Categories
தேசிய செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி”….. அரசியல் அழுத்தம், முறைகேடுகளால் விரைவில் பயன்பாட்டுக்கு வந்ததா……? மத்திய அரசு விளக்கம்…..!!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நிலையில், அதை தடுப்பதற்காக முதன் முதலில் பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியானது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தான் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தடுப்பூசியின் பரிசோதனைகள் தீவிர படுத்தப் பட்டதாகவும், […]

Categories
Tech டெக்னாலஜி

இனி யாரும் ஏமாற்ற முடியாது…. போலி செய்திகளுக்கு கிடக்கிப்பிடி…. கூகுள் நிறுவனம் புதிய அதிரடி….!!!!

கூகுள் தளத்தில் இனி போலியான மற்றும் நம்பகத்தன்மை இல்லாத செய்திகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. “Helpful content”என்ற பெயரில் இந்த புதிய அப்டேட்டை வரும் 22ஆம் தேதி முதல் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் உண்மைக்கு மாறான செய்திகளை கூகுள் தனது பயனர்களுக்கு காட்டாமல் வடிகட்டி விடும். குறிப்பாக ஆன்லைன் கல்வி,ஷாப்பிங் மட்டும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் வந்தால் தடுக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.இதன்படி ஏதாவது ஒரு சம்பவம், பொருள், […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : போலி செய்திகள்…. உச்சநீதிமன்றம் கவலை

யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட இணையதளங்களில் பல்வேறு செய்திகள் பதிவிடப்பட்டு வருகின்றன அதில் சில செய்திகளில் எது உண்மை, எது போலி என்று யாருக்கும் தெரியாது.. சிலர் போலி தகவல்களை உண்மை என நம்புகின்றனர்.. இந்த நிலையில், யூடியூப் சேனல்கள் மற்றும்  இணையதளங்களில் பொய்யான செய்திகள் வெளியாவது குறித்து உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.. அதிகாரமிக்கவர்கள் கருத்து மட்டுமே யூடியூப் சேனல்களில் எதிரொலிப்பதாகவும், எவ்வித பொறுப்பும் இன்றி நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளுக்கும் எதிராக செய்திகள் பதிவிடப்பட்டு வருவதாக உச்ச நீதிமன்ற தலைமை […]

Categories

Tech |