உக்ரைனில் இருந்து அகதிகளாக 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல்ல அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற உக்ரைனில் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளை நோக்கி 1.1 கோடி பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நல அமைப்பு கூறியுள்ளது. இதுதொடர்பாக மூன்று வாரங்களுக்கு பிறகு முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், வீடுகளை விட்டு வெளியேறியவர்களில் 75 லட்சம் பேர் உக்ரைன் உள்ளேயே உள்நாட்டு அகதிகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. மீதமுள்ள 40 லட்சத்திற்கும் […]
Tag: போர்
உக்ரைன் போரில் அணுகுண்டு பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் போரில் ரஷ்ய அணுகுண்டை கையில் எடுக்கக் கூடும் என ஊகங்கள் நிலவி வருகிறது. ஆனால் இதற்கான வாய்ப்புகள் இல்லை என ரஷ்யா அதனை நிராகரித்து இருக்கிறது. இது பற்றி ஐநா ஆயுத குறைப்பு ஆணையக் கூட்டத்தில் ஐநா சபைக்கான ரஷ்யாவின் முதல் துணை பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி பேசும்போது கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் “ஊகங்களுக்கு மாறாக ரஷ்யாவின் அணு சக்தி திறனை பயன்படுத்துவது, […]
ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரைன் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் Nancy Faeser அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாள் முதல் ஜெர்மனியில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக Nancy Faeser கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிப்ரவரி மாத இறுதியிலிருந்து 15 வன்முறை செயல்கள் உள்பட ரஷ்யர்களுக்கு எதிராக 308 குற்றங்கள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரஷ்யர்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு எதிரான […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புச்சா மற்றும் ஒரு சில நகரங்களில் நடந்த கலவரங்களின் ஆதாரங்களை ரஷ்யா மறைக்க முயல்வதாக கூறியிருக்கிறார். உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்யா குறித்து தெரிவித்திருப்பதாவது, புச்சா நகரில் 300க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் மொத்த நகரத்தையும் கணக்கெடுத்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். ரஷ்யா, புச்சா மற்றும் சில நகரங்களில் நடந்த கலவரங்களில் இருக்கும் ஆதாரங்களை மறைக்க முயல்கிறது. அவர்கள் உண்மைகளை மறைக்க முயல்கிறார்கள். எனினும் அவர்களால், வெற்றி பெற […]
உக்ரைனின் சில பகுதிகளில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள் அங்கு கொல்லப்பட்டு கிடக்கும் சடலங்களின் உடலில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்துவிட்டு சென்று சம்பவம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சடலங்களை மற்றவர்கள் அசைப்பதன் மூலம் இதில் உள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் அபாயம் ஏற்படும். இவ்வாறு செய்வதன் மூலம் மேலும் அழிவை ஏற்படுத்த ரஷ்ய வீரர்கள் திட்டமிட்டிருப்பது அம்பலமாகியுள்ளது. கண்டெடுக்கப்பட்டுள்ள சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில் மிக அருகாமையில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை […]
உக்ரைன் படைகளின் ஏவுகணை, ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 40-ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் Odesa என்ற துறைமுக நகரின் மீது தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்நகர் மீது தாக்குதல் மேற்கொண்ட Admiral Essen என்ற ரஷ்யாவின் போர்க்கப்பல் மீது உக்ரேன் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கப்பலில் இருந்த ரஷ்ய படைகளின் நிலை […]
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் ரஷ்யாவின் போர்க்கப்பலை உக்ரைன் ஏவுகணை தாக்குதல் செய்து அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே உக்ரைனின் துறைமுக நகரமான ஒடிசா நகரில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி சின்னா பின்னமாக்கியுள்ளது. இந்த தாக்குதல் கருங்கடலில் நிலை நிறுத்தப் பட்டிருக்கும் ரஷ்யாவின் Admiral Essen போர்க் கப்பல் மூலமாக சாத்தியமானது. இந்நிலையில் கடலில் உள்ள Admiral Essen போர்க் கப்பலை உக்ரைன் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி […]
உக்ரைன் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை பல்வேறு நாடுகளும் உணரத் தொடங்கி வருகின்றன. இதனிடையில் சில நாடுகளில் எரிபொருள் விலையானது உயர்ந்துவிட்டது. மேலும் சில நாடுகளில் கோதுமை முதலான உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கொஞ்சம் கூட மனசாட்சியே இன்றி பொதுமக்களையும் புடின் கொன்று குவித்து வரும் சூழலில், இந்த ஆள் அணுகுண்டு வீசினாலும் வீசிவிடுவார் என்ற ரீதியில் சில நாடுகள் யோசிக்கத் […]
இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் போரின் போது அதில் பாதிக்கப்படுபவர்கள் போர்வீரர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் தான். பொதுமக்களை தாக்கக் கூடாது என்றெல்லாம் போர் விதிகள் இருக்கிறது. ஆனால் இதுவரை நடந்த போர்களில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படாத போர்கள் எத்தனை? அதிலும் குறிப்பாக போர் உருவாகும் போதெல்லாம் அதிகம் பாதிபபுககுள்ளாவது பெண்கள்தான்.எதிரி நாட்டுப் பெண்களை வன்புணர்ந்து, அந்த நாட்டின் மீதான வன்மையை வெளிப்படுத்துவது போன்ற எந்த விதத்தில் போர் நீதி? தற்போது ரஷ்யாவும் உக்ரைனில் அதைத்தான் செய்து […]
ரஷ்ய நாட்டின் ஆக்ரோஷமான போர் விமானம் சுகோய்சு-35 உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ரஷ்யா-உக்ரைன் போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்திற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் உக்ரைன் ராணுவம் வலுப்பெற்று உள்ளது. சமீபத்திய காட்சிகள் ரஷ்யாவின் beast-attacking aircraft என அழைக்கப்படும் சுகோய்சு 35 போர் விமான Izium நகருக்கு அருகில் உக்ரைன் இராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட காட்சிகள் அணுகப்பட்டது. அவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானத்தின் படங்களில் இருந்து சுகோய் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் […]
அமைதி என்பது தமக்கு பிடிக்காத வார்த்தை என எலான் மஸ்க் தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனரும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அமைதி குறித்த தனது கருத்தை இன்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் “அமைதி அந்த வார்த்தையை நான் வெறுக்கிறேன். அமைதியை பற்றி அக்கறை கொண்டவர்கள் நான் பேசுவதை கேட்க தேவை இல்லை. அமைதியை பற்றி கவலைப்படாதவர்கள் என்றால் பரவாயில்லை” என குறிப்பிட்டு பதிவு […]
சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2020-ம் வருட தொடக்கத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட நிலையற்ற தன்மையை தொடர்ந்து பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், பணவீக்கமும் உண்டானது. இது மட்டுமன்றி ரஷ்யா, உக்ரைன் நாட்டில் ஊடுருவிய காரணத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. எனவே, மீண்டும் பணவீக்கம் அதிகரித்து தற்போது பொருட்களை விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் வெப்பம் உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படும் […]
ரஷ்யா, உக்ரைனில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துணை பிரதமரின் கணவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் துணைப் பிரதமரான Olga Stefanyshyna என்பவரின் கணவர் Bogdan போரில் உயிரிழந்து உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பற்றி Lesia Vasylenko என்ற எம்.பி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, 36 நாட்களாக நடக்கும் சின்ஹட்ட போரில் முன்பு இல்லாத வகையில் நேற்று அதிகம் அழுதேன். Yesterday I cried more than in all the other 36 […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள ஆக்ரோஷமான போர் 39வது நாளாக நீடிக்கிறது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள சில முக்கியமான நகரங்களிலிருந்து ரஷ்யப்படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றியுள்ளோம் என துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மாலியர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அவர் கூறியபோது, ரஷ்யப்படைகள் கீவ் அருகில் சாலையொரத்தில் 4 அல்லது 5 நிர்வாண பெண்களின் உடல்களை எரிக்க முயற்சி செய்தனர் என தெரிவித்துள்ளார். மேலும் கீவ்விற்கு அருகே […]
ரஷ்யாவுக்கு தேவையான பெரும்பாலான ராணுவ ஆயுதங்களை உக்ரைன் தான் தயார் செய்து கொடுத்து வந்த நிலையில், உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக தற்போது உக்ரைனில் இருந்து ஆயுதங்கள் அனுப்பப்படாததால் ரஷ்ய வீரர்கள் திணறி வருவதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் வீரர்கள் துணிச்சலோடு செயல்பட்டு ரஷ்ய வீரர்களை தலைநகரிலிருந்து வெளியேற்றி விட்டனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கிய நாள் முதல் இதுவரை 143 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள், 625 டாங்கிகள், 316 […]
உக்ரைன் நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறி ரயில் வழியாக போலந்து நாட்டின் எல்லை பகுதியை அடைந்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால் அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். அதன்படி அந்நாட்டு மக்கள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு போலந்து நாட்டின் எல்லைப் பகுதியை அடைந்துள்ளனர். அங்கு எல்லை அதிகாரிகள், அவர்களை வழிநடத்திச் சென்று அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைத்திருக்கிறார்கள். தங்கள் உறவினர்களை பார்த்தவுடன் அந்த மக்கள் ஆனந்தக் கண்ணீர் […]
உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறு ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக ஆயிரக்கணக்கில் உக்ரைன் நாட்டில் கலாச்சார சின்னங்கள் சேதமடைந்து இருக்கிறது. அந்த வகையில் தேவாலயங்கள், வரலாற்று கட்டிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உட்பட ஆயிரக்கணக்கான கலாச்சார சின்னங்கள் போர் காரணமாக சேதமடைந்து உள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனின் மரியுபோல் நகரமே தரைமட்டமாகி இருக்கிறது. மேலும் கட்டிடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வீடுகள் என ரஷ்ய படைகள் பாரபட்சம் இன்றி தாக்குதலை நடத்திய […]
ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் கிராமங்களை மீட்ட உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு அந்த கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட உக்ரைன் Irpin நகரமும், Kyivக்கு அருகில் உள்ள Hostomel விமான தளமும் உக்ரைன் வீரர்களால் மீட்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியையும் உக்ரைன் வீரர்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். அதேபோல் ரஷ்ய வீரர்களால் கைப்பற்றப்பட்ட கிராமம் ஒன்றை உக்ரைன் வீரர்கள் மீட்டதைத்தொடர்ந்து அந்த […]
ரஷ்யாவின்Mi-28 ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 37வது நாளாக படை எடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் அருகே தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளதாக நகர மேயர் கூறியுள்ளார். இந்நிலையில் இன்று காலைLuhansk-ல் ரஷ்ய ஹெலிகாப்டரை உக்ரைன் ராணுவம் படையினர் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்கள். Luhansk-ல் உள்ள Holubivka கிராம வான்வெளியில் குறித்த ரஷ்ய ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அந்த வீடியோவில் வான்வெளியில் […]
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து 37வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது சமரச பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. ஏற்கனவே ரஷ்யா மற்றும் உக்ரைனை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடைபெற்ற சமரச சந்திப்பிற்கு பிறகு மூன்று நாட்கள் கழித்து தற்போது இந்த காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. […]
விமான எரிபொருள் விலை வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் தொடர்ந்து ஏழாவது முறையாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை காணாத விலை உயர்வாகவும் இது அமைந்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்ற போர் காரணமாக விமான எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தில்லியில் ஒரு லிட்டர் விமான எரிபொருள் விலை தற்போது 112.92 உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் கடந்த ஜனவரி மாதம் லிட்டருக்கு ரூபாய் 76.1 […]
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்ந்து 37வது நாளாக நடைபெற்று வருகின்ற நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் எந்த முயற்சியும் எடுபடவில்லை. இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள பிரிப்யாட் நகர் அருகே செர்னொபெல் அணு உலையை வீரர்கள் கைப்பற்றினர். ஏற்கனவே இந்த அணு உலையில் 1986ம் ஆண்டு ஏற்பட்ட மாபெரும் விபத்து காரணமாக செயல்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் தற்போது செயல்பட்டு […]
பிரிட்டனில் இன்னும் சில நாட்களில் கோழி முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்படலாம் என்று விவசாயிகள் எச்சரித்திருக்கிறார்கள். விவசாயிகள், உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருகிறது எனவும் அதனை ஈடுசெய்வதற்கு வர்த்தகர்கள் விலையை அதிகரிக்கவில்லையெனில் நாட்டில் முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்படும் என்று கூறியுள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் முட்டை பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்று பிரிட்டன் முட்டை உற்பத்தியாளர்கள் கவுன்சில் கூறியிருக்கிறது. உற்பத்தி செலவு வெகுவாக அதிகரித்துள்ளது. தொழில் திவாலாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, 10-15% விவசாயிகள், […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருவதால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான இந்த போர் தொடர்பாக பல்வேறு முறை பேச்சுவார்த்தை நடந்தும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த போர் காரணமாக பல்வேறு ராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் துருக்கியில் ரஷ்யா – உக்ரைன் இடையில் ஏப்ரல் 1 ஆம் தேதி (நாளை) மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இதற்கு முன்பாக மார்ச் 30ஆம் தேதி அன்று துருக்கியில் அண்மையில் […]
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதால் இந்தியாவுடன் வர்த்தக நட்பை பலப்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், ஆசியாவிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அவர் இன்று டெல்லிக்கு வருகை தர உள்ளார். இதற்கிடையில் உக்ரைன் […]
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, பிரதமரான நரேந்திரமோடி மத்தியஸ்தராக செயல்பட்டால் அதனை உக்ரைனியர்கள் வரவேற்பார்கள் என்று தெரிவித்தார். ரஷ்யாவுடனான தன் செல்வாக்கைப் பயன்படுத்தி போரை நிறுத்துமாறு இந்தியாவை உக்ரைன் மீண்டும் அறிவுறுத்தி கேட்டுக்கொண்டது. இந்நிலையில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி கூறியிருப்பதாவது, “உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலின்ஸ்கிக்கும் ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையில் மத்தியஸ்தராக மோடி செயல்பட விரும்பினால் அவரது முயற்சியை வரவேற்போம். உக்ரைன் இந்திய தயாரிப்புகளின் நம்பகமான நுகர்வோர் ஆவர். நாங்கள் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரும் ரஷ்யபடைகள் தலைநகர் கீவ்வை ஆக்கிரமிக்க தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக உக்ரைன்-ரஷ்ய படைகள் இடையில் தீவிர தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையில் உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். அதாவது நேட்டோ நாடான போலாந்துக்கு சென்ற ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையிலுள்ள வீரர்கள் […]
உக்ரைன் நாட்டில் எரிந்துகொண்டிருந்த வன விலங்குகள் உயிரியல் பூங்காவில் பரிதவித்து கொண்டிருந்த கங்காருக்களை காப்பாற்றியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரஷ்ய படைகள் ஒரு மாதத்தை தாண்டி தீவிரமாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் ஃபெல்மேன் உயிரியல் பூங்காவின் அருகே ரஷ்யப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் பூங்காவை சுற்றிலும் கடும் தீப்பற்றி எரிந்தது. இதில் விலங்குகள் பரிதவித்து வந்தன. அப்போது ஒரு தன்னார்வலர் உயிருக்கு போராடிய எட்டு கங்காருக்களை […]
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரில் உக்ரைன் நாட்டை சேர்ந்த முதல் உலக குத்துச்சண்டை வீரர் உயிரிழந்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் நாட்டின் மரியுபோல் என்ற முக்கிய துறைமுக நகரை பாதுகாப்பதற்காக அசோவ் சிறப்பு படை பிரிவினருடன், உக்ரைனின் பிரபல குத்துச்சண்டை சாம்பியனான மாக்சிம் காகலும் கைகோர்த்திருந்தார். ⚡️ Ukrainian kickboxing champion killed in combat while defending Mariupol. Maksym Kagal, ISKA […]
உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யப்படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேயர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர்தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் கீவ், மரியுபோல் போன்ற முக்கிய நகரங்களை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர், ரஷ்ய படைகள் கடத்திச்சென்ற தங்கள் நாட்டின் மேரியர்களில் சிலர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டியிருக்கிறார். ⚡️ Zelensky: Some mayors abducted by Russia turned up dead. “(Russians) […]
உக்ரைனில் ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதல் காரணமாக துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளது எனவும் அந்நகரில் சுமார் 1.60 பேர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா போர் முடிவில்லாமல் நீடித்து வருகிறது. ரஷ்ய படைகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் உருக்குலைந்து வருகிறது. உக்ரைன் மீதான போரின் முதற்கட்ட இலக்கை எட்டி விட்டதாகவும், இனி உக்ரைனின் கிழக்கு பகுதிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தபோவதாகவும் ரஷ்யா கூறினாலும் இதுவரை அதனை செயல்படுத்தவில்லை. […]
இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான எலிசபெத் ட்ரூஸ் வரும் 31ம் தேதி இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது, உக்ரைன் தொடர்ந்து 33-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உலகளவில் அரசியலில் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் மேற்கத்திய நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதாவது, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பில் ரஷ்ய நாட்டை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது. எனினும் இந்த பிரச்சினையில் இந்தியா […]
நேட்டோ அமைப்பு, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான போரை மேற்கொண்டிருக்கும் ரஷ்யா ஒருபோதும் வெல்லாது என்று தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதை தொடர்ந்து நேட்டோ அமைப்பினுடைய துணை பொதுச் செயலாளரான மிர்சியா ஜியோனா தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் கொண்டிருக்கும் ரஷ்யா ஒரு போதும் வெல்ல முடியாது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ரசாயனம் அல்லது அணுசக்தி தாக்குதலை மேற்கொண்டால் நேட்டோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். நேட்டோ அமைப்பு […]
போலந்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியையும், ராணுவ மந்திரியையும் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். உக்ரைனில் போர் நடக்கும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து சென்றிருக்கிறார். அந்நாட்டின் வார்சா நகரத்தில், உக்ரைன் நாட்டின் வெளியுறவு மந்திரியான டிமிட்ரோ குலேபா மற்றும் ராணுவ மந்திரியான ஒலெக்சி ரேஸ்னிகோபோன்றோரை சந்தித்து பேசியிருக்கிறார். அவர்கள் உக்ரைன் நாட்டில் தற்போது இருக்கும் நிலையை ஜோ பைடனிடம் தெரிவித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில், அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியான ஆண்டனி […]
ரஷ்யாவின் தொடர் தாக்குதலுக்கு ஈடாக உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் ரஷ்யாவிற்கு இப்போர் பல்லாயிரக்கணக்கான வீரர்களை களப்பலியாக கொடுத்துள்ளது. இந்நிலையில் மீதமுள்ள ரஷ்ய துருப்புகளை உயிரோடு ஓடிவிடுமாறு உக்ரைன்படை வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக உக்ரைன் படை வீரர் ஒருவர் கூறியதாவது, “ஓடுங்கள், ஓடி விடுங்கள், குழந்தைகளை கொல்லாதீர்கள், வீடுகளை, குடும்பங்களை அழிக்காதீர்கள் என்று கூறினர். மேலும் உயிரோடு இருக்கும்போதே உங்கள் நாட்டுக்கு ஓடி விடுங்கள்” என கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் […]
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உக்ரைன் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடர்ந்து நான்காவது வாரமாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட ஏராளமான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நியூயார்க்கின் உக்ரைன் தூதரக அதிகாரி ஒலெக்செய் ஹாலுபாவ், நகராட்சி அதிகாரிகள் மற்றும் நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ் போன்றோர் இணைந்து நியூயார்க் பவுலிங் க்ரீன் பூங்காவில் அமெரிக்க கொடியையும், உக்ரைன் […]
உக்ரைன் பிரச்சனை தொடர்பான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்? என்று ஐ.நாவிற்கான இந்திய தூதர் தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலின் மனிதாபிமான விளைவுகள்” என்னும் தலைப்பிலான தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்திற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை. உக்ரைன் பிரச்சினை குறித்த சிறப்பு அவசர அமர்வில் இந்த தீர்மானத்திற்கு 140 வாக்குகள் ஆதரவாக கிடைத்திருந்தது. மேலும் தீர்மானத்திற்கு எதிராக 5 வாக்குகள் […]
அமெரிக்கா உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரால் அந்நாட்டிலிருந்து 35 லட்சம் மக்கள் வெளியேறியுள்ளனர். இவ்வாறு அகதிகளாக வெளியேறிய மக்கள் பக்கத்து நாடுகளான ருமேனியா, ஸ்லோவாகியா மற்றும் போலந்து போன்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்கா உக்ரைனிலிருந்து வெளியேறிய ஒரு லட்சம் அகதிகளுக்கு தங்குமிடம் வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் ஒரு உயர் அதிகாரி, அமெரிக்கா ஒரு லட்சம் உக்ரைன் அகதிகளை வரவேற்கிறது என்று […]
கார்க்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகள் அங்கு 1,143 கட்டிடங்களை அளித்துள்ளதாக அம்மாநில மேயர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை தொடர்ந்து 25 ஆவது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் மீது இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகிறது. அதே போல் உக்ரைன் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான […]
உக்ரைன் நாட்டில் இருக்கும் Berdyansk என்ற துறைமுகம் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. ரஷ்யப் படை மேற்கொண்ட தாக்குதலில் உக்ரைன் நாட்டின் துறைமுகம் பயங்கரமாக எரிவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த துறைமுகத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் படைகள் Berdyansk என்ற துறைமுகத்தில் நின்ற ரஷ்யாவின் போர்க் கப்பலை தாக்கி அழித்திருக்கின்றன. We are told that #Russian ships have been hit in the port of #Berdyansk. We are […]
சீனா மற்றும் இஸ்லாமிய நாடுகள் போரை முடிவுக்கு கொண்டுவர நடுநிலை வகித்து சமாதானம் செய்ய வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் முஸ்லிம் நாடுகளின் 57 உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் குழு கலந்துகொள்ளும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நாற்பத்தி எட்டாவது அமர்வில் சிறப்பு விருந்தினராக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர சீனா […]
உக்ரைன் போர் குறித்த ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வானது, இன்று நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யாவின் 3 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யப்படைகள், உக்ரைன் நாடு முழுக்க கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. இரு தரப்பிலும் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. போரை நிறுத்த, உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் நடக்கும் போர் குறித்த ஐ.நா. அவையின் அவசரகால சிறப்பு அமர்வுக் கூட்டமானது, இன்று நடக்கிறது. […]
உக்ரைன் நாட்டிலிருந்து மொத்தமாக 35 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 27-வ து நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் பல நகர்கள் ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. எனினும், தலைநகரை கைப்பற்றுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றன. இந்தப் போரில் உக்ரைன் கடுமையாக சேதமடைந்திருக்கிறது. அந்நாட்டு மக்கள் லட்சகணக்கில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில், உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 35 லட்சம் மக்கள் பக்கத்து நாடுகளில் […]
உக்ரைன் போரில் ரஷ்யாவை சேர்ந்த 10000 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் மரியுபோல் நகரத்தில் தான் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்நகரத்தில் சுமார் மூன்று வாரங்களாக ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டிருக்கின்றன. ரஷ்யப்படையினர் அந்த நகரத்தை கைப்பற்ற தீவிரமாக முயன்று வருகிறார்கள். எனவே, உக்ரைன் நாட்டின் அதிகாரிகள், அந்த நகரத்தை சேர்ந்த மக்களை வெளியேற்றுவதற்கு முயன்றனர். எனினும், தொடர் தாக்குதல்களால் மக்களை வெளியேற்ற […]
உக்ரைன் அரசு, ரஷ்யா தங்கள் நாட்டை சேர்ந்த 2 ஆயிரம் குழந்தைகளை கடத்தி சென்றதாக அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இரு தரப்பிலும் பல முறை பேச்சுவார்த்தைகள் நடந்த போதும் எந்த முடிவும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த போரில் உக்ரைன் நாட்டின் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் ரஷ்யப் படைகளால் கடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் […]
இதுவரை நடந்த 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். உக்ரைன் மீதான போரில் ரஷிய படை வீரர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 25 நாள் போரில் 15 ஆயிரம் ரஷிய துருப்புகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். என உக்ரைன் ராணுவ உயர் அதிகாரிகள் பேஸ்புக் பதிவில் நேற்று தெரிவித்துள்ளனர். மேலும், ரஷியாவின் 476 டாங்குகள், 200 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், டிரோன்கள், 1,487 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளார். அதே […]
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள், ரஷ்ய நாட்டின் மீது மேலும் பொருளாதார தடைகள் அறிவிப்பது தொடர்பில் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டில் தொடர்ந்து ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது அதிகமாக பொருளாதார தடைகளை அறிவிப்பது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதில் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை கொள்கைக்கான செயலாளரான ஜோசஃப் போரெல் பேசியதாவது, உக்ரைன் நாட்டில் மரியுபோல் நகரில் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கிறது. […]
உக்ரைன் நாட்டில் 9 வயது சிறுமி, தன் நாட்டில் தாக்குதல் நிறுத்தப்பட்டு, அமைதி நிலவ வேண்டும் என்று கண்ணீரோடு பாடிய பாடல் கேட்போரின் மனதை நொறுக்கியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான, ரஷ்யப்படைகளின் தாக்குதல் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் தங்களை காக்க அந்நாட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டில் அமிலியா என்ற 9 வயதுடைய சிறுமி, “என் வாழ்க்கையை நான் வரைகிறேன்” என்று ஒரு பாடலை பாடியுள்ளார். காண்போரின் மனதை உருக செய்யும் அந்த பாடல் தற்போது […]
ரஷ்ய படை, உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்ததாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் முக்கிய நகர்களில் ரஷ்ய படைகள், தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் நேற்று உக்ரைனின் மேற்கு பகுதியில் இருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்ததாக ரஷ்யப்படைகள் தகவல் வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் அரசு, தங்கள் ஆயுதக் கிடங்கின் மீது ஹைபர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா ஏவியதாக குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகள் கடுமையாக போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், அவர் நான் சொல்வதை தற்போது அனைவரும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக ரஷ்ய அதிபர் நான் கூறுவதைக் கேட்க வேண்டும். இது சந்திப்பு மேற்கொள்வதற்கான சமயம். பேச்சுவார்த்தைக்கான நேரம். […]