Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் தீவிர வாகன சோதனை… வசமாக சிக்கிய 3 பேர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லலில் போலி பீடிகளை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் வாகன சோதனையின்போது கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் 13 பீடி பண்டல்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவை பிரபலமான கம்பெனியின் போலி பீடிகள் என்று தெரியவந்தது. மேலும் வாகனத்தில் பீடியை கடத்தி வந்தவர்கள் தென்காசி […]

Categories

Tech |