Categories
உலக செய்திகள்

பகீர்!…. நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயரில் போலி பாஸ்போர்ட்”… 3 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

நொய்டா நாட்டில் சமீபகாலமாகவே சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற கர்னல் ஒருவருக்கு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகையை தருவதாக கூறி 1.80 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏக் உபர்முக்வே, எட்வின் காலின்ஸ் மற்றும் ஒகோலோய் டாமியன் ஆகிய 3 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டது உறுதியானதோடு, […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க…… போலி பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுக்கு சென்ற வாலிபர்….. போலீசார் அதிரடி….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகில் உள்ள பள்ளியாடி பகுதியில் ஞானமுத்து என்பவர் வாசித்து வருகிறார். இவருடைய மகன் ராஜேஷ் சர்மா(27). இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மணி மகன் ஜான்ரோஸ். அதே பகுதி சேர்ந்த நேசமணி மகன் மனோகரன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் ராஜேஷ் சர்மா மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ஜாண்ரோஸ் தனது பெயரை நேசமணி மகன் மனோகரன் என மாற்றி ஆள் மாற்றம் செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளிநாடு செல்ல முயன்ற நபர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு…!!

போலியான  பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் ஒன்று உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து துபாய் செல்வதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் நின்று உள்ளனர். குடியுரிமை அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் ஆவணத்தை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்கள் […]

Categories

Tech |