Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் காதல் மோசடிகள்…. எப்படி தப்பிக்கலாம்….. போலீசார் கூறும் அறிவுரை என்ன…? இதோ முழு விபரம்….!!!!

ஆன்லைனில் காதல் வலை வீசி பண மோசடி செய்பவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என காவல்துறை சில அறிவுரைகளைக் கூறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் செல்போன் என்பது இன்றியமையாத ஒரு பயன்பாடாக மாறிவிட்டது என்றே கூறலாம். இப்படி செல்போன் பயன்பாடு அதிகரித்ததால், ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் பேஸ்புக் தளம் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக பேஸ்புக் தளத்தின் மூலமாகத்தான் காதல் வலை வீசி பண மோசடிகள் நடைபெறுகிறது. ஏனெனில் […]

Categories

Tech |