Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலி ஆவணங்களை கொண்டு முறைகேடு… சிவகங்கையில் பரபரப்பு புகார்… 4 பேர் மீது வழக்கு பதிவு..!!

சிவகங்கையில் போலி ஆவணங்களைக் கொண்டு இறந்தவர்களின் பெயரில் இருந்த நிலத்தை விற்பனை செய்த 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். .சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்குளிப்பட்டி கிராமத்தில் திருநாவுக்கரசர் என்பவர் வசித்து வந்தார். தற்போது குடும்பத்துடன் மதுரையில் வசித்து வருகிறார். இவருக்கு 2 ஏக்கர் 15 சென்டில் செங்குளிபட்டியில் பூர்வீக நிலம் உள்ளது. அந்த நிலம் அவரின் தந்தை சின்னையா மற்றும் பெரியப்பா காளிமுத்து ஆகியோரின் பெயரில் இருந்தது. அவர்கள் 2 பேரும் பத்து […]

Categories

Tech |