Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

” வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க ” 959 இடங்களில் முகாம்…. கலெக்டரின் பேட்டி…!!

மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில்  மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்துள்ளார். இந்த முகாம் கிராமப்பகுதிகளில் 879 இடங்களிலும் நகர்ப்புறங்களில் 80 இடங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், சத்துணவு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 959 இடங்களில்  நடைபெற்றுள்ளது. இதனையடுத்து வெளிமாநிலங்களிலிருந்து  வேலைக்காக வந்து  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மொத்தம் 1,647 முகாம்கள்…. குழந்தைகளை பாதுகாப்போம்…. கமிஷனரின் உத்தரவு…!!

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை நடைபெற இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இளம்பிள்ளை வாதத்தை தடுப்பதற்காக சொட்டு மருந்து முகாம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.  இதற்காக  1,647 இடங்களில் சொட்டு மருந்து முகாம்கள்  அமைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்து முகாம்கள் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், மருந்தகங்கள், பள்ளிகள், நலவாழ்வு மையங்கள் போன்ற இடங்களில் நடைபெறவிருக்கிறது. மேலும் மெரினா கடற்கரை மற்றும் கோயம்பேடு மார்க்கெட் பகுதிகளிலும்  சொட்டு மருந்து […]

Categories
உலக செய்திகள்

பாதுகாப்புக்காக சென்ற காவலர்கள் …. திடீரென்று நேர்ந்த கொடூரம் ….மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு …!!!

மர்ம நபர் ஒருவர்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த  2 போலீசார் பரிதாபமாக  உயிரிழந்தனர். உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 2 நாடுகளில் மட்டும் தான் இன்றளவும் போலியோ நோயின் தாக்கம் இருக்கிறது. இந்த போலியோ நோய் குழந்தைகளுக்கு அதிக  பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது . இந்நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க  போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு  வருகிறது. இந்நிலையில் சென்ற ஆண்டு பாகிஸ்தானில் 84 குழந்தைகள் போலியோவால்  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு […]

Categories

Tech |