Categories
மாநில செய்திகள்

போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு அனுமதி!!

போலி சித்த வைத்தியர் திருத்தணிகாசலத்தை 6 நாள் காவலில் விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. திருத்தணிகாசலத்தை 18ம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தவறான தகவலை பரப்பிய புகாரில் தணிகாசலம் கைதானார். மேலும் அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது 6 நாள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திருத்தணிகாசலம் கொரோனா நோய்க்கு […]

Categories

Tech |