Categories
உலக செய்திகள்

“போலியான கொரோனா சான்றிதழ் விற்பனை!”.. ஜெர்மனியில் 12 நபர்கள் கைது..!!

ஜெர்மன் நாட்டில் போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் தயார்செய்து விற்றதாக 12 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மனியில் போலியான தடுப்பூசி சான்றிதழ் 100 லிருந்து 400 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி பாஸ்போர்ட்கள் என்பது QR குறியீடு அல்லது அதிகாரபூர்வ தடுப்பூசி காகித கையேடாக இருக்கும். நாடு முழுவதும் இருக்கும் உணவகங்களிலும், பொழுதுபோக்கு இடங்களிலும், பார்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனாவிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரம் காண்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் […]

Categories

Tech |