வீரசோழன் கிராமத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நரிக்குடி பகுதியில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதனையடுத்து நரிக்குடி வட்டார மருத்துவ அலுவலர் ரெங்கசாமி தலைமையில், மருத்துவ குழுவினர் வீரசோழன் கிராமத்தில் போலி மருத்துவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த கிராமத்தில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் பஞ்சாட்சரம் என்பவர் தனது குடியிருக்கும் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது […]
Tag: போலி மருத்துவர்
கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர் 2019 2020 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து ஐபிசி 419, 420 பிரிவின் கீழ் சிறையில் அடைத்தனர். இதேபோன்று 2020-2021 ஆண்டுகளில் 31 பேரை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர் எச்சரித்துள்ளார். போலி கால்நடை […]
முறையாக மருத்துவம் படிக்காமல் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் தூசி கிராமத்தில் வள்ளுவர் தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளது. இதுகுறித்து வெண்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியும் பாண்டியன் தூசி போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சங்கரலிங்கத்திடம் விசாரணை […]