தாங்கள் கடையில் வாங்கக்கூடிய மருந்துகள் போலியானதா (அல்லது) தரமானதா என்பதை கண்டுபிடிக்க புதுவசதி விரைவில் வருகிறது. நாட்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும் முக்கியத்துவம்வாய்ந்த மருந்துகளின் தரம், பயன்பாட்டை கண்காணிக்கும் அடிப்படையிலும் போலி மருந்துகள் விற்பனையைத் தடுக்கம் வகையிலும் டிராக் மற்றும் டிரேஸ் எனும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முதல் கட்டமாக நாட்டில் அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார்கோடு (அல்லது) க்யூஆர் கோடு பிரிண்ட் செய்யப்பட […]
Tag: போலி மருந்துகள்
இந்தியாவில் தயாரிக்கப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் மருந்து தயாரிப்புப் பொருட்களின் தொகுப்புகளில் QR குறியீடுகளை மத்திய அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் வழிகாட்டுதலின் பேரில் போலி மருந்துகளைத் தடுக்கின்ற முயற்சியில் உள்நாட்டில் தயார் செய்யப்படும் (அ) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து தயாரிப்புப் பொருட்களின் தொகுப்புகளின் மட்டத்தில் விரைவான மறுமொழிக் குறியீட்டை கொண்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. அந்த அடிப்படையில் குறியீட்டில் சேமிக்கப்படவுள்ள […]
கொரோனா தடுப்பு மருந்தை போலவே போட்டிக்கு போலி மருந்துகள் தயார் செய்யப்பட்டு வருவதால் பாதுகாப்புத்துறை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் மார்டினா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனம், பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலையின் ஆஸ்ட்ரா செனேகா உள்ளிட்ட தடுப்பு மருந்துகள் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடித்து விற்பனைக்கு தயாராகி […]