Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேனை தடுத்து நிறுத்திய போலீஸ்…. சோதனையில் சிக்கிய பொருள்…. அதிரடி நடவடிக்கை…!!!

ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சத்திர ரெட்டியப்பட்டி விலக்கில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீசார் நடத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 40 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வேனை ஒட்டி வந்த நபர் மதுரை சேர்ந்த ரவி(31) என்பதும், விருதுநகர் அல்லம்பட்டி, பாண்டியன் நகர் ஆகிய […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை அன்று கண்காணிப்பு…. ஒரே நாளில் 697 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் அதிரடி…!!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 697 பேர் மீது தீபாவளி பண்டிகை தினத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி 1500- க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 38 பேர், அதிவேகமாக வாகனம் ஒட்டிய 11 பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற 553 பேர், காரில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம்….. பெற்றோரிடம் கதறி அழுத சிறுமி….. போலீஸ் அதிரடி….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் ஜெயராம்(26) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயராம் மாணவியை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் ஜெயராம் தொடர்ந்து அவரை தொந்தரவு செய்துள்ளார். இதனை அடுத்து ஜெயராம் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் நாகர்கோவில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது” 13 லட்சம் ரூபாய் அபராதம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!!

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக பாறை கற்கள், எம்சாண்ட், ஜல்லி போன்ற கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதிக பாரத்தில் எம்சாண்ட் மணலை ஏற்றி கேரளாவுக்கு கொண்டு சென்றது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் செய்வதற்கு சென்ற தொழிலாளி…. விபச்சாரத்திற்கு அழைத்த மேலாளர்…. போலீஸ் அதிரடி….!!!

தொழிலாளியை விபச்சாரத்திற்கு அழைத்த மசாஜ் சென்டர் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிடில் முத்து தெருவில் ஆஷிக்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆஷிக் நாமக்கல் செல்லும் சாலையில் இருக்கும் மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது மசாஜ் சென்டரின் மேலாளரான ரதீஷ் என்பவர் 2000 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார். மேலும் 1500 ரூபாய் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. டிரைவர் கைது….

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள திருவெற்றியூர் விலக்கு பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த காரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் சுப்பையா மீது வழக்குபதிவு செய்து அவரை […]

Categories
மாநில செய்திகள்

துண்டு கேட்டு கொடுக்காததால்…. கணவன் செய்த காரியம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

மண்வெட்டியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் ஹிராபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 50 வயதான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வனத்துறையில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல அவர் குளித்து விட்டு தனது மனைவி புஷ்பா பாயிடம் ‘துண்டு கொண்டுவா’ என்று கூறியுள்ளார். அதற்கு அவரின் மனைவி புஷ்பா பாய் ‘பாத்திரம் கழுவிக்கொண்டு இருக்கிறேன். […]

Categories
தேசிய செய்திகள்

ஐபிஎல் சூதாட்டம்… 23 பேர் கொண்ட கும்பல் கைது…. போலீசார் அதிரடி நடவடிக்கை….!!

செல்போன் மூலம் ஐபிஎலில் சூதாட்டம் நடத்திய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் சைபராபாத் பகுதியில் செல்போன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 7 இடங்களில் ரோந்து மற்றும் சோதனையில் ஈடுபட்ட போலீசார் இந்த கும்பலை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 93 லட்சம் பணம் 5 கார்கள் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொழிலாளி கொலை வழக்கு… விசாரணையில் வெளிவந்த உண்மை… பெண் உள்பட 4 பேர் கைது…!!

கூலித்தொழிலாளி கொலை வழக்கில் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள கொடைக்கான்வலசை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் ராமநாதபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வைத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் ராஜேந்திரனின் சகோதரரின் மனைவி சத்யா மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட மாணவிகள்… போலீசார் அதிரடி நடவடிக்கை… 2 வாலிபர்கள் கைது…!!

11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை கடத்தி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 11ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதனையடுத்து இதே போல் போடியை அடுத்துள்ள தம்மிநாயக்கன்பட்டியில் வசிக்கும் கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞன் அரசு மேல்நிலை பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவிகளின் பெற்றோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி எழுந்த புகார்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேர் கைது…

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள நயினார்கோவில் யூனியன் பாண்டியூர் கிராமத்தில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் நயினார்கோவில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அப்போது பண்டியூரை சேர்ந்த முத்துக்குமார், மாயா ஆகியோர் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு சென்று நடத்திய சோதனையில் பதுக்கி வைத்திருந்த 1 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல்… இளைஞர் கைது…!!

கஞ்சா விற்பனை செய்துவிட்டு பெண் இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள பார்த்திபனூர் பகுதியில் உள்ள வல்லம்பர் சந்தோஷ்குமார் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் கஞ்சா விற்பனை செய்வதாக பார்த்திபனூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த சந்தோஷ்குமாரை பிடிக்க முயன்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்… சம்பவ இடத்திற்கு சென்று சோதனை… வசமாக சிக்கிய 2 பேர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பார்திபனூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜ்(57) மற்றும் மன்சூர் அகமது(51) ஆகிய இருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளது. மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடிக்கடி வந்த புகார்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை… 4 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு அடிக்கடி புகார் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பரமக்குடி நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் விஜய பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது பரமக்குடி குத்துத்தெரு பகுதியை சேர்ந்த துளசிராமன்(60), தங்கவேலு(52), […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடந்து வரும் குற்றம்… போலீசார் அதிரடி நடவடிக்கை… டிராக்டர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிராக்டரில் மணல் அள்ளிவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருட்டுத்தனமாக மணல் அள்ளுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் காவல்துறையினர் பலுவா ஊருணி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது சட்ட விரோதமாக மணல் அள்ளி வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து டிராக்டரை ஓட்டி […]

Categories

Tech |