Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போலி இ-பாஸ் தயாரிப்பு…. தலைமை செயலக ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது…!!

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்த அரசு ஊழியர்கள் 2 பேர் உட்பட 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ரூ.3000 முதல் ரூ.5000 வரை பணம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து கொடுத்ததாக அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு, பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்திருந்தது. அவசர தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் இ-பாஸ் பெற்று செல்லலாம் என தெரிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |