Categories
தேசிய செய்திகள்

பகத்சிங் இறுதி சடங்கு… வைரலாகும் புகைப்படங்கள்… பெரும் பரபரப்பு…!!!

சமூக வலைத்தளங்களில் பகத்சிங்கின் இறுதி சடங்கு புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் விடுதலைக்காக பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அதில் இந்தியாவின் விடுதலைக்காக இறுதி மூச்சுவரை பாடுபட்ட அதாவது 1931  ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி 90 ஆண்டுகளுக்கு முன்பு பகத்சிங் சுக்தேவ் மற்றும் ராஜ்குரு இவர்கள் மூவரையும் பிரிட்டிஷ் அரசு பாகிஸ்தானில் உள்ள லாகூர் மத்திய சிறையில் தூக்கிலிட்டனர். இவர்களின் இறந்த தினம் நாடு முழுவதும் கடந்த வாரம் அனுசரிகப்பட்டது.மேலும் நூற்றுக்கணக்கானோர் […]

Categories

Tech |