Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இதிலும் போலியா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

போலியான கைக்கெடிகாரம் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கைக்கடிகாரம் கடைகளில் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலியான கைகடிகாரம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனங்களுக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் அந்த நிறுவனங்களை சார்ந்த அதிகாரிகள் இம்மாவட்டத்தில் விற்பனையாகின்ற கடைகளுக்குச் சென்று கைக்கடிகாரம் வாங்குவது போல் பார்வையிட்டுள்ளனர். அப்போது 4 கடைகளில் போலியான கைகடிகாரம் விற்பனையாகி வந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி தனியார் நிறுவன அதிகாரிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். […]

Categories

Tech |