Categories
மாநில செய்திகள்

வேலை தேடுபவர்களே உஷார்!…. இதை யாரும் நம்பாதீங்க…. ஐ.ஆர்.சி.டி.சி., வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

சமூகவலைத்தளங்களில் பரவி வரக்கூடிய போலி வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என்று இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில் இருப்பதாவது “ஐ.ஆர்.சி.டி.சி.,யில் பல புது வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும், அதற்குரிய கல்வி தகுதியுடனும், சம்பள விபரத்துடனும் கூடிய பட்டியல் சமூகவளைதளங்களில் பரவியும் வருகிறது. ஆகவே இந்த போலி அறிவிப்புகளை யாரும் நம்பி  ஏமாற வேண்டாம். ஐ.ஆர்.சி.டி.சி-யில் வேலைவாய்ப்பு இருந்தால் அதற்கான முன் அறிவிப்பை […]

Categories

Tech |