Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உங்களிடம் பேச வேண்டும்”…. பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மனோஜிப்பட்டி பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு தயார் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் நான் உங்களிடம் பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். பின்னர் அவரது செல்போன் எண்ணை கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு மிரட்டி சென்றுள்ளார். இதனால் அச்சத்தில் அந்த பெண் நடந்தவற்றை தனது உறவினர்களிடம் செல்போன் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து உறவினர்கள் அந்த பெண் இருக்கும் இடத்திற்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-வது திருமணத்திற்கு வற்புறுத்திய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசன் என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு வயதில் பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் 20 வயது பெண்ணுடன் கவியரசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டதை அறிந்த கவியரசன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த பெண் ஏற்காடு காவல் நிலையத்தில் கவியரசன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மனைவி குறித்து அவதூறு”…. பெயிண்டருக்கு கத்திக்குத்து…. தொழிலாளியை கைது செய்த போலீஸ்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தேவர்சிலை பகுதியில் பெயிண்டரான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாசி அம்மன் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஆரோக்கியராஜ் என்பவர் அறிமுகமானார். இருவரும் பழனியில் பெயிண்டிங் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் சீனிவாசனும், ஆரோக்கியராஜும் பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் மது அருந்திவிட்டு பேசி கொண்டிருந்தனர். அப்போது ஆரோக்கியராஜின் மனைவி குறித்து சீனிவாசன் தவறாக பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த ஆரோக்கியராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை குத்தியுள்ளார். இதில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“மகன் தள்ளி படுக்காததால் ஆத்திரம்”…. கத்தியால் குத்திய தந்தை….. பரபரப்பு சம்பவம்…!!

தந்தை மகனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சேகவுண்டன் புதூரில் பால்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விஜி(18) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தந்தை மகன் இருவரும் ஒரே அறையில் படுத்து தூங்கியுள்ளனர். அப்போது பால்பாண்டி தனது மகனை தள்ளி படுத்து தூங்குமாறு கூறியுள்ளார். ஆனால் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகளின் படிப்பு செலவிற்காக வாங்கிய பணம்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள அரவேனு கீழ்கேரி கிராமத்தில் சந்தானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்மிளா தனது மகளின் படிப்பு செலவிற்காக கோர்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அதற்கு பூர்த்தி செய்யப்படாத இரண்டு காசோலைகள், ப்ரோ நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பூங்கொடி அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. கர்ப்பிணியை கத்தியால் குத்திய நபர்…. போலீஸ் விசாரணை…!!

கர்ப்பிணியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டேகவுண்டன் பாளையத்தில் பீகாரை சேர்ந்த பித்கார் மாந்தி-மம்தா தேவி தம்பதியினர் தங்கியிருந்து தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும், மருமகளும் இருக்கின்றனர். தற்போது மம்தா தேவி கர்ப்பமாக இருக்கிறார். நேற்று மம்தா தனது கணவரிடம் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி வருமாறு கூறினார். ஆனால் மாந்தி மளிகை பொருட்கள் வாங்கி வராமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நானும் இங்கு தான் படிக்கிறேன்” ஐ.ஐ.டி மாணவியிடம் ரகளை செய்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஐ.ஐ.டி விடுதியில் தங்கி படிக்கும் மாணவி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த மாணவியிடம் மோட்டார் சைக்கிளில் பின்னால் ஏறி உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். மேலும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது. அப்போது மாணவி அவரை கண்டித்ததால் தானும் அதே ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர் எனக்கூறி ரகளை செய்துள்ளார். இதுகுறித்து காவலாளியிடம் மாணவி தெரிவித்துள்ளார். பின்னர் காவலாளி அந்த வாலிபரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி […]

Categories

Tech |