெட்ரிக் நகரில் 30 நாடுகளைக் கொண்ட நோட்டா அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இதில் அமெரிக்க ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நோட்டா உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருவதால், உக்கரையனுக்கு அரசியல் ரீதியாகவும் செயல் ரீதியாகவும் அழித்து வரும் உதவிகள் அதிகரிக்க நோட்டா நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து […]

Categories
உலகசெய்திகள்

“கனரக ஆயுதங்களை நாங்கள் அனுப்புகிறோம்”… ராணுவ அமைச்சகம் அறிவிப்பு…!!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் போர்  கடந்த 4 மாதங்களாக நீடித்து வருகிறது. போதுமான அளவில் கனரக ஆயுதங்கள் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவின்  தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டிருக்கின்ற 18 பிஇசட்எச் ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.  உக்ரைனுக்கு  இரண்டு அல்லது மூன்று ஹோவிட்சர் கனரக ஆயுதங்களை வழங்குவதாக ஜெர்மனி கூறியுள்ளது. மேலும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து ஒரு நகரை துண்டிக்க முயலும் ரஷ்யா….. வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் லிசிசான்ஸ்க் நகரை தெற்குப் பகுதியிலிருந்து துண்டிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் டான்பாஸ் நகரை முழுவதுமாக கைப்பற்ற தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனவே, சீவீரோடொனெட்ஸ் என்ற நகரத்தை விட்டு உக்ரைன் படையினர் வெளியேறிவிட்டனர். இதனால், ரஷ்யப்படையினர், வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி அங்கிருக்கும் கட்டிடங்களை தகர்த்து வருகின்றனர். இதற்கு முன்பு அந்த நகரில் 10 லட்சம் மக்கள் வசித்து வந்தனர். ஆனால் தற்போது வெறும் பத்தாயிரம் மக்கள் […]

Categories
உலக செய்திகள்

3500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஆயுதங்கள்…. உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா…!!!

அமெரிக்கா, சுமார் 3500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேன் நாட்டின் மீது ரஷ்யா 122-ஆவது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. உக்ரேனில் ரஷ்யா தீவிரமாக போர் நடத்தியதில் தற்போது வரை ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர். இதில், அமெரிக்கா உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளித்து வருகிறது. மேலும், அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து வருகிறது. எனவே, அதிபர் ஜெலன்ஸ்கி, ஆயுத உதவி அளித்ததற்காக அமெரிக்காவிற்கு நன்றி கூறியிருக்கிறார். அமெரிக்கா, உக்ரைனிற்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் அதிபரின் முதல் பயணம்…. போரில் பாதிப்படைந்த பகுதிகளில் ஆய்வு….!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி நாட்டில் போரால் பாதிப்படைந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது சுமார் 3 மாதங்களை கடந்து ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, முதல் பயணமாக போரில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட சென்றிருக்கிறார். உக்ரைன் படையினர் தாமதமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். மைக்கோலைவ் என்ற பகுதிக்கு சென்று அங்கு பாதிப்படைந்த கட்டிடங்களை பார்வையிட்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், ராணுவ […]

Categories
உலக செய்திகள்

முற்றுகையிட்ட ரஷ்யப்படையினர்…. உக்ரைன் இராணுவ தளபதி சிறைபிடிப்பு….!!!

உக்ரேனில் தாக்குதல் மேற்கொண்டு வரும் ரஷ்ய படையினர் என்னும் நகரின் ராணுவ தளபதியை சிறைப் வைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இருக்கும் செவெரோடோனெட்க் என்னும் நகரத்தில் ரஷ்ய படையினர் தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்நகரை சேர்ந்த மக்கள் வெளியேற அமைக்கப்பட்டிருந்த தரை பாலங்கள் ரஷ்ய படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது. மேலும், செவெரோடோனெட்க் நகரை சேர்ந்த அனைத்து மக்களும் சரணடைந்து விட வேண்டுமென்று ரஷ்ய படைகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் செவெரோடோனெட்க் நகரத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது…. மீண்டும் அங்கு செல்வேன்… -அதிபர் ஜோ பைடன்…!!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுடன் எங்களுக்கு நல்ல உறவு இருப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மூன்று மாதங்களை கடந்து தீவிரமாக போர் நடத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. எனினும், அமெரிக்கா எதிர்த்தும் அதனை கண்டுகொள்ளாமல் இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து தான் கச்சா எண்ணையை வாங்கி கொண்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….32,950 ரஷ்ய வீரர்கள் பலி…. உக்ரேன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!!!!

போர்  தொடங்கியதில் இருந்து இதுவரை 32,950 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்ததன் காரணத்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்தப் போர் தொடர்ந்து நான்கு மாதங்களாக நீடித்து வருகிறது. போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உலக அளவில் பெரும் பொருளாதாரப் பின்னடைவும் ஏற்பட்டிருக்கின்றது. இரு தரப்பிலும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளிலும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யபடையினர் மிருகத்தனமானவர்கள்…. உக்ரைன் போர் குறித்து போப் பிரான்சிஸ் கருத்து…!!!

போப் பிரான்சிஸ், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் தாக்குதல் மிருகத் தனமானது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாடு ரஷ்ய போரால் கடும் விளைவுகள் மற்றும் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அங்கு ஆயுத தட்டுப்பாடும் ஏற்பட்டதால், பதில் தாக்குதல் நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்கா அந்நாட்டிற்கு ஆயுத உதவிகளை செய்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 200 வீரர்கள் உயிரிழந்து கொண்டிருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி மூத்த […]

Categories
Uncategorized உலக செய்திகள்

சூடான் நாட்டில்…. இரு தரப்பினர் இடையே மோதல்…. 100 பேர் பரிதாப பலி….பெரும் சோகம்….!!!!

சூடான் நாடு வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. மேலும் இந்த நாட்டில் உள்நாட்டு போர் நிலவி வரும் நிலையில், இந்த போரினால் ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு, வேறு இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர். அதிலும் குறிப்பாக, அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டார்ஃபுர் மாகாணத்தில் இருந்து லட்சக்கணக்கான ஆப்பிரிக்க பழங்குடியின மக்கள் வேறு இடங்களுக்கும்  இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் தற்போது போர் சற்று குறைந்ததையடுத்து, இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியவாறு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால் ரஷ்யா பெற்ற லாபம்…. கச்சா எண்ணெய் மூலம் எவ்வளவு கிடைத்தது தெரியுமா…?

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்கு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 99 பில்லியன் அமெரிக்க டாலர்களை கிடைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 110-ஆம் நாளாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் 40 சதவீத எரிவாயு தேவையையும், 27 சதவீத கச்சா எண்ணெய் தேவையையும் ரஷ்ய நாட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொண்டிருந்தன. ஆனால் போருக்குப்பின் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“எங்களிடமிருந்து தைவானை பிரித்தால்”…. போரைத் தொடங்க தயங்கமாட்டோம்….. பிரபல நாட்டிற்கு சீனா எச்சரிக்கை…!!!!!!!

1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தது. தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டல் விடுத்து வருகின்றது. இதன்காரணமாக தைவான் சீனா இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகின்றது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா தன்னை தற்காத்துக் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய ஆணையம்: உக்ரைனுக்கு 22 கோடி அமெரிக்க டாலர் நிதி உதவி…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இப்போரில் இரு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவவீரர்கள் இறந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதனிடையில் இந்த போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் அவை தோல்வியில் முடிந்தது. இதில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்ய படையினரின் ஏவுகணைகள் குண்டுவீசி அழித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய நாடுகளின் பிரச்சனை, உலக பிரச்சனை இல்லை… அந்த மனநிலையில் இருக்காதீர்கள்… -ஜெய்ஷங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரச்சனையை உலக பிரச்சனைகளாக நினைக்கும் மனநிலையை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியிருக்கிறார். ஸ்லோவேகியா என்னும் ஐரோப்பிய நாட்டின் தலைநகரான பிரஸ்லாவாவில், நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரிடம், உக்ரைன்-ரஷ்ய போரில் இந்தியா யார் பக்கம்? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் தெரிவித்ததாவது, இந்தியா மீது இவ்வாறான கட்டமைப்பை திணிப்பதற்கு முயற்சி நடக்கிறது. இந்தியா, யார் பக்கமும் சாய தேவையில்லை என்று […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் சில பகுதிகளை கொடுத்தாலும்…. போர் முடிவடையாது… -ஒலேனா ஜெலென்ஸ்கா…!!!

உக்ரைன் அதிபரின் மனைவியான ஒலேனா ஜெலென்ஸ்கா, தங்கள் நாட்டினுடைய சில பகுதிகளை ரஷ்யாவிற்கு கொடுத்தாலும் போர் நிறைவடையாது என்று தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்ததாவது, சில நேரங்களில் செல்வாக்கு மிகுந்த நாடுகளை சேர்ந்த தலைவர்கள்  வெளியிடும் அறிக்கைகள் அனைத்தையும் உக்ரைன் மக்கள் எளிதாக எடுத்து விட முடியாது. எங்கள் நாட்டின் சில பகுதிகளை அவர்களிடம் ஒப்படைக்க முடியாது. அது சுதந்திரத்தை விட்டுக் தருவது போல ஆகிவிடும். ரஷ்யப்படையினர், டான்பாஸ் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால் குறைந்த இந்திய பொருளாதார வளர்ச்சி… வெளியான புள்ளி விபரம்…!!!

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரால் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 4.1% குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா நாட்டிற்கு இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்திய நாட்டின் பொருளாதாரமானது நான்காம் காலாண்டில் குறைவான வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியானது 4.1% தான் வளர்ச்சியடைந்திருக்கிறது. பொருளாதாரம் மீண்டு வருவதற்கு பணவீக்கம் மிகப்பெரும் தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரையிலான […]

Categories
உலகசெய்திகள்

லைவ் அப்டேட்ஸ்…. அதிபரை கொல்ல முயற்சி…. உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்…!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கியது. சுமார் மூன்று மாதங்களாக இந்த போர் நீடித்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைன் போர் பற்றிய அண்மை செய்திகளைக் காண்போம். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளது. மூன்று மாத கால போரில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் ரஷ்யப் படைகளின் தாக்குதலில் எலும்புக்கூடாக காட்சி அளித்து வருகிறது. மேலும் இந்த நகரத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஈடுபாடுகளில் சிக்கிய 200 […]

Categories
உலக செய்திகள்

கேன்ஸ் திரைப்படவிழாவில் பரபரப்பு…. உக்ரைனுக்கு ஆதரவாக… அரைகுறை ஆடையுடன் வந்தப் பெண்…!!!

கேன்ஸ் திரைப்பட விழா நடந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு பெண் அரை நிர்வாணமாக ஓடிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அந்நாட்டில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய பகுதிகளில் இருக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து கொண்டிருந்தபோது உக்ரைன் நாட்டில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை எதிர்த்து போராடிய ஒரு பெண் அரை நிர்வாணமாக சிவப்பு கம்பளத்தில் ஓடியிருக்கிறார். அவர், ‘எங்களை […]

Categories
உலக செய்திகள்

ஈராக் மீதான ரஷ்யாவின் போர் நியாயமில்லாதது…. உளறிய ஜார்ஜ் புஷ்…!!!

ரஷ்யா உக்ரேன் நாட்டின் மீது போர் கொடுத்துக் கொண்டிருப்பதை தவறுதலாக ஈராக் போர் என்று தவறுதலாக பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் பேச்சு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் என்னும் மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டில் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது. அரசியலின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நிறுவனத்தின் சொத்துக்களை வாங்கிய ரஷ்யா…. உறுதியான தகவல்…!!!!!!!!

ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் சொத்துக்களை ரஷ்யா வாங்கியுள்ளதை ரெனால்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைன்  மீதான ரஷ்யாவின் படை எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்டு ரஷ்யாவை விட்டு வெளியேறி இருக்கிறது. இதனையடுத்து ரஷ்யாவில் உள்ள ரெனால்ட் நிறுவனங்களின் சொத்துக்களை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க…. உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் நேட்டோ…!!!

நேட்டோ அமைப்பானது, ரஷ்யாவை எதிர்த்து போர் தொடுக்க உக்ரைன் நாட்டிற்கு ராணுவ உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 75 நாட்களை தாண்டி போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைன் படைகளும், இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. இதனால், ரஷ்ய படைகள் வெற்றி பெறுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா போன்ற பல நாடுகளும் பொருளாதார உதவியும் இராணுவ உதவியும் வழங்கி வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய நாட்டை எதிர்த்து தொடர்ந்து போரிடுவதற்கு ராணுவ உதவி […]

Categories
உலக செய்திகள்

புடின் ஹிஸ்ட்லரை விட கொடியவர்… போலந்து பிரதமர் அதிரடி…!!!

போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி, ஹிட்லரை காட்டிலும் விளாடிமிர் புடின் ஆபத்தானவர் என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் குறித்து போலந்து நாட்டின் பிரதமரான மேட்யூஸ் மொராவீக்கி ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, விளாடிமிர் புடின், ஹிட்லரும் கிடையாது ஸ்டாலினும் கிடையாது. அவர் அதை விட அதிக ஆபத்து நிறைந்தவர். உக்ரைன் நாட்டின் இர்பின், புச்சா, மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களில் […]

Categories
உலக செய்திகள்

மால்டோவாவில் தஞ்சம் புகுந்த உக்ரைன் அகதிகள்… நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஐநா பொதுச்செயலாளர்…!!!

ரஷ்ய தாக்குதலால் உக்ரைன் மக்கள் பக்கத்து நாடான மால்டோவாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் பக்கத்து நாடான மால்டோவாவிற்கு ஐநா சபை பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரஸ் இரண்டு நாட்கள் பயணமாக சென்றுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேறி மால்டோவாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களை ஐநா பொதுச்செயலாளர் சந்தித்து பேசியிருக்கிறார். அவர்கள் இருக்கும் குடியிருப்புகளுக்கு சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். அகதிகள் அதிகமாக குடியேறியதால் அங்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை எதிர் கொள்வதற்காக மால்டோவாவிற்கு கூடுதலான ஆதரவை […]

Categories
உலக செய்திகள்

திடீர் பயணமாக…. உக்ரைன் சென்ற ஜோ பைடன் மனைவி…. அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியுடன் சந்திப்பு…!!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மனைவியான ஜில் பைடன், உக்ரைன் நாட்டிற்கு சென்று அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவியை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஏறக்குறைய 75 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரேன் நாட்டிற்கு அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உதவி செய்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி ஜில் பைடன், திடீரென்று உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு, உஹோரோடா என்னும் நகரில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கியின் மனைவி  […]

Categories
தேசிய செய்திகள்

“வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த கோதுமை விலை”….. இதுதான் காரணமாம்….. அதிர்ச்சியில் மக்கள்….!!!!

உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்துள்ளதால் நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா இடையே போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. உக்ரைனும் எதிர் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தாக்குதலில் உக்ரைன் மக்கள் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தப் போரின் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ளது. உற்பத்தி மற்றும் கையிருப்பு குறைந்ததன் காரணமாக […]

Categories
உலக செய்திகள்

தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்…. பிரபல நாட்டின் விருப்பம்…. அமெரிக்கா கருத்து….!!!!!

உக்ரைன் போர் காரணமாக தைவானை ஆக்கிரமிக்க விரும்பும் சீனாவின் முடிவு ஆலோசனைக்கு உட்படுத்தப்படுகிறது. தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என சீனா விருப்பப்படுகிறது. ஆனால் உக்ரைன்  போரின்  படிப்பினைகளை தெரிந்தால் சீனா இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளும் என அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக இருக்கும் பில் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். இவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறிய போது, தைவான் பகுதியைச் சீனாவின் ஒரு மாகாணமாக சீன அரசு பார்த்து வருகிறது. அதே நேரத்தில் தைவானை சீனாவுடன் இணைக்கும் தனது […]

Categories
உலக செய்திகள்

இந்தியா Vs சீனா…. போர் வந்தால் யாருக்கு வெற்றி தெரியுமா?…. இதோ நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!

இந்தியா மற்றும் சீனா இடையேயான பிரச்சனை எல்லையில் பல ஆண்டுகளாக நீடித்து கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?… நீங்கள் நினைக்கலாம் சீனாவிடம் தான் அதிக ராணுவ பலம் உள்ளது, அதனால் சீனாதான் வெற்றி பெறும் என்று உங்கள் மனதில் தோன்றும். ஆனால் அது ஒரு தவறான எண்ணம். உண்மையிலேயே போர் நடந்தால் சீனாவிடம் இந்தியா தான் வெற்றி பெறுவோம். […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய கப்பலை மூழ்கடிக்க…. ரகசியமாக உக்ரைன் நாட்டிற்கு உதவிய அமெரிக்கா…. வெளியான தகவல்…!!!

ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பலை மூழ்கடிப்பதற்காக, உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ரகசியமாக தகவல் அளித்து உதவியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய நாட்டின் மாஸ்க்வா என்ற மிகப்பெரிய போர்க்கப்பல் கருங்கடலில் இருந்து கடல்வழி தாக்குதல் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி அன்று அந்தக் கப்பல் தீப்பற்றி எரிந்து கடலில் மூழ்கி விட்டது. அந்த கப்பலை உக்ரைன் 2 நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக தெரிவித்தது. இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு அதிகாரி, ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… ரஷ்யாவில் தஞ்சமடைந்த 10 லட்சம் உக்ரைன் மக்கள்….!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் போர் தொடுத்து வருவதால் அந்நாட்டிலிருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்யாவில் தஞ்சமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் நாட்டிலிருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஷ்ய நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், உக்ரைன் நாட்டில் இருக்கும் 28 லட்சம் மக்கள் தங்களை ரஷ்ய நாட்டிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் லுஹான்ஸ்கில், டொனட்ஸ்க் ஆகிய பகுதிகளிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“உலகிலேயே ரொம்பவும் பயங்கரமான வெடிகுண்டுகள் இதுதானாம்”…. தெரியாதவங்க தெரிஞ்சுக்கோங்க….!!!!

உலகில் எங்கு போர் நடந்தாலும் குண்டுகள் வீசப்படுவது வழக்கம்தான். அதில் பேரழிவு தரக்கூடிய ஆபத்தான குண்டுகள் பற்றி தான் பார்க்கப் போகிறோம். 1.Cluster Bomb  இதற்கு தமிழில் கொத்துக் குண்டு என்று பெயர். இது பலநூறு சிறிய வெடி கலன்களை வெளியே தள்ளும் சிறிய குண்டு. இது பரந்த பரப்பளவில் விழுந்தடித்து அழிவை உண்டாக்கும். வானில் இருந்து விமானம் மூலமாக அல்லது தனி ராக்கெட் மூலமாக இந்த குண்டுகள் வீசப்படும். தரையிலிருந்து கூட இதனை வீசலாம். இது […]

Categories
உலக செய்திகள்

அதிகாரபூர்வ பணமாக ‘ருபேள்’ அறிமுகம்… ரஷ்ய வெளியிட்ட அறிவிப்பு… எங்கு தெரியுமா…?

உக்ரைனின் ஹார்சன் மாகாணத்தில் ரூபேள் பணம் அதிகாரப்பூர்வ பணமாக அறிமுகப்படுத்தப்படும் என ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 66-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சிசெய்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியை  சந்தித்து  வருகின்றன. அதேநேரம், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி  வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் சிறுமியை அனுமதிக்க மறுத்த பிரிட்டன் அரசு…. என்ன காரணம்…? வெளியான தகவல்…!!!

பிரிட்டன் அரசு, உக்ரைனிலிருந்து உறவினருடன் வந்த சிறுமியிடம் ஆவணங்கள் இருந்தும் தங்கள் நாட்டில் தஞ்சமடைய அனுமதி மறுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து, அங்கிருந்து சுமார் 5.2 மில்லியன் மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரிட்டன் அரசு தங்கள் நாட்டில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மக்களின் உறவினர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்தது. எனவே, அதிகப்படியான உக்ரைன் மக்கள் பிரிட்டனில் தஞ்சமடைய தொடங்கினார்கள். அதன்படி, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 9 வயது […]

Categories

Tech |