Categories
சினிமா

“அந்த விளம்பரத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை”…. யாரும் நம்பாதீங்க…. நடிகர் சூரி….!!!!

எல்.எம் கல்வி அறக்கட்டளை நடிகர் சூரியின் புகைப்படத்தை பயன்படுத்தி 2022-2023 ஆம் ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது என்றும் இது முற்றிலும் இலவசம் என்றும் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டது. மேலும் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகர் சூரி, இது முற்றிலும் போலியானது இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கல்வியை வியாபாரம் ஆக்குவது இந்த சமுதாயத்திற்கு எப்போதும் நல்லதில்லை […]

Categories

Tech |