Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. ” போலாந்து விரைந்த ஜோ பைடன் “….!!!

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவது போலாந்து நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா 26வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனில் இருந்து மக்கள் உயிருக்கு பயந்து வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த வகையில் லட்சக்கணக்கானோர் உக்ரைனின் அண்டை நாடான போலாந்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் ரஷ்ய படைகள் போலாந்த் நோட்ட அமைப்பில் உறுப்பினராக உள்ள உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது அந்நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா எல்லை பதற்றம்…. மூன்று நாட்டு ஜனாதிபதிகள்…. சுற்றுப்பயணத்தில் பிரபல நாட்டு அதிகாரி….!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தற்போது போலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க திட்டமிட்டுள்ளது. இதனால் ரஷ்யா தனது படைகளை உக்ரைன் நாட்டின் எல்லைக்குள் குவித்துள்ளதால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிடவில்லை  என தொடர்ந்து கூறி வருகிறது. ஆனாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதனை மறுத்து வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

காளான் சாப்பிட்ட சிறுவர்கள்…. பரிதாபமாக உயிரிழப்பு…. மறுப்பு தெரிவித்துள்ள ஜாகூப் டட்ஜியாக்….!!

அகதிகள் விடுதியில் காளான் சாப்பிட்ட சிறுவர்கள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு பயந்து கடந்த 23 ஆம் தேதி அன்று காபூலில் இருந்து விமானம் மூலம் இரு சிறுவர்கள் தங்கள் குடும்பத்தோடு போலாந்து வந்தடைந்துள்ளனர். அவர்கள் அங்கு சென்றவுடன் வார்சாவுக்கு (Warsaw) அருகிலுள்ள போட்கோவா லெஸ்னா நகரில் இருக்கும் அகதிகளுக்கான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து மறுநாள் இருவரும் தங்களது சகோதரியுடன்  காளான் சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மூவருக்கும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

தடைகளை வென்ற சமீஹா பர்வீன்… போலாந்து அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்த சமீகா பர்வீன் என்ற 18 வயது காது கேளாத மாணவி குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். வறுமையின் பிடியிலும் தடகளப் போட்டியில் தொடர்ந்து முன்னேறிய நிலையில், மூன்று ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றார். அதைத்தொடர்ந்து 2020ஆம் ஆண்டு காது கேளாதோருக்கான உலக தடகள போட்டிக்கு தேர்வான நிலையில், கொரோனா விவகாரத்தால் போட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போலந்து நாட்டில் வரும் 23ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

வாய்ப்பு கிடைத்தும் அரசு உதவல…. “காதுகேளாத மாணவியின் கண்ணீர்”…. உதவுமா அரசாங்கம்…!!!

போலந்து நாட்டில்  காதுகேளாதோருக்காக நடைபெறும் தடகள போட்டியில் பங்கேற்க தனது மகளுக்கு வாய்ப்பு கிடைத்தும் அரசு உதவி செய்யாததால் பங்கேற்க முடியவில்லை என மாணவியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு கிராமத்தைச் சேர்ந்த சமீகா பர்வீன் என்ற 18 வயது காது கேளாத மாணவி குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டில் தீவிர ஆர்வம் காட்டி வந்தார். வறுமையின் பிடியிலும் தடகளப் போட்டியில் தொடர்ந்து முன்னேறிய நிலையில், மூன்று ஆண்டுகளாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் […]

Categories

Tech |