வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக டிஐஜியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள பண்ரூட்டி பகுதியைச் சேர்ந்த சற்று மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய பெண் சென்ற 30-ஆம் தேதி தனது பாட்டி வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசித்து வரும் ஞானஜோதி என்பவர் பாட்டி வீட்டிற்கு வந்து கத்தியை காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமாவது கூறினால் தாத்தா பாட்டியை […]
Tag: போலிஸ் விசாரணை
ஊராட்சி மன்ற தலைவர் விஜயாவின் கணவரை தாக்கிய அண்ணாமலை என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். சங்கராபுரம் அருகே உள்ள அரூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரான விஜயாவின் கணவர் சண்முகம். அந்த கிராமத்தைச் சார்ந்த அண்ணாமலை என்பவர் ஊராட்சி மன்ற கட்டிடத்தின் அருகில் உள்ள மரத்தில் மாடுகளை காட்டியதாக கூறப்படுகின்றது. இதைப் பார்த்த ஊ.மா.தலைவர் விஜயா மற்றும் செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் இந்த பகுதியில் மரங்களை கட்டக்கூடாது என கூறியிருந்தார். இதனால் […]
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் காணியாளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுடலை என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுடலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சுடலை தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த […]
திருமணமான 8 மாதங்களில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாண்டமங்கலம் பகுதியில் கார்த்திக்(32) என்பவர் வசித்து வருகின்றார். கூலித்தொழிலாளியான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சேந்தமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிறுமி தனது பெற்றோர் வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனையடுத்து சிறுமி பல்வேறு மருத்துவமனைகளில் […]
குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சின்னவாய்க்கால் தெருவில் சுபாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். டைல்ஸ் ஓட்டும் வேலை பார்க்கும் இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் யோகேஷ், தர்சினி என 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விஜயலட்சுமி மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த விஜயலட்சுமி […]
சவுதி இளவரசர் மீது பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஏழு பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 7 பணிப்பெண்கள் பிரான்ஸ் பாரிஸ் காவல்துறை அதிகாரிகளிடம் சவுதி இளவரசர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளனர். அவரின் பெயர் தெரிவிக்கப்படவில்லை. பணிப்பெண்கள் அளித்துள்ள புகாரில் அவர்கள் சவுதி நாட்டில் உள்ள ஒரு இளவரசர் வீட்டில் பணி செய்து வருவதாகவும் கோடை விடுமுறைக்காக இளவசர் பிரான்சுக்கு அழைத்து வந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் நாங்கள் பல […]
மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகளை பேசி இன்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் அருகே உள்ள மருதம் பாறை பச்ச காவு பகுதியில் ஜான் பெனட் (22) என்பவர் வசித்து வருகிறார். அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக வேலை செய்து வந்துள்ளார். அவர் தினமும் வேலைக்கு செல்லும் பேருந்தில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி சென்று வந்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் […]