Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு…. கணவரை கைது செய்த போலீசார்…. அதிரடி நடவடிக்கை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிப்பட்டி நைனாக்காடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஶ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அனுஸ்ரீக்கு கௌதம் நந்தா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கௌதம் அவரது தந்தை தங்கராஜ், தாய் அருள்மணி ஆகியோர் வரதட்சனை கேட்டு அனுஶ்ரீயை துன்புறுத்தியுள்ளனர். இதனால் அனுஸ்ரீ தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மேலும் விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

33 கிலோ ஆம்பர் கிரீஸ் பறிமுதல்…. 6 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி குலசேகரன்பட்டினம் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். அப்போது 33 கிலோ எடையுடைய திமிங்கலத்தின் உமிழ்நீரான ஆம்பர் கிரீசை காரில் கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் ஆம்பர் கிரீசை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் காரில் இருந்த 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

9 மாத கர்ப்பிணியின் தற்கொலை வழக்கு…. காதல் கணவர் அதிரடி கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அண்ணாமலை நகர் 2-வது தெருவில் எலக்ட்ரீசியனான கிரண் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிரண் குமார் பட்டதாரியான மணிமேகலை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 9 மாத கர்ப்பிணியான மணிமேகலை கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிமேகலையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம்…. இரும்பு வியாபாரி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செங்கொடிபுரத்தில் 26 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டியில் வசிக்கும் பழைய இரும்பு வியாபாரியான ராமதாஸ்(34) என்பவருக்கும் இளம்பண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமதாஸ் இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம்பெண் கூறியதற்கு ராமதாஸ் மறுப்பு தெரிவித்து அவரை ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்”…. பெண்களை ஜாதி பெயர் சொல்லி திட்டிய 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோளக்கவுண்டனூர் காலனியில் வசிக்கும் சரவணன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை எனது மகன் காதலித்தார். இது தொடர்பான பிரச்சனையில் போலீசார் இரு தரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து பேசி கடிதம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த 8- ஆம் தேதி காணாமல் போன எனது மகனை தேடி சென்றேன். அப்போது ஆமைபாறை பகுதியை சேர்ந்த சேது மற்றும் சிலர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளாக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு…. கண்காணிப்பாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணமான 38 வயது பெண்ணிற்கு கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் அந்த பெண்ணின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடி சென்ற நபர்…. ஜி.பி.எஸ் மூலம் 27 கி.மீ துரத்தி சென்ற பெண்… பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலிகாடு பகுதியில் கணேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணேஷ் குமார் கோபி குப்பைமேடு பகுதியில் இருக்கும் பணிமனைக்கு அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. அவரது மோட்டார் சைக்கிளில் ஜி.பி எஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சர்க்கரை வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி…. துரிதமாக செயல்பட்ட போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காமலாபுரம் பகுதியில் சர்க்கரை வியாபாரியான மோகன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த கௌரவ் என்பவரிடம் மோகன் குமார் 30 டன் சர்க்கரை வாங்குவதற்காக அவர் கூறிய வங்கி கணக்கில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 175 ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமலும், சர்க்கரை அனுப்பாமலும் கௌரவ் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் மோகன்குமார் புகார் அளித்தார். அந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

லிப்ட் கேட்பது போல் நடித்து…. வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள்…. 1 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள கல்லம்பல் பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் நேற்று முன் தினம் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் லிஸ்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி சிவலிங்கம் மற்றும் அவரது சகோதரரிடம் இருந்த செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த மர்ம நபர்கள் புதுப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாகன சோதனையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவர்கள் அளித்த புகார்…. சிசிடிவி கேமராவால் சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி…!!!

தேனி மாவட்டத்தில் உள்ள தீபாலகோட்டை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். இவர் உடுமலை ரோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இதற்காக நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி ராகுல் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் அறையில் இருந்த செல்போன் மடிக்கணினிகள், சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனதை அறிந்து ராகுலும் அவரது நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை நிறுத்தவே மாட்டேங்குறாங்க… தினமும் தொடரும் குற்றங்கள்… ஒருவரை கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணியன் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த 2 இளைஞர்களும் இருசக்கர வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாவது நிறுத்த வேண்டும்… போலீசார் அதிரடி நடவடிக்கை… ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போதை பொருட்கள் மற்றும் மது விற்பனையை தடுப்பதற்கு கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கீழக்கரை கடற்கரை பகுதியில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஜாஹிர் உசேன்(43) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவிலையும் விட்டு வைக்கல… சிறுவன் உட்பட 4 பேர்… அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் கோவில் நகைகளை கொள்ளையடித்த சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தாமரைக்குளம் கிராமத்தில் அழகுமலையான் கோவில் உள்ளது. இந்நிலையில் இந்த கோவிலில் கடத்த 6ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் கோவின் கதவை உடைத்து உள்ளே இருந்த 4 1/4 பவுன் தங்க நகைகள், 2 3/4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கோவிலில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து மாவட்ட சூப்பிரண்டு […]

Categories

Tech |