Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தங்க புதையல் கிடைச்சிருக்கு”… வியாபாரியிடம் விற்க முயன்ற தங்க முத்துமாலை… மடக்கிப்பிடித்த போலீசார்..!!!!

இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் அருகே இருக்கும் காவேரி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவரிடம் இரண்டு மர்ம நபர்கள் பழைய இரும்புகளை எடைக்கு போட்டு பணம் வாங்கி உள்ளார்கள். அப்போது அவர்கள் தங்களுக்கு களிமண் எடுக்க சென்றபோது தங்க புதையல் கிடைத்திருப்பதாகவும் அதனை விற்க வேண்டிம் எனவும் பாலமுருகனிடம் ஆசை வார்த்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலி நகை கொடுத்து புதிய நகைகள்…. மனைவிக்கு உதவி செய்த கணவர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை மயிலாப்பூர் பஜார் சாலையிலுள்ள ஒரு ஜூவல்லரியில் சென்ற 18ஆம் தேதியன்று 68 கிராம் பழைய நகைகளை கொடுத்து 6 சவரன் நகைகளை பெண் ஒருவர் வாங்கி சென்றார். அவர் சென்ற பிறகு கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன், அந்த நகையை சோதனை செய்தபோது அவை போலி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பின் கடை மற்றும் வெளியேயிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது போலி நகைகளை கொடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலி நகையை அடகு வைத்த தம்பதியினர்…. சோதனையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!!!

மதுரை புட்டுத்தோப்பு மெயின் ரோடு பொன்னகரம் 4வது குறுக்கு தெருவில் தனியார் நிதி நிறுவனம் இருக்கிறது. இந்த கிளையின் மேலாளராக பணியாற்றி வருபவர் கார்த்திக் (27). இவர் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அழகரடி 2வது தெருவை சேர்ந்த செந்தில் குமார், எஸ்.எஸ்.காலனியை சேர்ந்த இனியன் மனைவி உமாதேவி ஆகிய இருவரும் சென்ற ஜனவரி மாதம் நகையை அடகுவைத்து ரூபாய்.14 லட்சத்து 99 ஆயிரத்து 400 கடனாக பெற்றனர். இதையடுத்து நாங்கள் அந்த […]

Categories

Tech |