Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ் ஏட்டு…. கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் செல்வராஜ் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் 4 பேர் வேகமாக வந்தனர். அவர்களை செல்வராஜ் தடுத்து நிறுத்தி விசாரித்த போது கோபமடைந்த இரண்டு பேர் அருகே கிடந்த கட்டையால் செல்வராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“வேலூரில் ராணுவ வீரரின் வீட்டிலேயே திருடர்கள் கைவசம்”… 33 சவரன் நகை கொள்ளை…!!!

வேலூர் மாவட்டத்தில் பட்டப்பகலிலேயே இராணுவ வீரரின் வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் கைவசம். ராணுவ வீரரான பூபாலன் என்பவரின் மனைவி ராதிகா வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது துணிகள் பொருட்கள் ஆங்காங்கே கிடந்தது. பின்னர் பீரோவை பார்த்தபொழுது பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 33 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொத்தமாக 98 லட்சம் மோசடி… வங்கி கிளை மேலாளர் தலைமறைவு… போலீசார் வலைவீச்சு…!!

வங்கியில் 98 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டு தலைமறைவான வங்கி கிளை மேலாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியின் உதவி மேலாளாராக வாஷிங்டன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வங்கி கணக்கில் இருந்து 98லட்சம் ரூபாயை எவ்வித ஆணையும் இன்றி அவரது மனைவி மைக்கேல்ரதியின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து வங்கியின் முதுநிலை மேலாளர் விஸ்வஜித் குமார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேருந்தில் சென்ற பெண்… பின்தொடர்ந்து வந்த மர்மநபர்… போலீசார் வலைவீச்சு…!!

பேருந்தில் சென்ற பெண்ணிடம் இருந்து 4½பவுன் தாலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வளையனேந்தல் கிராமத்தல் கருப்பையா மற்றும் மனைவி ராமாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராமாயி சம்பவத்தன்று அவரது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை பறித்துக்கொண்டு விற்பனை செய்வதற்காக எமனேஸ்வரம் பஜாருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து காய்கறிகளை விற்பனை செய்துவிட்டு பரமக்குடிக்கு சென்ற ராமாயி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் அங்கிருந்து ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளார். இதனைதொடர்ந்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல் “… டிராக்டரில் மணல் கடத்திய நபருக்கு …. போலீசார் வலைவீச்சு ….!!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை தாசில்தார் பறிமுதல் செய்தார் . நாகை  மாவட்டம் சீர்காழி அருகே நிம்வேலி ஊராட்சிக்கு உட்பட்ட  தத்தங்குடி கிராமத்தில் பழைய ஓ.என்.ஜி.சி திடல் அருகே அனுமதியின்றி அதே கிராமத்தை சேர்ந்த சக்தி வீரன் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் மணல் ஏற்றி சென்றுள்ளார் .இதைக்கண்ட அப்பகுதி மக்கள்  டிராக்டரை தடுத்து நிறுத்தினர் .இதுகுறித்து  சீர்காழி தாசில்தாரான சண்முகத்திற்கு  தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வீட்டை பூட்டாம தூங்கிருக்காங்க …. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி …. போலீசார் வலைவீச்சு ….!!!

ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் அவலூர்பேட்டை தெருவை  சேர்ந்த சேகர் என்பவர்  தான் வசிக்கும் மாடி வீட்டின் தரைத்தளத்தில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காற்று வசதிக்காக வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்தபடி அவருடைய குடும்பத்தினர்  தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அறையில் இருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிகாரிகள பார்த்ததும் தப்பியோட்டம் …. போலி மருத்துவர்கள்  2 பேருக்கு …. போலீசார் வலைவீச்சு ….!!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்கள்  2 பேரை போலீசார்   வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் அருகில் உள்ள  புதுப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக  புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து  மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கண்ணகி தலைமையில் செங்கம் மருத்துவ அலுவலரான அருளானந்தம், மற்றும்  சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையில்  போலீசார் ஆகியோர் போலி மருத்துவர்களை பிடிக்க புதுப்பாளையம் பகுதிக்கு  சென்றுள்ளனர். ஆனால் அதிகாரிகள் வருவதை கண்ட போலி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த சிறுவர்களை …. ஏமாற்றி நூதன முறையில் கொள்ளை …. திருடர்களுக்கு போலீசார் வலைவீச்சு ….!!!

பட்டப்பகலில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் 11 பவுன் நகைகள் ,ரூபாய் 50 ஆயிரம் பணத்தை  கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் . இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும் மகன் ஜானகிராமன் , மகள் பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்று உள்ளனர். இதனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாப்பிட சென்ற இடத்தில்… நடந்த தகராறு… 3 பேருக்கு அறிவால் வெட்டு…!!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை அரிவாளால் தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அடுத்துள்ள திருப்புடைமருதூர் பகுதியில் சுந்தர் ராஜ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரும் அவரது உறவினருமான முத்துராமன் மற்றும் பேச்சு குட்டியுடன் நேற்று முன்தினம் வெள்ளாங்குழியில் உள்ள புரோட்டா கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கொட்டாரகுறிச்சியை சேர்ந்த சங்கர் கணேஷ்(30) என்பவரும் அந்த கடையில் இருந்துள்ளார். அப்போது சங்கர் மற்றும் சுந்தர் ராஜ்க்கும் இடையில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில்… கைவரிசையை கட்டி சென்ற… மர்ம நபர்கள்…!!

தேனி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி வீட்டில் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி சவுடாம்பிகை நகரில் ஓய்வு பெற்ற சூப்பிரண்டு அதிகாரியான பாரதி என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் பாரதி தனது மனைவியுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் ஜன்னல்களை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் மற்றொரு அறையில் இருந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் வருவதை கண்டு… தப்பியோடிய மணல் திருடர்கள்… பொக்லைன் இயந்திரம் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் அதில் ஈடுபட்ட நபர்களையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வன்னிவயல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீஸ் வருவதை அறிந்த மணல் அள்ளும் நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆசாமி வேடத்தில் பெண்ணிடம் நகைபறிப்பு… 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு..!!

மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் மல்லிகா என்பவர் வசித்து வருகிறார். அவர் வேலையாக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலை கடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஆசாமி வேடத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்தி  மல்லிகாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

ரவுடியை வெட்டி சாய்த்த கும்பல்…. போலீசின் அதிரடி வேட்டை…. இருவர் கைது….!!

வில்லியனூரில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள மணவெளி காசிவிசுவநாதர் பகுதியில் மதன் என்பவர் வசித்து வரந்தார். பிரபல ரவுடியான இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் இருந்துள்ளன. இந்நிலையில் இவர் இரவில் வழக்கம்போல தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அரசு சாராய ஆலை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த மர்ம கும்பல் ஒன்று மதனின் மோட்டார் சைக்கிளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பப் பெண்களை கவர்ந்து… தன் வலையில் வீழ்த்தி… கணவன்மார்களிடம் பணம் பறிக்கும் நபர்..!!

கோவையில் குடும்ப பெண்களை ஆசை வார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் குமார் கோயம்புத்தூரில் உள்ள சூளுரை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள பிரபு என்பவரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தன் வலையில் சிக்க வைத்து பிரபுவிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பிரபுவின் தாயார் கழுத்தில் […]

Categories

Tech |