Categories
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட…. போலி கையுறைகள்…. பிரபல நாட்டு நிறுவனம் மோசடி….!!

தாய்லாந்து நிறுவனங்கள் சில கையுறைகளில் மோசடியில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. புளோரிடாவின் மியாமி நகரை சேர்ந்த தொழிலதிபர் Tarek Kirschen, தாய்லாந்து Paddy the Room நிறுவனத்தில் இருந்து 2 மில்லியன் டாலர்கள் மதிப்பில் கையுறைளை இறக்குமதி செய்து மற்ற விநியோகஸ்தர்களுக்கு விற்றுள்ளார். இவற்றை வாங்கிய பலர், அவை புதியவை அல்ல, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கையுறை என்று கூறினர். மேலும், அவற்றை கழுவி சாயமேற்றி புதிதுபோல் ஏமாற்றியதாகவும் புகார் அளித்தனர். அதுமட்டுமின்றி சிலர், கையுறையில் இரத்தக்கரை […]

Categories

Tech |