உக்ரைன் நாட்டின் சுமி பகுதியில் மாட்டிக்கொண்ட மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த இரண்டு நாடுகளிடமும் வைத்த கோரிக்கைக்கு பலன் கிடைக்கவில்லை என்று இந்திய தூதர் திருமூர்த்தி கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கி 13-வது நாள் ஆகிறது. அங்கு மாட்டிக்கொண்ட இந்திய மக்களை அண்டை நாடுகளின் வழியே ‘ஆபரேஷன் கங்கா’ திட்டப்படி இந்திய அரசு மீட்டுக் கொண்டிருக்கிறது. இது பற்றி ஐ.நா விற்கான இந்திய தூதர் திருமூர்த்தி ஐ.நா சபையில் அவசரகால கூட்டத்தில் கூறியதாவது, […]
Tag: போர்
பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான், கடிதம் அனுப்பிய மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய தாக்குதலை எதிர்க்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த 1ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் உட்பட 22 தூதரக […]
உக்ரைன் நாட்டிலிருந்து 11 வயதுடைய ஒரு சிறுவன் சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் தனியாக பயணம் செய்து ஸ்லோவேகியாவிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதோடு, தலைநகரை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. உலக நாடுகள், இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் ரஷ்யா பின்வாங்கவில்லை. இதற்கிடையில், உக்ரைன் நாட்டிலிருந்து மக்கள் ஸ்லோவாகியா, போலந்து, ஹங்கேரி, பெலாரஸ் மற்றும் […]
ரஷ்ய அரசு உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மக்கள் வெளியேறுவதற்காக தற்காலிகமாக போரை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13-ஆம் நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல ராணுவ தளங்களை அழித்ததோடு மட்டுமன்றி, மருத்துவமனைகள், குடியிருப்புகள் என்று அனைத்து இடங்களிலும் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் உக்ரைன் மக்கள் அங்கு மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்கள். இதில் சுமி என்னும் நகரத்தில் 700க்கும் மேற்பட்ட […]
உக்ரைன் நாட்டில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட பிற நாட்டை சேர்ந்த மாணவர்கள் ஹங்கேரியில் தங்கள் படிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 13ம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அந்நாட்டில் வசித்த பிற நாட்டு மக்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். உக்ரைன் போரில் உயிர் தப்பிய 400-க்கும் அதிகமான நைஜீரியாவை சேர்ந்த மக்கள், விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பியதாக […]
அமெரிக்காவைச் சேர்ந்த 3000 மக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்க தங்கள் நாட்டின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர்வதற்கு பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்க மக்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைன் அதிபரின் அழைப்பிற்கு இணங்கி ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். இதில் அதிகமானோருக்கு ஈராக், போஸ்னியா போன்ற நாடுகளில் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் […]
ரஷ்யா நடத்தும் போரில் பதில் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா ஏவுகணைகளை அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12 ஆம் நாள் ஆக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல நகரங்களை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்திருப்பதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போரை நிறுத்த வேண்டும் என்று பல நாடுகளும் முயற்சி […]
போலந்து எல்லை பகுதி காவலர்கள், தங்கள் நாட்டிற்குள் உக்ரைனிலிருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நுழைந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள். ரஷ்யப்படைகள், உக்ரைன் நாட்டின் மீது படையெடுக்க தொடங்கியதிலிருந்து ஏராளமான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்தியாவை சேர்ந்த மக்கள் 10,000 பேர் உட்பட ஒரு லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டு மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறியிருப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், போலந்து நாட்டின் எல்லை காவலர்கள், கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ரஷ்யப்படை, உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து முதல் […]
சீன அரசு, உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வு கிடைக்கும் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஆண்டனி பிளிங்கனுடன் சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைன் பிரச்சனை சிக்கலாக இருக்கிறது. போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் எந்த நடவடிக்கையையும் சீனா எதிர்க்கிறது. உக்ரைன் நாட்டின் இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும். நிலைமையை சரி செய்வதற்காகவும், […]
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு எதிராக பேரணியாக மக்கள் சென்றிருக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11 வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று […]
ரஷ்யா, உக்ரைன் போர் இறுதியாக கடந்த ஒரு வாரமாக சர்வதேச சந்தைகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கோதுமை, கச்சா எண்ணெய், இயற்கை வாயு, மக்காச்சோளம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோதுமை விலையானது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் 30% ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து பெறப்பட்டு வந்த நிலையில், அவ்விரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர் கோதுமையின் விலை 40% வரை உயர்த்தியுள்ளது. உலகளாவிய […]
அமெரிக்காவின் மாஸ்டர்கார்டு, விசா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11-ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய படைகள், உக்ரைனின் முக்கிய நகர்களில், ஏவுகணை தாக்குதல், பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை மேற்கொண்டு அந்நாட்டை நிலைகுலையச் செய்து வருகின்றன. உக்ரைன் அரசு, தங்களை தாக்க தீவிரமாக போராடி வருகிறது. இந்நிலையில், விசா நிறுவனம், ரஷ்யாவில் விசா கார்டு பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும் என்று நேற்று அறிவித்தது. […]
உக்ரைன் அரசு, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 11-ஆம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அரசும் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல், துப்பாக்கிச் சூடு தாக்குதல், ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல் என்று உக்ரைனை நிலைகுலைய செய்து வருகின்றன. இதனைத்தொடர்ந்து […]
பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சீனத் தலைநகரான பீஜிங்கில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம் 4-ந் தேதி அன்று தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. அதனையடுத்து, குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான 3 ஆவது கட்ட பேச்சுவார்த்தை வருகின்ற மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க போரை கைவிட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பொது சபை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி 2 நாடுகளும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்ய […]
ரஷ்யாவில் முகநூல் தளத்தை தொடர்ந்து ட்விட்டர் செயலிக்கும் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து பத்தாவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுப்பதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, உலக நாடுகள், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்க்கின்றன. இந்நிலையில், ரஷ்ய செய்தி நிறுவனங்கள், உக்ரைன் நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை நியாயப்படுத்தும் விதமாக தகவல்கள் வெளியிடுகின்றன. எனவே, முகநூல் தளம், ஐரோப்பாவில் ரஷ்ய […]
உக்ரைன், தங்கள் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்ய வேண்டும் என்று விடுத்த கோரிக்கை, நேட்டோவால் நிராகரிக்கப்பட்டிருக்கிற து. உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 10-வது நாளாக ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு உக்ரைன் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், இரண்டு தரப்பிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தரைவழி, வான்வழி, கடல் வழி என்று அனைத்து வழிகளிலும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் மக்கள் பயங்கர ரவுடிகள் என்று தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அதற்கு, உக்ரைனும் தகுந்த பதிலடி கொடுத்து வருவதால் இரண்டு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனிடையே, உலக நாடுகளும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எனினும், ரஷ்ய படைகள் தாக்குதலை நிறுத்தவில்லை. தொடர்ந்து பல நகரங்களை கைப்பற்றி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் […]
உக்ரைனில் தாங்கள் ஆக்கிரமித்த நகர்களின் மக்களை வெளிப்பகுதிகளில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டுக்கொலை செய்வதற்கு ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-வது நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனை உலகநாடுகள், கடுமையாக எதிர்க்கின்றன. மேலும், தங்கள் நாட்டில், ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் உக்ரைன் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரஷ்யா தாங்கள் கைப்பற்றிய நகரங்களைச் சேர்ந்த மக்களை வெளிப்பகுதியில் தூக்கிலிடுவதற்கு அல்லது சுட்டு கொலை செய்வதற்கு திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான […]
ரஷ்யா உக்ரேனின் மீது 9 ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது தொடர்ந்து 9 ஆவது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழை பொழிந்து வருகிறது. இவ்வாறு இருக்க தற்போது வரை 8.74 லட்சம் உக்ரேனிய மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அண்டை நாடுகளுக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யாவின் இந்த அதிபயங்கர […]
உக்ரைன் நாட்டின் நிலை மேலும் மோசமடைய வாய்ப்பிருப்பதாக விளாடிமிர் புடினுடன் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் தகவல் வெளியிட்டிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 9-ஆம் நாளாக கடும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைனும், அதற்கு பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்பிலும் உயிர் பலிகள் அதிகம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போரை நிறுத்துவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் மேற்கொண்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் […]
அணுமின் நிலையத்தின் தாக்குதலை நிறுத்த கோரி ரஷ்யாவிற்கு உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்ய இடையேயான போர் இன்று 8வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையமான ஜபோரிஜ்ஜியா மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் விபத்தை விட 10 மடங்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அணு […]
கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சாலைகளில் மனித கேடயமாக மக்கள் திரண்டு தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். உக்ரைன் மீது ரஷிய படைகள் 7வது நாளாக உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் தற்போது ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த நிலையில் கீவ் நகரில் ரஷ்ய படைகளை முன்னேறாமல் தடுக்க உக்ரேன் மக்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கீவ் நகரில் […]
உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக அமேசான் இருக்கும் எனவும் தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து வருவதால், உயிரைக் காப்பதற்காக அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். தற்போது உக்ரைன் நாட்டில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை ஒன்பது லட்சத்தை நெருங்கியுள்ளது. மேலும் உக்ரைன், ரஷ்யாவின் தாக்குதலால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனவே, மேற்கத்திய நாடுகள் உக்ரைனிற்கு உதவி அளித்து வருகின்றன. […]
உக்ரைன் போரால், 1 லட்சம் ஐ.டி பணிகள் இந்தியாவிற்கு வருவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து கடுமையாக போர் தொடுத்து வருவதால், உக்ரைனும், மற்ற நாடுகளும் பல பின்விளைவுகளை எதிர்கொள்ளவுள்ளன. அந்த வகையில், உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் அவற்றின் பக்கத்து நாடுகளின் ஐ.டி பணியிடங்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ரஷ்யா, பெலாரஸ் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா உட்பட சில நாடுகள் பொருளாதார தடை விதித்திருப்பதால், ஐ.டி துறை […]
உக்ரைன் நாட்டில் ரஷ்யப் படைகளின் பயங்கர தாக்குதலுக்கு மத்தியில் பதுங்கு குழியில் வைத்து ஒரு திருமணம் நடந்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து எட்டாம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பெரும்பாலான ராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரைன், தங்களை காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. Meanwhile, a marriage registration took place in a bomb shelter in #Odesa. […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்-ரஷ்யா இடையேயான […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 8-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் செர்னிஹிவ் […]
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனம், ரஷ்ய விமான நிறுவனங்களுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 7வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவத் தளங்கள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, உக்ரேன் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பொதுமக்களும் வீதிகளில் இறங்கி ஆயுதங்களுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து வருகிறார்கள். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய […]
உக்ரைன் நாட்டில் போர் காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அகதிகளாக வெளியேறியதாக ஐநா அகதிகள் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து ஆறாவது நாள் ஆகிறது. இராணுவத்தளங்கள் மட்டுமல்லாமல், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய படைகள் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. போர் பதற்றத்தால், உக்ரைன் நாட்டை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட ஐந்து லட்சம் மக்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறிவிட்டதாக ஐநா அகதிகள் ஆணையம் கூறியுள்ளது. ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள தொடங்கிய […]
உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் தங்கியிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர், அந்நகரிலிருந்து வெளியேறி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில், திடீரென்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இதில் சிக்கிய நவீன் பரிதாபமாக பலியானதாக வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. உக்ரைனில் தொடர்ந்து ஆறாம் நாளாக ரஷ்யா, தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய […]
உக்ரைனின் இராணுவ பலத்தை முழுமையாக அளிப்பதே போரை முடிவுக்குக் கொண்டுவரும் என ரஷ்ய அதிபர் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது 5வது நாளாக ரஷ்ய தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதல் நடத்துவதில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் உக்ரைன் நாட்டில் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்யாவிற்க்கு பதிலடி கொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. மேலும் ரஷ்யா மீது […]
உக்ரைன் ரஷ்யா இடையே நேற்று பல மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6 வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. மும்முனைத் தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அதேவேளை அணு ஆயுதங்களையும் தயார் நிலையில் வைக்க படையினருக்கு ரஷ்ய அதிபர் உத்தரவிட்டதால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும் சூழ்நிலை […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]
இந்தியா, உக்ரைன் நாட்டிற்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவிகள் வழங்க தயாராக இருப்பதாகவும் மருத்துவ பொருட்கள் அனுப்பப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை அளித்து வருகின்றன. இதனிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான, அரிந்தம் பாக்ஸி டெல்லியில் பத்திரிகையாளர்களை […]
உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கிருந்து லிவிவ் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். இவர் அங்கு எம்பிபிஎஸ் 4-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்கு சென்று வெளியேறலாம் என்று திட்டமிட்ட நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இந்த […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]
கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது […]
உக்ரேனில் இருந்து ருமேனியா வந்துள்ள இந்தியர்களை ஆபரேஷன் கங்கா திட்டத்தில் களமிறங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரேன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் எல்லையை கடந்து ருமேனியா போன்ற […]
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர சமரச பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதனைத் தொடர்ந்து போர் வீறுகொண்டு நடத்தினாலும் சமரசப் பேச்சு நடத்த ரஷ்யா இறங்கி வரவேண்டும். இதனால் பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருக்கும் அழுத்தங்களும் […]
உக்ரைன் ரஷ்ய போர் தொடர்ந்து 5-வது நாளாக நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய மந்திரிகளை அனுப்பும் திட்டத்தை பிரதமர் மோடி கையில் எடுத்துள்ளார். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க உக்ரைனில் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகள் அனுப்பப்பட உள்ளனர். அவர்கள் குறித்த விரிவான விபரம் பின்வருமாறு, மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா, மால்டோவா நாடுகளுக்கு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ […]
உக்ரைன் நாட்டில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ரஷியப் படைகளை பொதுமக்கள் சூழ்ந்து வழிமறித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 5-ஆம் நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவ இலக்குகள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டின் சாலை பராமரிப்பு நிறுவனமானது, ரஷ்யப்படைகளின் தாக்குதலை தாமதப்படுத்தும் நோக்கில், அவர்களை குழப்புவதற்காக சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு பலகைகளின் திசைகள் மாற்றி வைத்திருக்கிறது. VIDEO: Ukrainians block path […]
உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் சிறப்பு ரயில் மூலமாக இந்திய மக்கள் மேற்குப் பகுதிகளுக்கு செல்லலாம் என்று இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா போர் தொடுத்து ஐந்தாம் நாளாகும் நிலை, அங்கு தீவிரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், தலைநகரான கீவ்வில் வான்வெளி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தங்கள் ராணுவத்திற்கு அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, தற்போது வரை உக்ரைனில் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் போலந்து, ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா உள்ளிட்ட நாடுகளுக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உக்ரைனில் இருந்து சென்றுள்ளனர். இந்நிலையில் தலைநகர் கீவ்வில் ரஷ்ய படைகளுக்கு எதிராக உக்ரைன் பொதுமக்கள் ஆயுதங்களுடன் தெருக்களில் இறங்கியுள்ளனர். அதாவது அதிபர் செலன்ஸ்கி விடுத்த வேண்டுகோளை ஏற்று உக்ரைன் ராணுவத்துக்கு உதவியாக பெரும்பாலான பொதுமக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். தற்போது அங்கு பொதுமக்கள் நவீனரக துப்பாக்கி, […]
உக்ரைன் நாட்டிலிருந்து தற்போது வரை 1156 இந்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைன் திணறி வருகிறது. எனவே, அந்நாட்டு மக்கள் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள். மேலும், இந்தியாவை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக உக்ரைனில் தங்கியிருந்தனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5000 மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் […]
பெலாரஸ் நாட்டில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்ட போரை நிறுத்துவது குறித்து இன்று பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள், உக்ரைன் போர் முடிவடைய வேண்டும் என்று விரும்புகின்றன. தற்போது, ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளது. பெலாரஸ் நாட்டில் இருக்கும் ஹோமெல் நகரத்திற்கு ரஷ்யாவின் தூதுக்குழு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யா, வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி மூலமாக உக்ரைன் நாட்டின் மீது தீவிர தாக்குதல் மேற்கொள்கிறது. இதில், உக்ரைன் நாட்டில் கடும் பொருட்சேதமும், உயிர் பலிகளும் ஏற்பட்டிருக்கிறது. […]
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் தமிழகம் திரும்புவது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதனால் உக்ரைன் உதவி கேட்டும் உலக நாடுகள் ரஷ்யாவுடன் போரிட முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனுக்கு கல்வி மற்றும் வேலைக்காக சென்ற தமிழகத்தை சேர்ந்தவர்கள் உக்ரைனில் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து […]
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் உக்ரைனில் வேலை செய்துவரும் இந்தியர்கள் மற்றும் உக்ரைன் நாட்டில் பயிலும் இந்திய மாணவர்கள் லட்சக்கணக்கானவர்களை மீட்பது தொடர்பாக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டனர். எனினும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் நடைபெற்றுவரும் போருக்கு மத்தியில் சிக்கி […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போரால் ஏற்பட்ட சேதத்திற்கும் உயிர்பலிகளுக்கும் ரஷ்யா தான் முழுப் பொறுப்பு என்று கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதால், வேறு வழியின்றி உக்ரைன் அரசு, தங்கள் மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி, பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, அந்த நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். ரஷ்யா, பல பகுதிகளிலிருந்தும் உக்ரைன் நாட்டை நோக்கி குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. […]