நாட்டில் காந்தி ஜெயந்தி போன்ற முக்கிய நாட்கள் மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளது. இதனை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் ஆபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க கூடிய கூடுதல் பொறுப்பு போலீசாருக்கு வந்துள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் சில அதிரடி நடவடிக்கை எடுக்க டெல்லி போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பண்டிகை காலங்களை முன்னிட்டு பல்வேறு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நடத்தக்கூடிய சாத்தியம் பற்றிய உளவு தகவல் […]
Tag: போலீசார் சோதனை
பழங்கால சாமி சிலைகளை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னம்படுகை பகுதியில் பழங்கால கோவில் சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடுதல் கண்காணிப்பாளர் மலைச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, பிரேம் சாந்தகுமாரி, பிரபா ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கருப்பசாமி சிலை மற்றும் […]
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 1/2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சின்னசவுடம்மன் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் போடி நகர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 1/2 […]
நாளை புது வருடம் 2022 பிறக்க உள்ளது. வருடந்தோறும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வந்த நிலையில் கொரோனாவிற்கு பின்னர் ஒன்றாக கூடி கொண்டாட முடியாமல் போனது. இந்த வருடமும் அதேபோல் ஒமைக்ரான் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு முதல் சென்னை மாநகரம் முழுவதுமாக 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று சென்னை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு 11 மணி […]
பெண்களை வைத்து விபச்சார தொழில் நடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அடுத்துள்ள நெட்டையம்பாளையம் பகுதியில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக பரமத்திவேலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் உத்தரவின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது நெட்டையம்பாளையம் பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்தில் உள்ள வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்துள்ள கருப்பூர் கிராமத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சுதர்சன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த டிராக்டர் ஒன்றை காவல்துறையினர் மறித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது டிராக்டரில் கருப்பூர் கண்மாய் பகுதியில் இருந்து அரசின் எந்தவித அனுமதி […]
ராமநாதபுரத்தில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்.பி பட்டினத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் காவல்துறையினர் எஸ்.பி பட்டினத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த […]
ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த பொய்யான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது . சுவிட்சர்லாந்து மாகாணத்தில் உள்ள Solothurn பகுதியில் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் உடனடியாக போலீசார் அந்த ரயிலை நிறுத்தி அதிலிருந்த பயணிகள் அனைவரையும் வெளியேற்றினர். அதன் பிறகு ரயில் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. இந்த பொய்யான தகவலால் பல ரயில்கள் தாமதமாகவும் , சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாலும் ரயில் […]
விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத நபர்களிடம் போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றும் வகையில் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் அதிகம் கூட கூடிய முத்தாரம்மன் பஜார் பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலை போன்ற பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் சுற்றி […]
விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்ற கடத்தல் தொழில் தொடர்ந்து வருவதால் அதனை தடுப்பதற்காக அம்மாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]
விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான நபர்களையும் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே உள்ள குண்டாறு பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வருகின்றன. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கண்ணன் உத்தரவின்படி சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாரின் தலைமையில் காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு மணல்திட்டு தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குச்சம்பட்டிபுதூர் கிராமத்தில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி […]
ராமநாதபுரம் மாவ`ட்டத்தில் அனுமதியின்றி மணலை அள்ளி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள வெள்ளையபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நரிக்கண் பொட்டல் பகுதியில் வெள்ளைப்புரத்தை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதி வழியாக டிராக்டரில் சென்று […]
திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு சார்பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் மாலதி என்பவரின் இருக்கையின் அருகே மூன்று […]
நாமக்கல் மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல்லில் பரமட்டி சாலையில் உள்ள நகர ஊரமைப்பு மேம்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனை பிரிவுக்கு அனுமதி வழங்குவதில் அதிக அளவில் லஞ்சம் வாங்க படுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளன. இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து சேலம் லஞ்ச […]