Categories
மாநில செய்திகள்

கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி ,மோசடி – நீதிபதி வேதனை …!!

தமிழ்நாட்டில் கோயில் பெயரில் போலி இணையம் தொடங்கி மோசடி நடைபெற்றதற்கு ஐகோர்ட் வேதனை தெரிவித்து இருக்கின்றது. தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் பழனி முருகன் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்களில் தனிநபர்கள்…  கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத,  அரசுக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள் இணையதளம் தொடங்கி அந்த கோவில் சம்பந்தமான வரலாறுகளை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக […]

Categories

Tech |