கடலூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநல்லூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக வந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் காரில் வந்தவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நிர்மல் சிங் மற்றும் குல்தீப் சிங் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து, 400 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Tag: போலீசார் கைது நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோட்டில் சி.எஸ்.ஐ ஆலயம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் ஆலயத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை ஒருவர் குச்சி மூலம் திருடிக் கொண்டிருந்ததை சபை செயலாளர் பார்த்துள்ளார். பின்னர் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது முட்டைக்காடு டாஸ்மாக் கடை அருகே சிறுநீர் வருகிறது என கூறி நைசாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்தரங்கோடு பேருந்து […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |