Categories
Tech டெக்னாலஜி

உங்க ஐபோன் ஒரிஜினல்னு கண்டுபிடிப்பது எப்படி?….இதோ சில டிப்ஸ்…. உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

நீங்கள் வாங்கக்கூடிய ஐபோன் உண்மையானது தானா? (அ) போலியான ஐபோனாக இருப்பின் கண்டுபிடிப்பது எப்படி..? என்பதை நாம் தெரிந்துக்கொள்வோம். உண்மையான ஐபோன் எப்போதும் பிரகாசமாக மற்றும் பளபளப்பாக இருக்கும். அதன் மேற்புற அமைப்புகள் அனைத்தும் குவாலிட்டி ஆக இருக்கும். இந்த அடையாளம் கூட ஐபோனை மற்ற மொபைல்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும். அதுமட்டுமின்றி ஐபோன் கேபிள் தரமாகவும், சன்னமாகவும் இருக்கும். உண்மையான ஐபோன் கேபிளை பார்த்தவர்கள் போலி கேபிளை ஈஸியாக அடையாளம் கண்டுகொள்வார்கள். ஐபோன் மேற்புற விளிம்புகளை உருவாக்குவது […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் ஒரிஜினலா…? போலியா…? ஈசியா கண்டுபிடிப்பது எப்படி….? வாங்க பார்க்கலாம்…!!!

ஆதார் எண் என்பது 12 இலக்கங்கள் கொண்ட ஒரு அதிகாரபூர்வ ஆவணமாகும். இது அனைத்து அரசு செயல்பாடுகளுக்கும் முக்கிய ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. நாட்டின் குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஆதார் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண் அதிகாரப்பூர்வமானதுதானா? இல்லையா? என்ற சந்தேகம் இருக்கலாம். ஏனெனில் தற்போது போலியான ஆதார் அட்டைகள் வைத்திருப்பதாகவும், ஒரே ஆதார் எண்ணில் பல்வேறு ஆதார் அட்டைகள் வைப்பதிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகினறன. எனவே நமது ஆதார் எண் உண்மையானதுதானா […]

Categories
தேசிய செய்திகள்

“மாணவர்கள் ஏமாற வேண்டாம்”…. காமராஜர் பல்கலைக்கழகம் எச்சரிக்கை….!!!!!!!!!

தேனியில் மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி பெயரில் போலியாக செயல்படும் மையங்களை நம்பி மாணவர்கள் ஏமாற்ற வேண்டாம் என பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது பற்றி அவர் பேசும்போது, இந்த பல்கலைக்கழகம் தொலைநிலை கல்விக்காக செயற்கை மையம் தேனியில் உள்ள பல்கலைக்கழக மாலை நேர கல்லூரிகளில் மட்டுமே செயல்படுகின்றது. ஆனால் தேனி மற்றும்  அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் பல்கலை மையம் என கூறிக்கொண்டு சில தனியார் நிறுவனங்கள் போலி மையங்கள் நடத்தி […]

Categories
பல்சுவை

கிச்சன்ல இருக்கிற உணவுப் பொருள்….. அசலா….? போலியா….? எப்படி கண்டுபிடிப்பது….. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

உணவில் கலப்படம் என்பது தொடர்ந்து அதிகமாகி வருகின்றது. நம் வீட்டில் உள்ள சில பொருட்களில் கலப்படம் உள்ளதை எப்படி கண்டறிவது என்பதை பற்றி இதில் நாம் பார்ப்போம். அன்றாட பயன்படுத்தும் பொருள்கள் தூய்மையானதா? அல்லது கலப்படம் கொண்டதா? என்பதை கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில் உணவுப் பொருட்கள் சந்தையில் அசுத்தமான பண்புகளைக் கொண்ட பல பொருட்கள் உணவில் கலப்படமாக மாறுகிறது. இவை ஒரே நிறம் மற்றும் தன்மையை கொண்டுள்ளதால் உணவு பொருட்களில் அது சேர்க்கப்படும்போது போலி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தமிழ்ப்பற்று இருப்பது போல் நடிக்க வேண்டாம்”…. போலி தமிழார்வலர்களுக்கு….. பேரரசு நச் கேள்வி….!!!!

போலி தமிழ் ஆர்வலர்களுக்கு இயக்குனர் பேரரசு கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “நாம் நல்லவனாக வாழ்வது வேறு, நல்லவனாக நடிப்பது வேறு. அதேபோல் தமிழ் பற்றோடு இருப்பது வேறு, தமிழ்ப்பற்று இருப்பது போல் நடிப்பது வேறு”. இங்கு பலர் தமிழ்ப்பற்று இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அழியாமல் காக்க வேண்டும் என்றால், முதலில் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயமாக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள பல பள்ளிக்கூடங்களில் தமிழ் பாடமே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் குற்ற செயல்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு …. குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்….!!

குற்ற செயலில்  ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் குருமூர்த்தி, பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் 4 கோடி ரூபாய் வழங்கும் ரிசர்வ் வங்கி?…. பெரும் பரபரப்பு தகவல்….!!!!

நம் நாட்டில் கடந்த சில தினங்களில் ஏராளமானோருக்கு திடீரென்று ஒரு ஈமெயில் வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த இமெயிலில் 12,500 ரூபாய் பணம் நாம் செலுத்தினால் 4.62 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தங்களுக்கு வழங்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த இமெயில் பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது, 12,500 ரூபாய்க்கு 4.62 கோடி ரூபாய் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி கூறுவதாக ஒரு ஈமெயில் பொதுமக்களிடையே […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த ஏழு வருடங்களில் 4 போலியான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்காலத் கூட்டத்தொடரானது கடந்த 29-ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் போலி ரேஷன் கார்டுகள் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார். அதில் இருப்பதாவது “ரேஷன் அட்டைகளின் […]

Categories
பல்சுவை

உங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா?….. எப்படி கண்டுபிடிப்பது?…..!!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல சிம் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் அதில் சிலர் வேறு ஒருவரின் பெயரில் சிம் கார்டு பயன்படுத்தி மோசடி செய்கிறார்கள். இந்நிலையில் நம் பெயரில் வேறு யாராவது சிம் கார்டு பயன்படுத்துகிறார்களா என்று கண்டு பிடிப்பதற்கு தொலைத்தொடர்பு துறை புதிய வசதியை வழங்கியுள்ளது. மக்கள் tafcop.dgtelecom. gov.in என்ற போர்ட்டலுக்கு சென்று போன் நம்பரை அடித்தால் உங்கள் பெயரில் செயல்படும் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

நீங்க யூஸ் பண்ற இஞ்சி…. உண்மையானதா..? போலியானதா..? எப்படி கண்டுபிடிப்பது…!!

நாம் சாப்பிடும் இஞ்சி உண்மையானதா? உண்மையான இஞ்சியை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். அனைவரின் வீட்டில் சமையலறையில் இன்று கட்டாயம் இருக்கும் . உணவுகளில் மட்டுமின்றி மருந்துகளில் கூட இஞ்சி  முதலிடம் தான். கொரோனா ஆரம்பத்தில் இருந்து மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இஞ்சி, பூண்டு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். அனைவரும் இஞ்சியை டீயிலும், கசாயத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது போலி இஞ்சி விற்பனை […]

Categories
உலக செய்திகள்

திருந்தவே மாட்டங்க போல… “போலி தடுப்பூசிகள்” …. வசமாக சிக்கிய சீனர்கள்….!!

கொரோனாவுக்கு எதிரான  தடுப்பூசி மருந்துகளை போலியாக தயார் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த கும்பல் சீனாவில் சிக்கியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் பாதிப்பு சீனாவில் தான் முதலில் தொடங்கியது. தற்போது நாடு முழுவதும் பரவி உள்ளது. இதற்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்து வருகிறது. சீன அரசு சார் நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்து உலகம் முழுவதும் விற்பனை செய்கின்றனர். இதற்கிடையே தடுப்பூசி என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் சில போலியான மருந்துகளை தயார் செய்வதாக […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிலாம் சொல்லவே இல்லை…! யாரும் நம்பிறாதீங்க… உண்மையை வெளியிட்ட ரயில்வே …!

வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் தொடங்கும் என்ற செய்தி முற்றிலும் போலியானது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அனைத்து பயணிகள் ரயில்களும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று செய்தி வெளியானது. ஆனால் இதனை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே தெரிவித்ததாவது, வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது போலியான […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா”..? கவனமாக இருங்க… தகவல்களை திருடுறாங்க..!!

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது உங்களுடைய தகவல்கள் திருடப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே எச்சரிக்கையாக நீங்கள் உங்களது பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை முதல் பாஸ்போர்ட் வரை அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவை அனைத்தும் பாதுகாப்பானதா என்ற சந்தேகம் எழுகின்றது. பெரும்பாலும் அதிகாரபூர்வ பாஸ்போர்ட் வலைதளத்தை போலவே போலியான வலைத்தளங்களும் இருக்கின்றன. ஆனால் எது உண்மை எது போலியானவை என்பது நமக்கு தெரியாது. பாஸ்போர்ட் துறை பல காலமாகப் பாஸ்போர்ட் பெயரில் மக்களை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… “இலவச லேப்டாப்” பரவும் வதந்தி… நம்பாதீங்க..!!

இலவச லேப்டாப் வழங்குவதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று ஒரு இணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் போலியானது. கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இலவச லேப்டாப் வாங்குவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் என குறிப்பிட்டு ஒரு இணையதள முகவரி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. உங்கள் பகுதியில் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி கிடைக்கட்டும், அதிகம் பகிரவும் […]

Categories
மாநில செய்திகள்

பிரபல ஜுவல்லரியில் மோசடி… அம்பலமாக்கிய தம்பதியர்… வைரலாகும் வீடியோ..!!

பிரபல நகைக்கடை ஒன்றிற்கு சென்ற தம்பதியினர் தங்களுக்கு மோசடியாக நகை விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு தன் மனைவியின் வளைகாப்பிற்காக ஹரிஹர ஐயப்பன், நகைகடையில் நகை வாங்கி சென்றதாகவும், வீட்டில் பணத்தேவை இருந்ததால் நகைகளை விற்க சென்றபோது, நகை மதிப்பீட்டாளர் சொன்ன தகவலை கேட்டு அதிர்ந்துபோயுள்ளனர். அதாவது, நகைகளில் உள்ள கற்களுக்கு கீழே கொஞ்சம் வேக்ஸ் வைப்பது வழக்கம். ஆனால், அந்த குறிப்பிட்ட ஜூவல்லரி நகைகளில் […]

Categories

Tech |