இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. மக்கள் கோவின் இணையதளத்தின் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மோகன் ராம்(50) என்ற மருத்துவ பணியாளர் ரூபாய் 50 பெற்று Allergy, Gas Trouble ஊசிகளைப் […]
Tag: போலி தடுப்பூசி
போலி கொரோனா தடுப்பூசி தயாரித்து விற்றதாக வடக்கு மெக்சிகோவில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் . வடக்கு மெக்சிகோவில் நியூவோ லியோன் என்ற பகுதியில் போலி கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை 6 பேர் கொண்ட கும்பல் தயாரித்து விற்பனை செய்துள்ளனர் .தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்துள்ளனர் .அமெரிக்க நிறுவனமான ஃபைசர் பெயரில் லேபிள் ஒட்டப்பட்டு இந்த போலி தடுப்பூசியை விற்பதாகவும் இதன் ஒரு டோஸ் 2,000 […]
சீனாவில் வெளிநாடுகளுக்கு அனுப்பப் போலி தடுப்பூசி தயாரித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் மர்ம கும்பல்கள் சிலர் வெளிநாடுகளுக்கு அனுப்பவதற்காக போலி கொரோனா தடுப்பு ஊசிகளை தயாரித்து வந்தனர். அதனை தடுப்பதற்காக பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது ஒரு இடத்தில் போலி கொரானா தடுப்பூசிகளை தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த போலி தடுப்பூசிகளை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். காவல்துறையினரின் விரைந்த நடவடிக்கையால் போலி தடுப்பூசிகள் கைப்பற்றப்பட்டது. இதுவரை இந்த குற்றத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் […]
மர்ம நபர் ஒருவர் வயதான பெண்மணியிடம் போலியான தடுப்பு மருந்தை செலுத்தி பண மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டன் பகுதியில் வசிக்கும் 92 வயதான பெண்மணி ஒருவரின் வீட்டிற்கு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார். அப்போது அந்த நபர் மூதாட்டியிடம் “நான் NHS ஊழியர் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை செலுத்துவதற்காக வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இதனை நம்பி வீட்டின் கதவை திறந்த மூதாட்டி அந்த நபரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். இதனையடுத்து ஊசியை செலுத்தி அந்த நபர் […]