Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீது…. “நிலக்கரி கடத்தி சென்ற லாரி டிரைவர்கள்”…. போலீசார் வலைவீச்சு…!!!!!

தூத்துக்குடியில் போலி ரசீது செய்து கொடுத்து நிலக்கரியை கடத்திச் சென்ற இரண்டு லாரி டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நகர் 1-வது தெருவை சேர்ந்த ராகுல் அமீது என்பவர் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் போக்குவரத்து மேலாளராக வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று இவரின் நிறுவனத்தின் பெயரில் இரண்டு லாரி ட்ரைவ்ர்கள் வ.உ.சி துறைமுகத்தில் போலி ரசீதை கொடுத்திருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் நிலக்கரி லோடு கடத்திச் சென்றதாக சொல்லப்படுகின்றது. இது குறித்து […]

Categories
தேசிய செய்திகள்

6,76,00,000 ரூபாய்க்கு போலி ரசீது…. மோசடியில் இறங்கிய கடற்படை அதிகாரிகள்…. அதிரடியாக கைது செய்த சிபிஐ….!!

6 கோடிக்கு மேல் போலி ரசீது தயாரித்த கடற்படை வீரர்களை சிபிஐ வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்திய கடற்படையின் மேற்கு தலைமையகம் உள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வன்பொருட்கள் கடந்த 2016-ம் ஆண்டு வாங்கப்பட்டது. இந்தப் பொருட்கள் அனைத்தும் அங்குள்ள ஒரு குழு மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், அதே ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை உள்ள காலகட்டத்தில் வாங்கப்பட்ட  வன்பொருட்களுக்கு அதிக அளவிலான விலை […]

Categories

Tech |