பிரான்ஸ் அரசு மாலியிலிருந்து தங்கள் துருப்புகளை திரும்ப பெறுவதாக தெரிவித்திருக்கிறது. மாலி நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. அந்நாட்டில் மத போராளிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த படை வீரர்கள் போரில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் பிரான்ஸ் அரசு தங்கள் துருப்புகளை அந்நாட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பிரசல்ஸ் நகரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு-ஆப்பிரிக்கா மாநாட்டிற்கு முன்பாக அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘‘மாலி நாட்டிலிருந்து பிரான்ஸ் துருப்புகள் திரும்ப பெறப்படுகின்றன. இது ஐரோப்பிய நட்பு […]
Tag: போர்
உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதலில் 2ஆசிரியர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நடைபெற்று வருகிறது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைனின் எல்லைகளில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை குவித்து வந்துள்ளது. இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை […]
போரில் தோல்வி அடைந்தால் அதிபர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு உக்ரைனில் கடந்த சில நாட்களாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படையினருக்கும் ரஷ்யாவின் ஆதரவு கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே இந்த போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் செய்தி தொடர்பாளர் கிவ் நகரில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது “கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தன் மீதான அரசு படையின் தாக்குதல் ஒருவேளை தோல்வி அடைந்தால் அதிபர் அலுவலகம், நாடாளுமன்றம், பாதுகாப்பு கவுன்சில், […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தயாராக இருக்கும் நிலையில் இந்திய தங்களுக்கு துணையாக இருக்கும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. உக்ரைன் பிரச்சினையில் அதிகாரபூர்வமாக தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி கொண்டிருக்கிறது. ஆனால், போர் உருவாகக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியா, எந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில், சமீபத்தில் குவாட் அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இதில், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்தது என்று […]
உக்ரைன் ,ரஷ்யா இடையே நிலவி வரும் பிரச்சனையால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளில் ஒன்று உக்ரைன். தற்போது உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷ்யாவும் நீண்ட காலமாகவே சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டை இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா 1,00000 க்கும் அதிகமான போர் வீரர்களை குவித்துள்ளதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில் ஏவுகணை நிலைநிறுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் ராணுவ வெளிப்படைத் தன்மை […]
ரஷ்யா பிப்ரவரி 16ஆம் தேதியன்று உக்ரைன் மீது படையெடுக்கும் என அந்நாட்டு அதிபர் தனது முகநூல் பக்கத்தில்பதிவிட்டுள்ளார். உக்ரைன், ரஷ்யா எல்லையில் கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. சுமார் 1,30,000 க்கும் மேற்பட்ட வீரர்களை ரஷ்யா எல்லையில் குவித்துள்ளது. மேலும் இது பற்றிய சாட்டிலைட் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள பெலாரஸில் ரஷ்ய வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பயிற்சி முடித்த பிறகு வீரர்கள் ரஷ்யா திரும்பி விடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. […]
சோவியத் யூனியனின் அமைப்பில் உள்ள பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போகின்ற காரணத்தால்உக்ரைனை தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் அந்த நாட்டு மக்கள் தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். இதற்கு இடையில் “நோட்டா” நாடுகள் கூட்டமைப்பு இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் ரஷ்யா மட்டும் […]
ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் துருப்புகள், ஆயுதங்கள், சுகாதார சேவைகள் மற்றும் ரத்த வங்கி அமைத்து படையெடுப்பதற்காக தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக கனடா, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்களை குவித்து வருகின்றது. இந்த நிலையில் தற்போது 15 வயது நிரம்பிய சிறுவர்கள் தற்காப்புக்காக ஆயுதப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உக்ரைனில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் தங்கள் நாட்டை பாதுகாக்க உயிரையும் கொடுக்க தயார் என்று கூறி பயிற்சியில் இறங்கியுள்ளதாக […]
அமெரிக்க அரசு, ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதோடு, அதற்கு உதவும் சீனாவும் விளைவுகளை சந்திக்கும் என்று தெரிவித்திருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளரான நெட் பிரைஸ் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் என்று கூறியிருக்கிறார். மேலும் சீனா, ரஷ்யாவிற்கு உதவும் வகையில் அந்நாட்டுடன் சேர்ந்து, உக்ரைன் மீது போர் தொடுத்தால், […]
போரை விரும்பாவிட்டால் படைகளை திரும்பப் பெறுங்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உக்ரைன் எல்லைகளில் சுமார் ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ள ரஷ்யா உண்மையில் போர் தொடுக்க விரும்பவில்லை என்றால் படைகளை விலக்கிக் கொண்டு மேற்கத்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அந்நாடு கூறியுள்ளது . ஏனென்றால் எல்லைகளில் குவித்துள்ள படைகளால் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் என்ற அச்சத்தில்உக்ரைன் இருந்து வருகிறது . இவ்வாறு போர் தொடுப்பதால் பல […]
பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதியான அலெக்சாண்டர் லுகாஷென்கோ, தங்கள் நாடு அல்லது ரஷ்யா மீது போர் தொடுத்தால் தான் உக்ரைன் மீது போர் தொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி நேற்று முன்தினம் தெரிவித்ததாவது, எங்களுக்கு போரில் விருப்பம் இல்லை. எங்கள் நாடு அல்லது எங்களது நட்பு நாடான ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுத்தால் தான் மோதல் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள். அனைத்தும் இழக்கப்பட்டு விடும் என்று […]
உக்ரைனில் எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் மற்றும் போர் தளவாடங்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயம் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம். இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட […]
அமெரிக்க நாட்டு தூதரகம், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது. உக்ரைனில் போர் பதற்றமும், எப்பொழுதும் போர் மூளும் அபாயமும் இருப்பதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் எல்லைப்பகுதியில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருவதால் எந்நேரத்திலும் போர் மூளலாம். இதனால், உக்ரைனில் வாழும் அமெரிக்க குடிமக்களை இப்பொழுதே புறப்பட தயாராகுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க குடிமக்களை […]
தங்களது நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து வருவதை அறிந்த உக்ரைன் நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. உக்ரைன் மீது படையெடுத்து அதை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டம்போட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக உக்ரைன் நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலப்பரப்பில் ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய நாடாக உக்ரைன் இருக்கிறது. சோவியத் ஒன்றியம் துண்டானபோது பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று ஆகும். உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை கடந்த 2014-ஆம் […]
ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக நிலவும் பசி மற்றும் பட்டினியால் 13 வயது நிறைவடைந்த சிறுமி 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது. ஏமன் நாட்டில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா அதன் கூட்டணி நாடுகள் ஆதரவு அளிக்கும் ஏமன் அரசுக்கும், ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து […]
ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெஸ்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் தடைகளை மீண்டும் விதித்த ரஷ்யா ஐரோப்பிய ஒன்றிய தொடர்பான உறவுகளை முறித்துக் கொள்ளப்போவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோசப் போர்ரெல் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு சென்ற ஜோசப் போர்ரெல், ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து […]
அமெரிக்க அதிபர் ஜோபைடன் சவூதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்துள்ளார். ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து அவரின் முதல் வெளியுறவு கொள்கைக்கான உரையில், ஏமனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் சவுதி அரேபியா மக்களைக் காக்கவும். நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு போன்றவற்றை காப்பதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை சவுதி அரேபியா எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார். […]
திபெத் வழியாக சீனா போர் தொடுத்தால் ரபேல் விமானம் வைத்து அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என முன்னாள் ராணுவத் தளபதி கூறியிருக்கிறார். திபெத் பிராந்திய வான்வெளியில் ரபேலின் கையே ஓங்கி இருக்கும் என்று கூறியிருந்த மாஜி தளபதி தானோ, ரபேல் போர் விமானங்கள் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து திபெத் வழியாக சீனா போர் தொடுக்க முயற்சி செய்தால் ரஃபேல் மூலமாக அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு […]
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து இந்தியா மற்றும் சீனா படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களாக எல்லையில் போர் மேகம் சூழ்ந்த நிலையில் அப்பகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தேதி வாரியாக பார்க்கலாம். மே – 5 : லாடாக் எல்லையின் பாங்காங் ட்சோ பகுதியில் இந்திய-சீனப் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் காயமடைந்தனர். மே – 10 : […]
இந்தியா-சீனா இடையே போர் ஏற்பட்டால் இந்தியாவிற்கு உதவ எந்தெந்த நாடுகள் முன்வரும் என்பது பற்றிய தொகுப்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எப்பொழுதும் சுமூகமான உறவு இருந்ததில்லை திபேத் ஆக்கிரமிப்பு, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக உதவி செய்தல், இமாலய அத்துமீறல், வடகிழக்கு இந்தியாவில் அத்துமீறல்களில் இந்தியாவிற்கு பிரச்சனை கொடுக்கும் நாடாகவே சீனா அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனையினால் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சில வீரர்களை […]
சீனா நடத்திய தாக்குதலில் மேலும் 4 வீரார்கள் கவலைக்கிடம் என்று ANI செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா – சீனா வீரர்கள் மோதிக்கொண்ட சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரண்டு நாட்டு வீரர்களும் கற்களாலும், கட்டைகளாலும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் நடத்திய நிலையில் சீன […]
இந்தியா சீனா இடையேயான எல்லை பகுதியில் மீட்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது..! சர்வதேச அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட நாடுகளாக இந்தியாவும் சீனாவும் உள்ளன. உலக அளவில் உற்பத்தி மையமாகவும் சந்தையாகவும் இந்த நாடுகள் விளங்குகின்றன. நிலப் பரப்பளவில் சீனா மூன்றாவது பெரிய நாடாகவும் இந்தியா ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது. ராணுவ வலிமையை பொருத்தவரை இந்தியா நான்காவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. உலக பொருளாதாரத்தில் சீனா […]
இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் காரணமாக பதற்றம் எழுந்துள்ளது. தற்போது இது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டி உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில், இரு தரப்பும் ராணுவத்தை குவித்துள்ளன. லடாக்கின் […]
சீனா அமெரிக்கா இடையே போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் கொரோனா தொற்று காரணமாக சீனா பெரும் பின்னடைவை அடைந்து வரும் நிலையில் அமெரிக்காவுடன் போர் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சீன அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இது குறித்த அறிக்கையை சீன பாதுகாப்பு அமைச்சகம் ஜனாதிபதி உட்பட உயர்மட்ட தலைவர்கள் அனைவருக்கும் ஒப்படைத்துள்ளது. சீனாவிற்கு எதிராக உலக நாடுகளில் கடுமையான போக்கு 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட முக்கிய சம்பவத்திற்குப் பின்னர் இருந்ததை காட்டிலும் […]
ஈரான் நாட்டிற்கு ஊருவிளைவித்தால் வளைகுடாவில் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என ஈரான் மேஜர் எச்சரிக்கை விடுத்துள்ளார் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவ்வாறு ஏதேனும் நடந்தால் வளைகுடா […]