Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“அதன் மதிப்பு 2 கோடி” குடும்பத்தினரின் தில்லாலங்கடி வேலை…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

போலி பத்திரம் தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் ஜோசப் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் ஜோசப் ஜோலார்பேட்டை பகுதியிலுள்ள கொட்டையூர் கிராமத்தில் 1972 ஆம் ஆண்டு தனது மனைவி மனோகரி பெயரில் 75 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். இதனையடுத்து ஜோசப் அந்த நிலத்தை சுத்தம் செய்வதற்காக தனது மகன் கரூன் அசோக் உடன் அங்கு சென்றுள்ளார். […]

Categories

Tech |