Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு…. போலீசுக்கு வந்த தகவல்…. 4 பேர் அதிரடி கைது….!!

பிரபல மூக்குப்பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலி மூக்குபொடி தயாரித்து விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் பிரபல மூக்குப் பொடி தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான முகவரியோடு மூக்கு பொடி தயாரிப்பு நடந்தது குறித்து தேனி காவல்துறையினருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்கள். இதையடுத்து உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்த ராஜா என்பவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்பொழுது அவர் […]

Categories

Tech |