காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் குற்றவாளிகளின் வீட்டில் இருந்த பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் அதிகளவில் கொலை, பழிக்குபழி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் குற்றங்களை தடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் ரவுடிகள், சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளிகள், கொலை செய்துவிட்டு சிறையில் இருக்கும் குற்றவாளிகள், சந்தேகத்தின் பேரில் இருக்கும் நபர்கள், குற்ற வரலாறு பதிவேட்டில் இருப்பவர்கள் ஆகியோரின் தகவல்கள் சேகரித்து பட்டியல் ஒன்றை தாயரித்துள்ளனர். இதனையடுத்து […]
Tag: போலீசார் அதிரடி சோதனை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இளம்பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி நகர் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது போடி கீழத்தெரு பேச்சியம்மன் கோவில் அருகே ஒரு மூதாட்டி கையில் ஒரு பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரணை நடத்தியதில் அந்த மூதாட்டி அதே பகுதியை சேர்ந்த சரஸ்வது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 1 […]
நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த விவசாயியை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள மங்களபுரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் உரம்பு வண்ணான்கடு பகுதியில் விவசாயி ஒருவர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் உரம்பு வண்ணான்காட்டை சேர்ந்த கருப்பண்ணன்(42) என்பவரது வீட்டை அதிரடி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து […]
நாமக்கல் மாவட்டத்தில் 2 வது கட்டமாக மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் 1 1/2 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சூப்பிரண்டு அதிகாரி உத்தரவின்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர்களை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் 2வது கட்டமாக பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மோகனூர் […]
நாமக்கல் மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 29 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.தாமரை கண்ணன் மாவட்டம் முழுவதிலும் சோதனை செய்ய நாமக்கல் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கூடுதல் சூப்பிரண்டு அதிகாரிகளான சுஜாதா, செல்லப்பாண்டியன், ரவிக்குமார், மணிமாறன் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு […]
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் சூதாடி கொண்டிருந்தவர்களின் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள பாசி பட்டினத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எஸ்.பி பட்டினத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியில் உள்ள பள்ளிக்கு பின்புறம் உள்ள முட்புதரில் வைத்து சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடியுள்ளார். இதனை தொடர்ந்து […]
விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி சாராயம் விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் 15 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் ரோசல்பட்டியில் உள்ள அரண்மனை தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(22). அவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோசல்பட்டியில் சாராயம் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது […]