ட்விட்டரில் போலி கணக்குகளை நீக்கம் அதிரடியான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் வந்த நிலையில் போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி ட்விட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் எனவும் எலான் மஸ்க் கூறியுள்ளார். இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வத் திட்டம் கணக்குகளில் ப்ளூடூத் பயன்படுத்துகின்றார்கள். இந்த ட்விட்டர் கணக்கு […]
Tag: போலி கணக்கு
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைய அடைய பல்வேறு மோசடிகளும் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சிலர் தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றனர். இது போன்ற மோசடிகளை தவிர்ப்பதற்காக வங்கிகள் சார்பாகவும் அவ்வப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சியரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் போலி கணக்கு தொடங்கி வடமாநில கும்பல் ஒன்று மோசடிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே சமூக வலைதளங்கள் மூலமாக இந்த […]
தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய் . நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை தாண்டி இந்த நிலமைக்கு வந்துள்ளார். ஒவ்வொரு தோல்விக்கு பின் நிறைய அவமானங்கள் இருப்பதாக அவர் ஒரு மேடையில் பேசி இருப்பார். இதை தொடர்ந்து மெல்ல மெல்ல உயரத்திற்கு வந்த அவர் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உயர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் விஜய்க்கும் […]
நார்வே அமைச்சரின் பெயரில் இருந்த போலி கணக்கை ட்விட்டர் நிறுவனம் உறுதி செய்த நிலையில், அது அந்நிறுவனத்தின் தவறில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நார்வேயின் புதிய நிதி அமைச்சரின் பெயரிலிருந்த போலி ட்விட்டர் கணக்குக்கு உறுதிசெய்யப்பட்ட கணக்கு என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் இது ட்விட்டர் நிறுவனத்தின் தவறல்ல என்று கூறப்படுகிறது. மேலும் நார்வே நாட்டின் பிரதமர் அலுவலகமும், பாதுகாப்பு கழகமும் தவறுதலாக போலி கணக்கை ட்விட்டர் நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் குறிப்பிடத்தக்க […]
நடிகை அதுல்யா ரவி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அடுத்த சாட்டை, காதல் கண் கட்டுதே, கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது பெயரில் முகநூல் பக்கத்தில் போலி கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனைக் கண்ட அதுல்யா ரவி தனது ரசிகர்களை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முகநூல் பக்கத்தில் யாரோ ஒரு போலி கணக்கை உருவாக்கி தனிப்பட்ட முறையில் மற்றும் […]
தன் பெயரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது புகார் அளிக்கப்போவதாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் நாடகம் முன்னணி தொடர்கள் ஒன்றாக இருக்கிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவை அடங்கிய இத்தொடரில் வரும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் குமரன் தங்கராஜன். இந்நிலையில் முகநூல் பக்கத்தில் இவரது பெயரில் அதிகமான போலி கணக்குகள் இருக்கிறது. அதிலிருந்து சில குறுஞ்செய்திகள் பதிவாகி […]