இந்தியாவில் தற்போது ஆதார் அட்டைகளின் நம்பகத்தன்மை குறித்து மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது. போலி ஆதார் அட்டைகளின் வழக்கு தற்போது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று நாட்டின் முக்கியமான அடையாள ஆவணமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. வங்கி கணக்கு மற்றும் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். அதனுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் போலி ஆதார் அட்டை வழக்குகள் அதிகரித்துள்ளதால் குற்றங்கள் மீண்டும் அதிகரிக்க வழிவகுக்கும் […]
Tag: போலி ஆதார் அட்டை
பத்திரபதிவிற்காக போலி ஆதார் அடையாள அட்டை தயார் செய்து கொடுத்த முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் புதியம்புத்தூர் மேலமடம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவரின் மனைவி பொன் செல்வி. இத்தம்பதியினர்க்கு சுமன் ராஜா என்ற மகனும் பால சவுந்தரி, சசி பாலா, பொன் சுமதி என்ற மகள்களும் இருக்கின்றனர். சில வருடங்களுக்கு முன்பாக முத்துராஜா இறந்து விட்டார். இதனால் பொன் செல்வி சுமன் ராஜாவுடன் வசித்து […]
டெல்லியில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயார் செய்து மர்ம கும்பல் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமன்றி தனியார் வங்கியில் போலி ஆவணங்களுடன் சிலர் பணப்பரிமாற்ற அட்டைக்கு விண்ணப்பித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் போலீசார் அந்த மர்ம கும்பல் தீவிரமாக தேடி […]