Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: துப்பாக்கிசூடு – 14 போலீசார் படுகாயம்…. பரபரப்பு….!!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 போலீசார் படுகாயமடைந்தனர். ஸ்ரீநகரின் பாந்தாசவுத் பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 14 போலீசார் காயம் அடைந்த நிலையில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Categories

Tech |