Categories
மாநில செய்திகள்

“அந்த டைம்ல துப்பாக்கி சூடு நடத்த தயங்கக்கூடாது”…. போலீசாருக்கு அறிவுறுத்திய டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப் படையில் நகர்புற பகுதிகளுக்கான புது ரோந்து வாகன திட்டத்தையும், ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் நேற்று (டிச,.24) திறந்து வைத்தார். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் படி நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க செல்லும்போது காவல்துறையினரை குற்றவாளிகள் தாக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…!! போலீஸ் வண்டியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திருடர்கள்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்….!!!!!

 வாகனத்தை திருடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் வாகன திருட்டுகள் நடைபெற்று வருகிறது. தங்களது வாகனத்தை இழந்த மக்கள் காவல் நிலையங்களில் தினம் தோறும் புகார் அளித்து வருகின்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யும் போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு  சூரியபேட்டை பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் போலீசார் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு […]

Categories
தேசிய செய்திகள்

எலான் மிஸ்கின் வேலை பற்றிய ட்விட் பதிவு… உ.பி போலீசாரின் பதில் ட்வீட்… என்ன தெரியுமா…? நெட்டிசன்கள் வரவேற்பு…!!!!!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மிஸ்கின் வேலை பற்றிய ட்வீட் பதிவு ஒன்றை உத்திரப்பிரதேச போலீசார் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்நிலையில்  எலான்மஸ்க் தன்னுடைய ட்வீட்டில் “சற்று பொறுங்கள். நான் ட்விட்டர் பதிவு போட்டால் அது பணிக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா?” என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை டேக் செய்து உ.பி போலீசார் அதற்கு பதில் அளிக்கும் விதமாக “சற்று பொறுங்கள். உ.பி போலீசார் ஒரு ட்விட்டர் பதிவு வழியே உங்கள் பிரச்சினையை தீர்த்து வைத்தால் அது […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை…. தேடுதல் பணி தீவிரம்….!!!!!

பாதுகாப்பு படை அதிகாரிகள் 3  மாவோயிஸ்டுகளை சுட்டு கொலை செய்துள்ளனர். சத்தீஷ்காரில்  உள்ள பல இடங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளின் அதிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஊருக்குள் புகுந்து அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர்  மீது தாக்குதல்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொம்ரா  வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மத்திய ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. ஊழியர்களை சுட்டு கொலை செய்த சூப்பர் மார்க்கெட் மேலாளர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் வால்மார்ட்   சூப்பர் மார்க்கெட் ஒன்று  அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூப்பர் மார்க்கெட்  மேலாளர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை  கொண்டு சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த நபர் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்!!…. இவ்வளவு சன்மானமா?…. இதை நீங்கள் கண்டிப்பாக பண்ணனும்…. அசத்தும் பிரபல நாட்டு போலீசார்….!!!!

குற்றவாளியை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என பிரபல நாட்டு போலீசார் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில்  உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் வாங்கட்டி   என்ற கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது நாயுடன் நடை பயிற்சி சென்ற டோயா  கார்டிங்லி  என்ற 24 வயதுடைய பெண் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த கொலையை  இன்னிஸ்பெயில் என்ற  இடத்தில் ஆண் நர்சாக வேலை செய்யும் ராஜ்விந்தர் சிங் என்பவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அவர் கொலை நடந்த […]

Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்!…. டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தல்…..!!!!!

காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் கார் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காருக்குரிய எரிப்பொருள் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு கோவையில் நேற்று நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவமானது மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

நக்சலைட்களை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கை… வெளியிட்ட அறிவிப்பு…? போலீசில் சரண் அடைந்த பெண்…!!!!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட் பெண் ஒருவர் தானாக போலீசில் சரணடைந்துள்ளார். சத்தீஸ்கரில் சுக்மா உள்ளிட்ட மாவட்டங்களில் நக்சலைட்டு களின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களை இலக்காகக் கொண்டு தாக்குதல், கடத்தல் போன்றவற்றை செய்வது மட்டுமல்லாமல் போலீசார் உடனான மோதலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசுக்கு எதிரான வன்முறை செயல்களிலும் ஈடுபட்டு பொதுமக்கள் போலீஸர் மற்றும் அரசியல்வாதிகள் என பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பல நடவடிக்கைகளை […]

Categories
தேசிய செய்திகள்

அய்யய்யோ… மனைவிக்கு வச்ச கரண்ட் ஷாக்.. ஆனால். மாமியார் உயிரிழப்பு… பின்னணி என்ன…?

மின்சாரம் பாய்சப்பட்ட கதவை திறந்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிடூர் மாவட்டம் சாய்ஹிடா என்னும் கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மதுப்பழக்கம் கொண்ட அந்த நபர் மது குடித்துவிட்டு தனது மனைவியை அவ்வப்போது தாங்கி வந்துள்ளார். இதற்கு இடையே கணவன் மனைவி இடையே நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரம் அடைந்ததை அடுத்து அந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்… தீவிர மீட்பு பணியில் போலீசார்..!!!!!

அமெரிக்காவில் நான்கு இந்தியர்களை கடத்தியவர்களை தீவிரமாக மீட்க முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரை சேர்ந்த ஜஸ்தீப் சிங் (36) ஜஸ்லின் கவுர் (27) தம்பதியினர், இவர்களின் எட்டு மாத குழந்தை அரூஹி தெரி மற்றும் அமன்தீப் சிங்(39)  போன்றோர் கடத்தி செல்லப்பட்டிருக்கின்றார்கள். அதாவது நெடுஞ்சாலையில் அவர்கள் பணி புரியும் இடத்திற்கு அருகே அவர்களை கடத்தல்காரர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றிருக்கின்றார்கள். மேலும் அவர்களிடம் ஆயுதம் இருந்ததாகவும் ஆபத்தானவர்கள் என கூறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதால் மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

“வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணியின் உடல்”… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!!!!

வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள sao paulo என்ற மாகாணத்தில் ohana karolin(24) என்ற இளம் பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயிற்றுக்கு கீழே உடை இல்லாமல் அவரது பிறப்புறுப்பு மோசமாக சிதைக்கப்பட்டு அவரது வயிறு கிழிக்கப்பட்டு அவரது வயிற்றிலிருந்து ஏழு மாத குழந்தை அகற்றப்பட்டிருந்த நிலையில் சடலமாக அந்த பெண் கண்டெடுக்கப்பட்ட விஷயம் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் குறித்து அவதூறு போஸ்டர்….. “ஒட்ட நிதி கொடுத்தது பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர்”…. ஐகோர்ட்டில் போலீசார் தகவல்..!!

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டியதன் பின்னணியில் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டவர் உள்ளதாக ஐகோர்ட்டில் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி வட சென்னையின் பல்வேறு பகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இது தொடர்பாக துறைமுகம் கிழக்குப் பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் அளித்த புகார் அடிப்படையில், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி மண்ணடியை சேர்ந்த ரமேஷ், […]

Categories
தேசிய செய்திகள்

“அதிர்ச்சியில் இருந்த மீள்வதற்குள் மற்றொரு சம்பவம்”.. சிறுமி பலாத்காரம், அடித்துக் கொலை..? பெரும் பரபரப்பு…!!!!!

உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பிரான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முசிப்பூர் பகுதியில் தனது வீட்டின் முன்பு சிறுமி ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது அதே கிராமத்தில் வசித்து வந்த சலீமுதின் மற்றும் ஆசிப் போன்ற இருவரும் அந்த வழியே வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் சிறுமியை அடித்து தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி பிஜூவா பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி […]

Categories
மாநில செய்திகள்

சமாதானம் செய்ய வந்தது குத்தமா?…. காவலரின் சட்டையை கிழித்து, கையை கடித்து….. இளம் பெண்ணின் அட்டகாசம்…!!!!

காதலன் வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்த பெண்ணை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது போலீஸ்காரரின் கையை கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த செல்வி என்ற பெண் திருவெற்றியூரை சேர்ந்த ரேவேந்திர குமார் என்பவரை காதலித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் செல்வி தேவேந்திரகுமாரிடம் தொடர்ந்து பணம், நகை கேட்டு தொந்தரவு செய்து வந்த காரணத்தினால் அவர்கள் திருமணத்தை நிறுத்திவிட்டனர். இதனால் கோபமடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருநகரில் கைவரிசை காட்டிய கும்பல்… 2 பெண்கள் உட்பட நான்கு பேர் கைது…!!!!!

திருநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மகும்பல் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை திருநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக சங்கிலித்தொடர் போல திருட்டு நகை பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை நடைபெற்று வந்தது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்திருக்கின்றனர். இந்த சூழலில் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் துணை ஆணையர் சீனிவாச பெருமாள், உதவி ஆணையர் ரவி போன்ற மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸர் தொடர் திருட்டில் தொடர்புடையவர்களை தேடி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார்… மோட்டார் சைக்கிள் மோதி விபத்து… 3 வாலிபர்கள் கைது…!!!!

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் மாவட்ட எல்லை பகுதியில் காவல்துறையினர் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு சுழற்சி முறையில் ஈடுபடும் போலீசார் நாமக்கல் மாவட்டத்திலிருந்து ஈரோட்டிற்கு வரும் வாகனங்களை சோதனை செய்வது வழக்கமாகும். இந்த சூழலில் கருங்கல்பாளையம் போலீஸ் ஏட்டு அற்புதராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் வந்து கொண்டிருந்தனர். அந்த மோட்டார் சைக்கிள் சோதனை சாவடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போலீசாருக்கு செம ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் சட்டசபையில் கடந்த மே பத்தாம் தேதி காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில்,போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கும் நடைமுறை பின்பற்றப்படுவதை தொடர்ந்து தற்போது 15 நாட்களுக்கு ஒரு முறை சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என தெரிவித்தார். அதன் மூலமாக 10,508 பேர் பயனடைவார்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, போலீசாரக்கு வாட விடுமுறை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர் சங்கத்தினர்- போலீசார் தள்ளுமுள்ளு…. என்ன காரணம் தெரியுமா?…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

இந்திய மாணவர் சங்கத்தின் மாநாடு கோவை மாவட்ட காந்திபுரம் கமலம் துரை சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதனால் மாநாடு பிரதிநிதிகள் காஞ்சிபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக மாநாட்டுக்கு அரங்கை நோக்கி செல்ல முயன்றனர். அப்போது அதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் மாணவ அமைப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை போலீசார் எச்சரித்தனர். […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : போலீசார் துப்பாக்கிச் சூடு….. உச்சகட்ட பரபரப்பு….. பெரும் அதிர்ச்சி…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது மாணவனை கொடூரமாக தாக்கிய டியூஷன் டீச்சர்….. காரணம் என்ன….? வெளியான வீடியோ….!!!!

பீகாரில் ஐந்து வயது மாணவனை கொடூரமாக தாக்கிய டியூஷன் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மாணவர் ஒருவர் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சோட்டு சர் என்று அழைக்கப்படும் அமர்காந்த் குமார், ஜூலை 6ஆம் தேதி பாட்னா போலீசாரால் கைது செய்யப்பட்டார். வீடியோவின் அடிப்படையில், பாட்னா போலீசார் பாதிக்கப்பட்டவரின் வீட்டைக் கண்டுபிடித்து, எஃப்ஐஆர் பதிவு செய்ய தந்தையை அணுகினர். குழந்தையின் தந்தையின் புகாரின் அடிப்படையில், நாலந்தா மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர் […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் பதற்றம்…..! உச்சபட்ச உஷார் நிலையில் போலீசார்….. காவல்துறைக்கு உத்தரவு….!!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் தலைநகர் மும்பையில் காவலர்கள் உச்சபட்ச உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் சின்டே பக்கம் பெரும்பாலான எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் ஆட்சி கவலும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவசேனா கட்சியினர் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகிறது. இதனால் தொடர்ந்து காவல்துறைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“இமயமலையில் 17,000 அடி உயரத்தில்”…. இந்தோ திபெத்திய எல்லைப் போலீசாரின் சாதனை…!!!!!!!

8வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ – திபெத்திய எல்லைப் போலீசார் வடக்கில் தொடங்கி கிழக்கு எல்லைகளில் சிக்கிம் வரையிலான பல்வேறு உயரமான இமயமலை தொடர்களில் யோகா பயிற்சி மேற்கொண்டனர். மேலும் சர்வதேச யோகா தினத்தன்று அவர்கள் ஒரு பாடலையும் அர்ப்பணித்துள்ளனர். ஹிமாசல பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட இந்தியா சீனா எல்லைகளில் உள்ள பல்வேறு உயரமான இமயமலைத் தொடர்களில் உறையவைக்கும் குளிருக்கும் மத்தியில் இந்தோ திபெத்திய எல்லைப் போலீசார் பல வருடங்களாக […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் தொழில் சட்டபூர்வமானது….. போலீசார் அதில் தலையிடக்கூடாது…. சுப்ரீம் கோர்ட்டு அதிரடி….!!!!

விருப்பமுடன் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. விபச்சாரத்தை ஒரு தொழில் என்றும், பாலியல் தொழிலாளர்கள் சட்டத்தின்கீழ் கண்ணியம் மற்றும் சமமான பாதுகாப்பிற்கு தகுதியானவர்கள் என கூறியுள்ளது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பாலியல் தொழிலாளர்களுக்கு சட்டத்தை சமமான பாதுகாப்பு உரிமை உள்ளது, மற்றும் ஒப்புதலின் அடிப்படையில் குற்றவியல் சட்டம் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தடையை மீறி மணல் கடத்தல்…. தப்பி ஓடிய கூட்டம்…. 2 பேர் கைது….!!

மொபட்டுகளில் மணல் கடத்தி தப்பியோடிய  2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று அருகிலுள்ள தா.பழூர் பாலசுந்தரபுரம் பகுதியில் ரோந்துபணியில் ஈடுபட்டுள்ளர். அப்போது சிலர்  மொபட்டுகளில் மணல் கடத்தி மூட்டைகளில் கொண்டு வந்துள்ளனர். மூட்டைகளை கொண்டு வந்தவர்களை தடுத்து நிறுத்தி அவர் விசாரணை செய்ய முயன்றபோது கடத்தி வந்த மணல் மூட்டைகள் மட்டும்  மொபட்களைஅங்கே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

பணமோசடி நடந்தால் இதை பண்ணுங்க…. டிஎஸ்பி சொன்ன அசத்தல் செய்தி…!!!!!

ஏடிஎம்களில் பண மோசடிகளில் ஈடுபடும் நபர்களை தடுப்பது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஏடிஎம் அட்டையை ரெனிவல் செய்ய வேண்டும் வங்கிக் கணக்குகளை  ரெனிவல் செய்ய வேண்டும் என அலைபேசியில் அழைத்து வங்கி கணக்குகளின் ரகசியத்தை பெற்று, தொடர்ந்து நாள்தோறும் பல லட்சம் ரூபாய் மோசடி செய்வது தொடர்கதை ஆகிக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க வங்கி நிர்வாகம் விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்ட பின்பும் தொடர்ந்து பல மோசடிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதை […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளின் அட்டகாசம்”…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…. பிரபல நாட்டில் பரப்பரப்பு….!!

பயங்கரவாதிகள்  இருவரை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.  இஸ்ரேல் நாட்டில் தலைநகரான டெல் அருகே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிலிங்கன் மற்றும் அரேபிய அமைச்சர்கள் சேர்ந்து கூட்டம் ஒன்றில் பங்கேற்றனர்.  இந்நிலையில் கூட்டம் நடந்து கொண்டிருந்த பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதாவது திறந்தவெளியில் துப்பாக்கியுடன் வந்த இருவர் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த இருவரை சுட்டு விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். மேலும் அந்த சமயத்தில் போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில்  இரு தீவிரவாதிகள் […]

Categories
மாநில செய்திகள்

டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு…. அரண்டுபோன போய் இருக்கும் 3 மாவட்ட போலீசார்….!!!!

தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்த உத்தரவால் மாவட்ட போலீசார் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காஞ்சிபுரத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாவட்ட காவல்துறையின் ஆய்வுக்கூட்டம் காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபுவை வடக்கு மண்டல ஐஜி டிஐஜி சத்யப்ரியா, மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற காஞ்சிபுரம் சரக காவல் துறையினருக்கான […]

Categories
அரசியல்

வசமாக சிக்கிய எஸ். பி வேலுமணி…!! ஆப்பு வைக்கப் போகும் அந்த ஆறு ஆவணங்கள் என்னென்ன…??

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட அவருக்கு சொந்தமான 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவருடைய சொத்து மதிப்பு மற்றும் அவருடைய பினாமியின் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு என அனைத்து ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உறவினரான சேலத்தை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு சொந்தமான ஏ.வி.ஆர் சொர்ண மஹாலில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு நிறுவனங்களில் வேலை வேண்டுமா….? 4 கோடி ரூபாய் வரை மோசடி…. போலி அடையாளங்களுடன் சிக்கிய வாலிபர்கள்….!!

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் 4 கோடி ரூபாய் மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை  ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையின் முன்பு  போலி அடையாள அட்டை மற்றும் முத்திரையுடன் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார். இது குறித்து  தொழிற்சாலை அதிகாரி பாலசுப்ரமணியன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன்,  அந்த வாலிபரை பிடித்து விசாரித்தில் அவர்  மாங்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராமன் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசாரை சரமாரியாக தாக்கிய கள்ளச்சாராய கும்பல்….!! பெரும் பரபரப்பு சம்பவம்….!!

ஆந்திராவில் கலால் துறையைச் சேர்ந்த காவலர்கள் கள்ளச்சாராய கும்பலால் சரமாரியாக தாக்கப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்திலுள்ள ஆலமூர் பகுதியில் கள்ளச்சாராய கும்பலொன்று தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து இரண்டு நாட்களாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட  காவலர்கள் கோதாவரி ஆற்றுக்கு அருகே உள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த வழியாக படகில் வந்த கள்ளச்சாராய கும்பல் போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

திருட்டு கும்பலுக்கு இனி வேட்டு….!! மாநில அரசின் செம சூப்பர் அறிவிப்பு…!!

டெல்லியில் திருட்டு வழிப்பறி கும்பலுக்கு E-FIR மூலம் புகார் அளிக்கலாம் என அம்மாநில அரசு கூறியுள்ளது. வழிப்பறி திருட்டு உள்ளிட்ட புகார்களை இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என டெல்லி காவல்துறை கூறியுள்ளது. இதற்காக E-FIR என்ற செயலியை டெல்லி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியின் மூலம் திருட்டு அல்லது வழிப்பறி குறித்த குற்றங்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு புகார் கொடுக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் இணையதளம் வாயிலாக முதல் […]

Categories
அரசியல்

சென்னை சட்டக்கல்லூரி மாணவன் விவகாரம்….!! போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கொந்தளித்துப் பேசிய சரத்குமார்…!!

காவல்நிலையத்தில் சட்டக் கல்லூரி மாணவனுக்கு இழைக்கப்பட்ட அருவருக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிப்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். சரத்குமார் என்ன தான் அரசியலில் குதித்து இருந்தாலும் அவரை நடிகராக தான் பலர் தங்கள் மனதில் வைத்துள்ளனர். அரசியலில் இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் சரத்குமார் தேர்தல் நேரத்தில் மட்டும் தலை காட்டுவார். தேர்தல் வந்தால் போதும் சின்ராச கையிலேயே பிடிக்க முடியாது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எங்காவது சந்து பொந்துகளில் 2 தொகுதி வாங்கி அதில் […]

Categories
மாநில செய்திகள்

ராஜேந்திர பாலாஜி எழுதிய கடிதம்…..!! விசாரணையில் பரபரப்பு….!!

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தலைமறைவானார். தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

“என் தந்தையைக் கொன்று விட்டனர்”…. மோப்பநாய் துரத்தியதில் மாயமான நபர்…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகாரில் மோப்ப நாய்கள் துரத்தியதால் ஆற்றில் குதித்த நபர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர். இவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது போலீசாருடன் வந்த மோப்பநாய் இவரை துரத்தியதால் நாய்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள கந்தக் ஆற்றில் குதித்தத நிலையில் ஈஸ்வர் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈஸ்வரின் மகன் குட்டு குமார் கூறுகையில், ”எனது தந்தை, விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, மதுபான […]

Categories
தேசிய செய்திகள்

திருநங்கைகளின் ஆடைகளை களைந்து சோதனை…. அத்துமீறிய போலீஸ் …!!!

கடந்த சனிக்கிழமை இரவு திரிபுராவில் 4 திருநங்கைகள் ஹோட்டல் விருந்து ஒன்றை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த போலீசார் அவர்களை இடைமறித்து பணம் பறித்ததாக கூறி விசாரணை நடத்துவதற்காக அகர்தலா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே ஆண் மற்றும் பெண் போலீசார் சேர்ந்து அவர்களின் பாலினத்தை அறிவதற்காக திருநங்கைகளின் ஆடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்ததாக கூறப்படுகிறது.   மேலும் கிராஸ் டிரஸ் அணிய மாட்டோம் எனவும் மீறி அணிந்தால் எங்களை […]

Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல 1000 போலீசாருக்கு கொரோனா…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

டெல்லியில் கூடுதல் ஆணையர் உட்பட ஆயிரம் போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில்,  அதிக அளவாக கடந்த 24 மணிநேரத்தில் 22,751 பேருக்கு நேற்று கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் போலீசாருக்கு அதிக அளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. டெல்லியில் காவல் நிலைய தலைமையகங்கள் உட்பட அனைத்து காவல் நிலைய போலீசாருக்கும் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் […]

Categories
உலக செய்திகள்

தொழிற்சாலையில் வீசிய துர்நாற்றம்…. அதிரடி சோதனை நடத்திய போலீசார்….. கைப்பற்றியது என்ன….?? பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….

பிரித்தானியாவில் இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையிலிருந்து போலீசார் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர். பிரித்தானியாவின் லஞ்சஷிர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை தட்டியுள்ளனர். மேலும் கதவு திறக்காததால் அதில் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் யாரும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தொழிற்சாலையின் கதவை உடைத்துக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் போலீஸ் குறைகளை கேட்க…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி….!!!!

தமிழக போலீசாரின் குறைகளை தீர்ப்பதற்காக ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் டி.ஜே.பி. சைலேந்திர பாபு குறைகளை கேட்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் கமிஷனர்கள் தலைமையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் நிறைவேற்ற முடியாத குறைகளை மண்டல ஐ.ஜி.களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அந்த முகாமில் நிறைவேற்ற முடியாத குறைகளை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடக்கும் முகாமில் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடந்து சென்ற செக்யூரிட்டி…. வேகமாக வந்த வாகனம்…. விருதுநகரில் கோர விபத்து…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்கோட்டை கிராமத்தில் ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சுழியில் உள்ள தனியார் பஞ்சாலையில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு ராஜகோபால் திருச்சுழி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராஜகோபால் மீது மோதி விட்டு நிற்காமல் போனது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“என் கடனை திருப்பி தா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!!

கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் விஷம் குடித்துவாலிபர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் காலனியில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நாகப்பாடியை  சேர்ந்த மணியரசு என்பவருக்கு ரூபாய் 40 ஆயிரம் கடனாக கொடுத்துள்ளார். இதில் கடனும் வட்டியும் மணியரசு கட்டாத நிலையில் அவற்றை  வசூலிப்பதற்காக  சங்கர் அவர்  வீட்டிற்கு சென்றார். இதனைக் கேட்டு மனம் உடைந்த மணியரசு விஷம் அருந்தி விட்டு சங்கர் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட மோதல்…..வன்முறையில் இறங்கிய தீவிரவாதிகள்…. பிரபல நாட்டில் நீடிக்கும் பதற்றம்….!!

பாகிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 3 போலீசார் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் லாகூர் நகரில் ஐ.எஸ் எனப்படும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் போலீசார் மற்றும் தெஹ்ரீக் ஈ லப்பைக் என்ற தீவிரவாத அமைப்பின் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தீவிரவாதிகள் போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதில் 3 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதில் காயமடைந்த போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
தேசிய செய்திகள்

ஆர்சி புக் கேட்டது ஒரு குத்தமா…? சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கடத்திய நபர்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கார் சோதனையின்போது ஆவணங்களை கேட்ட காவல்துறையினரை கடத்திச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் கோதி பச்சேடா என்ற கிராமத்தில் வசித்து வரும் சச்சின் ராவல் என்பவர், இரண்டு வருடத்திற்கு முன்பு ஹரியானா மாநிலத்தில் ஒரு கார் விற்பனை மையத்திற்கு சென்று மாருதி ஸ்விப்ட் காரை வாங்க வந்துள்ளதாகவும், அதனை ஒட்டி பார்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதையும் நம்பி விற்பனை மையத்தில் இருந்த ஊழியர்கள் காரை ஓட்டி […]

Categories
தேசிய செய்திகள்

“போலீசை ஏமாற்றிய தசரதன் மகன் ராமன்”… சமூக வலைத்தளத்தில் கேரள போலீசை கிழிக்கும் நெட்டிசன்கள்…!!!

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டி வந்த ‘அயோத்தி தசரதனின் மகன் ராமனுக்கு’ காவல்துறையினர் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். வாகன சோதனையின் போது பணியில் இருக்கும் காவல்துறையினர் சாலை விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் வரும் நபர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். காவல்துறையினரை ஏமாற்ற வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட நபர் தவறான பெயர், முகவரி போன்றவற்றை கொடுப்பார். ஆனால் அது கொஞ்சமாவது நம்பும் வகையில் இருக்கும். தற்போது அரங்கேறிய சம்பவம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சினிமாவையே மிஞ்சிய சேசிங்.. மோட்டார் சைக்கிள் திருடியவர்களை… துரத்திச் சென்று பிடித்த போலீசார்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய மூன்றுபேரை சினிமா பட பாணியில் போலீசார் ஐந்து கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே உள்ள கொ. மணவெளி பகுதியை சேர்ந்தவர் சிவா 51 வயதாகும் இவர் ஒரு பொதுப்பணித்துறை ஊழியர் ஆவார். சிவா நேற்று பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு பின்னர் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் தள்ளி நிறுத்தி விட்டு அவருடைய நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் லீவு… வெளியான செம அறிவிப்பு..!!

கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற காவல்துறையினருக்கு  4 நாள் விடுமுறை அளித்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.. அதன்படி, கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக வாக்கு பதிவு நிறைவடைந்துள்ளது.. நாளை இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. அதனை தொடர்ந்து வாக்கு பதிவு எண்ணிக்கை அக்.,12ஆம் தேதி நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணி முடிந்தபின்… போலீசாருக்கு 4 நாட்கள் விடுமுறை… வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்திலிருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை தந்து எஸ்.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. அதன்படி கடந்த 6ஆம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.. நாளை மறுநாள் இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது.. இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் உள்ள போலீசார் அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சுமார் 50 போலீசார் என்னை மிரட்டுகிறார்கள்…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய லண்டன் போலீசார்….!!

லண்டனில் சாரா எவரார்ட் விழிப்புணர்வு கூட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் அதிகாரிகள் தன்னை ஆப் மூலம் விரட்டுவதாக கூறி உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் கடந்த மார்ச் மாதம் சாரா எவரார்ட் என்ற 33 வயது பெண் வானே கோஸின்ஸ் என்ற காவல்துறை அதிகாரியால் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக பொய்யாக கைதுசெய்யப்பட்டு பின்பு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. பின்னர் இந்த போலீஸ் அதிகாரி சாராவின் கழுத்தை நெரித்து கொன்று உடலை அருகில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு…. அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார்..!!!

உத்திரபிரதேசத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அதிரடியாக கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி ஒரு வயதான நபரிடம் மங்கள், சோனு மற்றும் அனுஜ் ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 28 ம் தேதி அன்று அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தனர். இதில் மங்கள் மற்றும் சோனாவுக்கு காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

போலீசார் யாருக்கெல்லாம் சல்யூட் அடிக்க வேண்டும்?…. விதிகள் சொல்வது என்ன?.. இதோ முழு விவரம்….!!!

போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் எனப்படும் காவல் நிலைய ஆணையம், போலீசார் யார் யாருக்கு சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. அதன்படி குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், கேபினெட் அமைச்சர்கள், நீதிபதிகள் மற்றும் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு தான் போலீஸ் அதிகாரிகள் கட்டாயமாக சல்யூட் அடித்து மரியாதை அளிக்க வேண்டும் என விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவர்கள் மட்டுமின்றி காவல்துறையில்  தங்களுடைய உயரதிகாரிகளுக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்ய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி போலீசாருக்கும் இது கட்டாயம் ….மீறினால் அபராதம் ….அதிரடி உத்தரவு ….!!!!

இரு சக்கர வாகனத்தில் செல்லும் கவல்த்துறையினர் அனைவரும் கட்டாயம் ஹெல்மட் அணிந்து செல்லவேண்டும் என  சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறியுள்ளார் . இதுகுறித்து அவர் வெள்ளிட்டுள்ள செய்தியில் , இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்வதால் விபத்துகள் நடைபெறும் போது, உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அதனால் அனைவரும், முக்கியமாக காவல்துறையினர் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அவ்வாறு ஹெல்மெட் […]

Categories

Tech |