Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அபராத தொகையயை திருப்பி கொடுத்த போலீசார்….! முதல்வரின் உத்தரவால் நெகிழ்ந்த குடும்பம் …!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மகனுக்கு, மருந்து வாங்கச் சென்ற தந்தையிடம் போலீசார் அபராதம் வசூலித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 49). இவர் தனது மனவளர்ச்சி குன்றிய மகனுக்காக ,மருந்து வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக , அவரிடம் போலீசார் ரூபாய் 500 அபராதமாக வசூலித்தனர். தன்னுடைய மகனுக்கு மருந்து வாங்குவதற்காக வைத்திருந்த,  […]

Categories

Tech |