Categories
உலக செய்திகள்

போலி ட்விட்டர் கணக்குகளுக்கு ஆப்பு வைத்த எலான் மஸ்க்… அதிரடி அறிவிப்பு…!!!

ட்விட்டரில் போலியான கணக்குகளை எச்சரிக்கை இல்லாமல் நிரந்தரமாக நீக்கிவிடுவோம் என்று எலான் மஸ்க் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவராகவும் டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைவராகவும் இருக்கும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திக்கொண்டார். அதன் பிறகு அதிரடியாக பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இதற்கிடையில் விளையாட்டு, சினிமா மற்றும் அரசியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்கள் பெயரில் போலியாக சிலர் கணக்குகள் தொடங்குகிறார்கள். இவ்வாறான போலி கணக்குகளால் ட்விட்டர் மீது இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“டுவிட்டர்” தினமும் 10 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்…. வெளியான முக்கிய தகவல்…!!!

சமீப காலமாக பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையதளங்களில் போலி கணக்குகள் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த போலி கணக்குகளை பயன்படுத்தி சிலர் தவறான செய்திகளை பரப்புகின்றனர். அதன்பிறகு டுவிட்டர் நிறுவனத்தை உலகப் புகழ் பெற்ற பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது டுவிட்டர் நிறுவனத்தில் 5% போலியான கணக்குகள் மட்டுமே இருக்கிறது எனவும், அதற்கான ஆதாரத்தை காட்டும் வரையில் ஒப்பந்தம் அடுத்த கட்டத்திற்கு நகராது எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

24 மணி நேரத்தில் போலி கணக்குகளை முடக்க…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் அதிகரித்து சைபர் குற்றங்களுக்கு வழி வகுப்பது உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது. போலிக் அலகுகளால் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப விதிகளின்படி ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளை முற்றிலும் முடக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் பிரபலமான அபிராமி திடீர் முடிவு..!!

பிக்பாஸ், பிரபலமான அபிராமி திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக பலரின் கவனத்தை ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ன் மூலம் பலரின் மத்தியில் புகழ் பெற்றவர் அபிராமி. அவர் நேர்கொண்ட பார்வை படத்தில் தல அஜித்துடன் சேர்ந்து நடித்தார். எப்பொழுதும் இவர் சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக வலம்வருவார். எனவே அவரின் பெயரில் போலியான கணக்குகள் டுவிட்டர் மற்றும் டிக்டாக்கில் அதிகரித்துவிட்டது. அதனால் அவர் சமூக வலைத்தளத்தை விட்டு முற்றிலுமாக வெறியேறுவதற்கு முடிவு […]

Categories

Tech |