Categories
மாநில செய்திகள்

மஹாராஷ்டிராவில் இன்று 51 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி – இதுவரை 1,809 பேர் பாதிப்பு!

மஹாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 51 போலீசாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடு மண்டலம், சோதனை சாவடிகளில் இரவு பகல் பார்க்காமல் போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாரபட்சம் பார்க்காமல் போலீசாருக்கும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மஹாராஷ்டிராவில் இதுவரை 1,809 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 678 […]

Categories

Tech |