Categories
உலக செய்திகள்

ரஷ்ய தூதர் மீது சிவப்பு நிற பெயிண்ட் வீசி தாக்குதல்…. வெளியான வீடியோ ஆதாரம்…..!!!!!

2ஆம் உலகபோரின் முடிவில் சென்ற 1945ஆம் வருடம் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளுக்கு எதிராக போரிட்ட ரஷ்யா வெற்றியடைந்தது.  இப்போரில் ஜெர்மனியானது வீழ்த்தப்பட்டது. இதை நினைவுகூரும் அடிப்படையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் மே 9 ஆம் தேதி ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழ்நிலையிலும், இந்த வருடம் வெற்றிநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் நேற்று ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்று பேசினார். […]

Categories

Tech |