Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை விற்பனை…. இரவில் திறந்திருக்கும் கடைகள்…. போலீசாருக்கு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் துணி, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பல வகையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடை விற்பனையாளர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திகைத்து வருகின்றனர். சென்னையில் தண்டையார்பேட்டை, டி.நகர், புரசைவாக்கம், பாடி, குரோம்பேட்டை ஆகிய பகுதியில் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதனை போல மதுரை, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களிலும் கடைத்தோறும் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்மையை அதிகரிக்கும் கழுதை கறி?…..‌ 400 கிலோ பறிமுதல்…. 11 பேர் கைது…. போலீசார் அதிரடி…!!!

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கழுதை கறி விரும்பி சாப்பிடுகிறார்கள். இதற்கு அரசு தடை விதித்த போதிலும் சட்ட விரோதமாக கழுதைகளை கடத்தி வந்து கறி விற்பனை செய்து வருகின்றனர். கழுதை கறி மூலம் வேகம், வலிமை மற்றும் சுவாச பிரச்சனைகளை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். அதிலும் ஆண்மை சக்தி அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் கழுதை கறி வெட்டப்படும் இடங்களில் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ கறி ரூ.700 வரை விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

“ஆப்ரேஷன் மின்னல் வேட்டை”….. இரண்டே நாட்களில் இவ்வளவு கைதா?…. ரவுடிகளுக்கு செக் வைத்த போலீசார்….!!!!!

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க கூடிய வகையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாகவும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜேபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்‌. இதற்கு ”ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 72 மணி நேரத்திற்குள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ள ரவுடிகளுக்கு குறி […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் என்கவுண்டர்….. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் அவ்ஹோவா கிராமத்தில் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் சிஆர்விஎப் இணைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன் பிறகு துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் இரண்டு ஏகே ரகத் துப்பாக்கிகள், கையேறி குண்டுகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குல்காம்வில் உள்ள தாகியாவை சேர்ந்த முகமது ஷஃபி கனி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

கொடூரம்…! கல்யாணம் பண்ண சொல்லி நச்சரிப்பு…. கூலிப்படை வைத்து…. காதலி கழுத்தை அறுத்த காதலன்….!!!!

டெல்லி ஆசாத்பூர் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 23 வயது பெண் ஒருவர், உடன் வேலை பார்க்கும் உயர் அதிகாரியான அனுஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். அதிகாரி அனுஜ்த்திற்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. ஆனால் இதனை இளம் பெண்ணிடம் இருந்து அவர் மறைத்துள்ளார். இந்நிலையில் அஜித்திற்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அனுஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னை திருமணம் செய்ய வேண்டும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பட்டதாரியிடம் ரூ.25 1/4 லட்சம் மோசடி….. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்….!!!

நாடு முழுவதும் படித்த இளைஞர்கள் அதிகமானோர் வேலை இல்லாமல் வேலை தேடி வருகிறார்கள். இதனால் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் நபர்களிடம் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது. அதாவது உங்களுக்கு அரசு வேலை அல்லது தனியார் வேலை நிறுவங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி படித்த இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் சுசீந்திரம் ஆண்டார்குளம் பகுதியில் 32 வயதுடைய பட்டதாரி வாலிபர் ஒருவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்றை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் கைது….. எதற்கு தெரியுமா?…. பரபரப்பு சம்பவம்….!!!

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் அருண்குமார் இவர் பொள்ளாச்சி பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கொண்ட கும்பல் அருண்குமாரை ஆர். பொன்னாபுரம் வாயிக்கால் மேடு பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு அவரை கத்தியை காட்டிமிரட்டி பணம் கேட்டு உள்ளனர். ஆனால் அருண்குமாரிடம் பணம் இல்லாததால் அந்த கும்பல் ரூ.15,000 மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடியது. இதற்கிடையில் அருண்குமார் தப்பி ஓடி கும்பல் வைத்திருந்த பேக்கை பறித்துக் கொண்டார். இது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற மாணவிக்கு பாலியல் வன்கொடுமை….. கேண்டீன் ஊழியர் கைது… போலீசார் அதிரடி….!!!!

சென்னை ஐஐடியில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவி கடந்த 24ஆம் தேதி அன்று இரவு நேரத்தில் சைக்கிள் சென்ற போது வன்கொடுமைக்கு ஆளானதாக அவரது தோழி புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சைக்கிளில் சென்ற மாணவியை இளைஞர் ஒருவர் கீழே தள்ளி அவர் மீது பாய்ந்து பாலில் ரீதியாக தாக்கி உள்ளதாகவும், அந்த நபரை எதிர்த்து போராடி மாணவி காயங்களுடன் விடுதிக்கு தப்பி ஓடி வந்ததாகவும் அவ்வாறு தப்பி ஓடி வந்த போது கூட அங்கு […]

Categories
தேசிய செய்திகள்

சேலம் வழியாக கேரளா சென்ற ரயில்…. 13 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீசார் அதிரடி…..!!!!

ஜார்கண்ட் மாநிலத் தன்ப்பாத்தில்இருந்து சேலம் வழியாக கேரளா மாநிலம் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது சேலம்  ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ்-4 பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையில்  4 பண்டல்களில் 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை போல முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகில் கேட்பாரற்று கிடந்த பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது. இதனையடுத்து ரயில்வே போலீசார் 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சேலம் ரயில்வே போலீசார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தொடரும் ரேஷன் பொருட்கள் கடத்தல்…. சிக்கிய 2 டன் அரிசி…. போலீசார் அதிரடி….!!!

தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தில் அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் அதிக அளவில் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை தடுப்பதற்காக மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ரூ.1 கோடி தந்தால் அரசு வேலை”…. பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. போலீசார் அதிரடி….!!!

நாகர்கோவில் இளங்கடை பகுதியில் பாத்திமா ரமீசா(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குலசேகரபுரம் தெற்கு வீதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் பிரபா. இவர் ஈத்தாமொழி பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். எனது உறவினர் ஒருவர் மூலம் எனக்கு பிரபா அறிமுகமானார். அப்போது பிரபா என்னிடம் தமிழக அரசின் உதவி மக்கள் தொடர்பு அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறினார். அதற்காக […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவினர் கலவரம்…. போலீசில் ஆஜராக OPS-EPS க்கு சம்மன்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக் குழு கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக அருகில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் எடப்பாடி பழனிச்சாமி மச்சி ஓ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்….. 1 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்…. போலீசார் அதிரடி….!!!!

கோவை மாவட்ட பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். இதனால் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் குடிமைப் பொருள் குற்றபுலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டனர். அதனை தொடர்ந்து பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு, பொள்ளாச்சி அருகில் உள்ள ரெட்டியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிரடி வேட்டையில் போலீசார்…. மூட்டை மூட்டையாக சிக்கிய புகையிலை…. 2 பேர் கைது….!!

தடை செய்யப்பட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றது. இதனை தடுக்க மாவட்ட் சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக் உத்தரவின்படி காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடி பகுதியில் கடை வைத்திருக்கும் சில்லறை வியாபாரிகளுக்கு வெளிமாநிலத்தில் இருந்து லாரி மூலம் புகையிலை பொருட்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

முதலில் 4 கிலோ… வீட்டில் 6 கிலோ பறிமுதல்… 3 பேர் அதிரடி கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள எமனேஸ்வரம் பகுதியில் உள்ள ஜீவா நகரில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் ஹேமலதா என்ற பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாணிக்கம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த ரஞ்சித்குமார் மற்றும் ஹேமலதாவை போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்… விதிகளை மீறுபவர்கள் மீது… கடும் நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதன்படி முகக் கவசம் அணியாமல் சென்ற 133 பேர் மீதும், வாகனங்களில் செல்போன் பேசிக்கொண்டு சென்ற 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து இதர பிரிவுகளின் கீழ் 36 பேர் மீது வழக்குப்பதிவு […]

Categories

Tech |