Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“ஆன்லைனில் வேலை தேடியப் பெண்”…. 2 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் மீட்பு….!!!!!

இணையத்தில் வேலை தேடிய பெண்ணிடம் இரண்டு லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில் பகுதியை சேர்ந்த அஞ்சு என்பவர் இணையத்தில் வேலை தேடி வந்த பொழுது வொர்க் பிரம் ஹோம் என்ற லிங்கை உபயோகித்து வேலை தேடி வந்திருக்கின்றார். இதன் மூலம் அவருக்கு வந்த அழைப்பிதழில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இணையதளங்கள் வழங்கப்பட்டதாகவும் அதில் அவர் முன்பணமாக சிறிது சிறிதாக 2 லட்சத்து 415 கூகுள் பே மூலம் சம்பந்தப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கிரிப்டோ கரன்சியில் முதலீடு” டெலிகிராமில் வந்த மெசேஜால் ரூ. 1 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!!

வாலிபரிடம் இருந்து பறிக்கப்பட்ட பணத்தை காவல்துறையினர் மீட்டு ஒப்படைத்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு செய்திகள் தினந்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் சிலர் செல்போனுக்கு வரும் குறுந்தகவல் மற்றும் பொய்யான செய்திகளை நம்பி பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் பொதுமக்களை ஆன்லைன் மோசடிகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரித்து வருவதோடு, யுபிஐ, வங்கி கணக்கு எண், ஆதார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“வீட்டில் பேய் இருப்பதாக உணவு அருந்தாமல் இருந்த 2 பெண்கள்”… அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார்…!!!

பேய் இருப்பதாக வீட்டில் உணவு அருந்தாமல் படுத்த படுக்கையாக இருந்த இரண்டு பெண்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியை சேர்ந்த 55 வயது பெண் திருமணம் ஆகாமல் தனியாக வசித்து வந்த நிலையில் அவரின் அக்கா ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் அவரின் மகளுடன் இவர் சேர்ந்து வாழ்ந்து வருகின்றார். அந்த மகள் பிஎஸ்சி பிஎட் பட்டதாரி ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் வீட்டில் பேய் இருப்பதாகவும் அந்த பேய் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

சிதம்பரம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. அதன் காவலாளி செந்தில்குமார் நிறுவனத்தைத் திறப்பதற்காக நேற்று காலை வந்தார். அப்போது நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதனால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அந்த நிறுவன அதிகாரிகளுக்கும்,போலீசாருக்கும் தகவல் அளித்தார். தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Categories

Tech |