கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபரை கைது செய்த போலீசார் 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையில் காவல்துறையினர் உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தனர். […]
Tag: போலீசார் ரோந்து
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காட்டூரணி இரட்டை ஆலமரம் அருகே 2 பேர் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் வசந்தநகர் பகுதியை சேர்ந்த தவ்பீக் கான், பரமக்குடியை சேர்ந்த ராமஜெயம் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்களிடம் அரசால் தடை […]
அனுமதியின்றி கபடி போட்டி நடத்திய 4 இளைஞர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட நகர் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மலைசெல்வம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூர் பள்ளிவாசல் பகுதியில் இளைஞர்கள் அரசு அனுமதியின்றி கபடி போட்டி நடத்துவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் கூரியூருக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் வருவதை பார்த்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். மேலும் […]
சட்ட விரோதமாக விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி ஒரு பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆவாரங்காடு பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் பையை சோதனை செய்தபோது 32 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் காவல்துறையின் அப்பகுதியில் உள்ள 18-ஆம் கால்வாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருண்பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது […]
அனுமதியின்றி செம்மண்ணை அள்ளி சென்ற 2 டிராக்டரை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய டிரைவர்களை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டியை அடுத்துள்ள பாலக்கோம்பை கென்னடிநகர் பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்த 2 டிராக்டர்களை நிறுத்தியுள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் டிராக்டரில் இருந்தவர்கள் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்தது தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் பாலக்கோம்பை பகுதியை […]
இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் தேவாரம் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாதன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீப் குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் நடத்திய சோதனையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோந்து சென்ற பொது கஞ்சா வைத்திருந்த 2 பேரில் ஒருவரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சட்ட விரோத செயல்களை தடுக்க ராமநாதபுரம் நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாயராணி தலைமையில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காவல்துறையினரை கண்டதும் சிலர் அவர் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த பையை எடுத்து சோதனை […]
தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த பெண் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் ரோந்து சென்றபோது காட்டுபள்ளிவாசல் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் மந்தையம்மன் கோவிலை சேர்ந்த சாந்தி(38), கோம்பை சாலை தெருவில் வசிக்கும் சரவணன்(30), மேகமலை பகுதியை சேர்ந்த சந்திரன்(34), முகமது அலி(28) […]
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாமிநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள செந்தட்டி அய்யனார் கோவிலில் வைத்து நான்கு பேர் பணம் வைத்து சட்ட விரோதமாக சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி(36), செல்லபாண்டி(51), முருகன்(48), […]
திருநெல்வேலியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையில் காவல்துறையினர் ஊரடங்கு காரணத்தால் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள வயல்வெளியில் 4 பேர் சீட்டு விளையாடுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் சீட்டு விளையாடிய நபர்கள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து […]
திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் வி.கே.புரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவதாணு தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விக்கிரமசிங்கபுரத்தை அடுத்துள்ள டாணாவில் சந்தேகப்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ், ரகுபதி பாண்டியன், சுதாகர் […]
நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது பாட்டில்களை கடத்தி வந்த 2மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் காவல்துறையினர் சாமுண்டி தியேட்டர் அருகே மது விலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த இளைஞன் போலீசாரை கண்டதும் வாகனத்தை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதனை தொடர்ந்து […]
நாமக்கல் மாவட்டம் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மொபைல் கடைக்கும், ஜெராக்ஸ் கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பாண்டமங்கலம் பகுதியில் ஊரடங்கை மீறி மொபைல் கடை திறக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அதிரடி சோதனையில் ஈடுபட்ட பரமத்தி வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜாரணவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், கண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி, துப்புரவு மேற்பார்வையாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது பாண்டமங்கலத்தில் […]
விருதுநகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார் சாராயத்தையும் கீழே கொட்டி அழித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அடுத்துள்ள வெம்பக்கோட்டை பகுதியில் ரஞ்சித்குமார்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக வெம்பக்கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் சென்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார், ரவிச்சந்திரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து வெம்பக்கோட்டை வடக்குத் தெருவில் ரஞ்சித்குமார் சாராயம் […]
திருநெல்வேலியில் கொரோனா ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே வந்த 22 பேரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை தடுப்பதற்கு தமிழக அரசு தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை […]
தென்காசி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடையம் மெயின் ரோட்டில் சந்தேகம்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் வேலாயுதபுரம் அண்ணாநகர் காலனியை சேர்ந்த மனோஜ்(23), மணிகண்டன்(22), சதீஷ்(21) என்பது […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் காவல்துறையினர் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிக்குடி பகுதியில் உள்ள குவாரி அருகே வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் சட்டவிரோதமாக காசு வைத்து சூதாடியது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கருப்பசாமி(42), முத்துக்குமார்(36), பொன்ராஜ்(37), […]
விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைகளை கடையில் வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பாண்டியன் நகர் காவல்துறையினர் அப்பகுதி முழுவதிலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கருப்புசாமி நகர் பகுதியில் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் சோதனை செய்ததில் 3,000க்கும் மேற்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் சிக்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து புகையிலை விற்பனை செய்த முத்துக்குமார்(48) மற்றும் செல்வகுமார்(25) […]
நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களது வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா 2ஆம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில் போலீசார் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் பரமத்தி வேலூர் மற்றும் ஜேடர்பாளையம் பகுதியில் வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளனர். […]
விருதுநகர் மாவட்டதில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சாத்தூர் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாத்தூர் வடக்கு ரத வீதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கேரணம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் மது விற்பனை […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முழு ஊரடங்கின் போதும் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை காவலர் ராமதாஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து செவல்பட்டி பகுதியில் உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தில் மது […]
நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றி திரிந்த 216 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போதும் தேவையின்றி வெளியே சுற்றி திரியும் நபர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முகக் கவசம் அணியாமல் வந்த 534 பேரிடம் இருந்து 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர். இதனைத்தொடர்ந்து ஒரே […]
விருதுநகர் மாவட்டத்தில் 5 பெட்டிக்கடைகளில் வைத்திருந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் டவுன் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி மற்றும் செய்யது இப்ராகிம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக 5 பெட்டிகள் கடைகளில் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் சாத்தூர் காமராஜபுரம் 2-வது தெருவில் சத்தியமூர்த்தி என்பவர் வைத்திருந்த மல்லிகை கடையில் 36 புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கோபாலபுரத்தில் சங்கரன் என்பவர் […]
நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே சட்டத்திற்குப் புறம்பாக பலரும் மது விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திப்ரமகாதேவியில் சோதனை செய்து செய்து கொண்டிருந்தபோது கோபி(40) […]
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே மதுபாட்டிலை விற்ற போஸ் பாண்டியன்(52) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 28 மது பாட்டிலை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து சாத்தூர் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில கடத்தல் கும்பலை சேர்ந்த நபர்கள் கஞ்சாவை இலங்கைக்கு கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த கடலோர காவல் படையினரும், போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தாளமுத்து நகர் அருகே ஒரு நபர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி தாளமுத்துநகர் காவல் துறையினர் […]